For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா?

குழந்தைகள் முன்னிலையில் ஆரோக்கியமற்ற முறையில் சண்டையிடுவதால் குடும்பத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம் குழந்தைகளுக்கு எழுகிறது. குடும்பத்தின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

|

திருமண உறவில் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாதது. யாரோ ஒரு ஆண் மற்றும் யாரோ ஒரு பெண் திருமண பந்தத்தில் இணையும் போது ஒத்த கருத்துக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் இருவருக்குமான பந்தத்தில் முரண்பாடு ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த முரண்பாடு மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது. ஒரு நீண்டகால உறவில் இத்தகைய மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

What Happens To Children When Parents Fight? Get To Know Facts From Parenting Expert

வெற்றிகரமான மற்றும் தோல்வியடைந்த திருமண உறவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட காட்மேன் அவர்களின் ஆராய்ச்சி முடிவில், வெற்றிகரமான திருமண வாழ்க்கையை எதிர்கொண்டவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை தொடர்புக்கான விகிதம் 5:1 என்று உள்ளதாக அறியப்படுகிறது. கோபம் அல்லது விமர்சனம் குறித்த உணர்வுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு, பாசம் புகழ், பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens To Children When Parents Fight? Get To Know Facts From Parenting Expert

What happens to children when parents fight? Get to know facts from parenting expert.
Desktop Bottom Promotion