For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும் போது உடலை சரியாக கவனிக்கவில்லை என்றால் இப்படித்தான்!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் அவை தாய்க்கும் குழந்தைக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

|

இன்றைக்கு சர்க்கரை நோய் மிகவும் சாதரண நோயாக எங்கும் பரவி விட்டிருக்கிறது. யாரைக் கேட்டாலும் தங்களின் சர்க்கரை நோய் கதைகள பகிர ஆரம்பித்து விடுகிறார்கள்.

துவக்கத்தில் ஒன்றிரண்டு பேர் என்று பாதிக்கப்பட்டிருந்த அவலத்தை தாண்டி இப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்றிரண்டு பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடல் நலம் குறித்த அக்கறை கொண்டிருப்பவர்கள், சர்க்கரை நோய் என்றாலே மிகவும் பயந்து பார்ப்பவர்கள் சொல்கிற எல்லா வைத்திய முறைகளையும் செயல்படுத்தி பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.

சாதரணமானவர்களுக்கே பயம் இருக்கும் போது கர்பிணிப்பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கர்ப்பமாக இருக்கும் சர்க்கரை நோய் தாக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது அப்படி சர்க்கரை நோய் பாதித்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? ஒரு வேளை குழந்தைக்கும் சர்க்கரை நோய் வந்து விட்டால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetic Mother facing problems During breastfeed

Diabetic Mother facing problems During breastfeed
Story first published: Saturday, January 13, 2018, 13:42 [IST]
Desktop Bottom Promotion