Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பள்ளியில் உங்கள் குழந்தையின் இன்றைய நாள் எப்படி இருந்தது என தெரிஞ்சுகணுமா? இதோ ஒரு சீக்ரட் வழி!
இன்றைய நாள் எப்படி இருந்தது என குழந்தைகளிடன் கேட்பதற்கு பதிலாக இந்த கேள்விகளை கேட்கலாம்
குழந்தைகளின் முழு நாள் எப்படி இருந்தது என கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் நம்மில் சிலருக்கு குழந்தைகளிடம் இன்றைய நாள் எப்படி இருந்தது என்று கேட்பதற்கே சங்கடமாக இருக்கும். அப்படியே கேட்டால் என்ன சொல்ல போகிறார்கள்? 'குட்' அல்லது 'ஃபைன்' என்ற விடை தான் வரும்.
நாம் அவர்களிடம் இருந்து விரிவான பதிலை எதிர்பார்ப்போம். ஆனால் பதிலாக வரும் ஒற்றை வார்த்தை நம்மை கஷ்டப்படுத்தும். நாம் இந்த சில கேள்விகளை குழந்தைகளிடன் கேட்பதன் மூலம் அவர்களின் நாள் எப்படி இருந்தது என தெரிந்து கொள்ளலாம்.

#1
பள்ளியில் உனக்கு பிடித்த இடம் எது?

#2
நீ இன்று அதிகமாக சிரித்தது எதற்காக?

#3
நீ இன்று யாருக்காவது உதவி செய்தாயா?

#4
உனக்கு யாராவது உதவி செய்தார்களா?

#5
வகுப்பில் உன் அருகில் யார் உக்கார்ந்திருக்கிறார்கள்? வேறு யாராவது அமர வேண்டும் என நீ நினைக்கிறாயா?

#6
பள்ளியில் உனக்கு இன்று அதிகமாக போரடித்த விஷயம் எது?

#7
மதிய உணவு வேளையில் நீ யாருடன் விளையாடினாய்?

#8
உங்க கிளாஸ்லயே காமெடியான மாணவன் யார்?

#9
டிச்சர் வகுப்பில் இல்லை என்றால் நீ என்ன செய்து கொண்டிருப்பாய்?

#10
உனது ஆசிரியர் இன்று எந்த வார்த்தையை மிக அதிகமாக உபயோகப்படுத்தினார்?

#11
இன்று யாராவது உன் வகுப்பில் அழுதார்களா?

#12
ஆசிரியர் சொல்லி கொடுத்த ஏதாவது புரியவில்லையா?

#13
ஏதாவது ஹோம் ஒர்க் கொடுத்து இருக்காங்களா?

#14
உனது பள்ளியில் போடும் ரூல்ஸ்களில் கடைபிடிக்க கஷ்டமாக உள்ள ரூல்ஸ் எது?

#15
உன் ஆசிரியரை சந்தோஷசப்படுத்தும் விஷயம் எது?



Click it and Unblock the Notifications