For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பின் பெண்கள் மிஸ் பண்ணும் கர்ப்பகால சலுகைகள்

கர்ப்பகாலம் என்பது பெண்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என நாம் நன்கு அறிவோம். ஆனால் பிரசவத்திற்கு பின் பெண்கள் கற்பகாலத்தை 'மிஸ்' செய்வார்கள் என்று நம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

|

தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரமாகும். முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், அடுத்த மூன்று மாதம் அதீத களைப்பு கால்களில் வீக்கம், பிரசவ நேரத்தில் எலும்புகள் உடையும் அளவு வலி என பல கஷ்டங்கள் இருந்தாலும் பிரசவம் முடிந்து தன் குழந்தையை கைகளில் ஏந்தும்போது அந்த நொடியில் இத்தனை மாதம் அடைந்த இன்னல்கள் அனைத்தும் நொடியில் மறைந்துவிடும். அதுதான் தாய்மையின் சிறப்பு.

Pregnancy

கர்ப்பகாலம் பெண்களுக்கு உடலளவில் கஷ்டமாக இருந்தாலும் மனதளவில் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஏனெனில் கர்ப்பகாலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கவனிப்பு, அன்பு என அவர்கள் ஒரு மகாராணி போல் உணருவார்கள். உண்மையில் சொல்லப்போனால் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கர்ப்பகாலத்தை மிகவும் 'மிஸ்' பண்ணுவார்கள். பிரசவத்திற்கு பின் பெண்கள் 'மிஸ்' செய்யும் கர்ப்பகால மகிழ்ச்சிகள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 things women miss after delivery about being pregnant

When a woman is pregnant, she will get attention, enough sleep, favourite foods etc., Once the delivery is done she will miss these things.
Story first published: Friday, July 13, 2018, 12:10 [IST]
Desktop Bottom Promotion