For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு இந்த பேஸ்ட் மட்டும் வாங்கித் தராதீங்க...

குழந்தைகளுக்கான பிரஷ், பேஸ்ட் தேர்வு செய்யும்போது மிகவும்கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

|

பச்சிளம் குழந்தைகளுக்கு பால் பற்கள் வளரத் தொடங்கும் முன்பே, பெற்றோர்கள் அதற்கான முறையான பாரமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நாம் ஒரு மரத்தை நடும்போது, அந்த மரத்தின் உறுதி மற்றும் நிலைத்த தன்மைக்காக, எவ்வாறு மண்ணில் ஊன்றி வளரும் வேர்களுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அவ்வாறே குழந்தைகளுக்கு பால் பற்கள் வளர தொடங்கும் முன்பே, அவர்களின் ஈறுகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் தர வேண்டும். இது தான் எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் உறுதியான பற்கள் வளர உதவி செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

tips for Caring For Your Baby’s Teeth

tips for Caring For Your Baby’s Teeth
Desktop Bottom Promotion