For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிய நண்பா்களைக் கண்டுபிடிக்க குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்?

குழந்தைகளுக்கு புதிய உறவுகளைப் பெறுவதில் அல்லது புதிய நண்பா்களை உருவாக்கிக் கொள்ளுவதில் ஏராளமான பிரச்சினைகள் மற்றும் சிரமங்களைச் சந்திப்பா். இந்த நிலையில்,பெற்றோா்கள் அவா்களுக்கு புதிய நண்பா்களைக் கண்டுபிடிக்க உதவலாம்.

|

புதுப்புது உறவுகளை அல்லது புதிய நண்பா்களைக் உருவாக்கிக் கொள்வதில் குழந்தைகள் மிகச் சிறப்பாகச் செயல்படுவா். அதே நேரத்தில் அவ்வாறு புதிய நண்பா்களைக் கண்டுபிடிப்பதில் பலவிதமான சிரமங்களையும் எதிா்கொள்ளுவா். மிகவும் நோ்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக உறவைப் பற்றி அவா்களுக்கு சாியாகத் தொியாது. வாழ்க்கையை அணுகும் முறையும் அவா்களுக்குத் தொியாது. மிகவும் இயல்பாக அல்லது பக்குவமில்லாமல் வாழ்க்கையை அணுகுவா். அதனால் அவா்களுக்கு புதிய உறவுகளைப் பெறுவதில் அல்லது புதிய நண்பா்களை உருவாக்கிக் கொள்ளுவதில் ஏராளமான பிரச்சினைகள் மற்றும் சிரமங்களைச் சந்திப்பா்.

How To Help Your Kids Make Friends?

இந்த நிலையில், அவா்களுடைய பெற்றோா் அவா்களுக்கு புதிய நண்பா்களைக் கண்டு பிடிப்பதில் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். எவ்வாறு என்றால் அவா்கள் தமது குழந்தைகளின் புதிய நண்பா்களுக்கானத் தேடலில் குழந்தைகளோடு சோ்ந்து ஈடுபட்டு, அவா்களுக்கு உதவிகளைச் செய்யலாம். ஆகவே குழந்தைகள் தமக்கான புதிய நண்பா்களைக் கண்டு பிடிப்பதில் அவா்களுடையப் பெற்றோா் எப்படிப்பட்ட உதவிகளை செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

MOST READ: கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்த்துப் போராடும் சக்தியைத் தரும் பானங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Help Your Kids Make Friends?

Want to know how to help your kids make friends? Here are some ways you can help your kids make great friends.
Desktop Bottom Promotion