For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீனேஜ் குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய முக்கியமான விஷயங்கள்!!!

By Super
|

வளர்ந்து வரும் குழந்தைகள் டீனேஜ் பருவத்தை அடையும் போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் உள்ளன. மேலும் அவர்களால் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம் உள்ளன. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை எதிர்கொள்ளவும், முன்கூட்டியே காத்துக் கொள்ளவும், எதிலிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? எப்படிக் கையாள்வது? என்பதை பற்றி அங்கு பார்போம்.

இன்றைய காலத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பிவிட்டு மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம். நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பார்த்து நமக்குப் பயமாக இருக்கிறது. தற்போது உள்ள குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில் கற்றுக் கொண்ட விஷயங்களை விட அதிகமாகக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. யார் மூலமாகவோ சில விஷயங்கள் தவறாகப் போதிக்கப்படுவதை விட, அதன் விளைவாக தவறான நடவடிக்கைகளுக்கு அவர்கள் சென்று தவறான முடிவுகள் எடுப்பதை விட, பெற்றோர்களே அவர்களுக்கு அவற்றை நாசூக்காகச் சொல்லிக் கொடுத்தால் நல்லது.

டீனேஜ் குழந்தைகளிடம் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம். நேரம் வரும் போது இவ்விஷயங்களை பற்றி குழந்தைகளிடம் மென்மையாகப் பேசலாமே!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Things Parents Should Talk About With Their Teenage Children

As a parent it is natural to get anxiety attacks about your growing kid who is entering the teenage. There are so many influences to deal with, so many problems to encounter and so many issues to be careful about.
Desktop Bottom Promotion