Latest Updates
-
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு!
குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

சான்விட்ச்
சான்விட்ச், தானியங்களால் செய்யப்படும் பிரட்-ஆல் செய்வதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. மேலும் இதில் கொழுப்புக்கள் குறைவாக இருக்கும் பட்டர், சீஸ் மற்றும் கேரட், வெள்ளரி போன்றவற்றை வைத்து அலங்கரித்து, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவாங்க. இது ஒரு சுவையான, ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்.
தயிர்
வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். ஏனென்றால் கால்சியம் அதிகமாக இருந்தால் தான் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். தயிர், பால் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. சில குழந்தைகளுக்கு பால் சுவை பிடிக்காது. ஆகவே தயிரில் சிறிது சர்க்கரை சேர்த்து லஸ்ஸி செய்து கொடுங்கள், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தானியங்கள்
சோளம், கம்பு போன்ற தானியங்களை வறுத்து ஈவினிங் டைம் கொடுக்கலாம். ஏனென்றால் அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இரு ஒரு சிறந்த ஈவினிங் ஸ்நாக்ஸ்.
பழங்கள்
ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு போன்றவற்றை சிறிது சிறிதாக நறுக்கி, அதில் சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவி கொடுத்து பாருங்கள், அதன் சுவையே சுவை தான்.
இத்தகைய உணவுகளை ஈவினிங் ஸ்நாக்ஸ்-ஆக கொடுத்துப் பாருங்கள், அவர்கள் விரும்பி உண்பதோடு, அது அவர்களுக்கு மிகுந்தஆரோக்கியத்தையும் தரும்.



Click it and Unblock the Notifications
