For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வருஷம் நீங்க குழந்தை பெத்துக்கணும்னு விரும்புறீங்களா? அப்ப இந்த விஷயங்கள ஃபாலோ பண்ணுங்க..!

மன அழுத்தம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இது உங்கள் இனப்பெருக்க ஹார்மோன்களை பாதிக்கும். இதனால் உங்கள் கருவுறுதல் பிரச்சனை ஏற்படும்.

|

உட்கார்ந்த வாழ்க்கை முறை அல்லது அதிகரித்த மன அழுத்தத்தின் காரணமாக கருவுறாமை பிரச்சனை ஏற்படுகிறது. அதிகரித்து வரும் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப பாலியல் வாழ்க்கை, கருவுறுதலில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலத்தில் கருவுறாமை பிரச்சினை பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இனப்பெருக்க உயிரியல் உட்சுரப்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கருவுறாமை 15 சதவீத பெண்களை பாதிக்கிறது, இது ஆபத்தான எண்ணிக்கையாகும்.

Planning to start a family this year, here are fertility tips

ஆனால் நல்ல பகுதி என்னவென்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, நீங்கள் வரும் ஆண்டில் ஒரு பெற்றோராக மாற திட்டமிட்டால், கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் எளிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Planning to start a family this year, here are fertility tips

Here we are talking about the planning to start a family this year, here are fertility tips.
Story first published: Saturday, January 2, 2021, 18:30 [IST]
Desktop Bottom Promotion