For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அபார்ஷனுக்கு பின் மீண்டும் கர்ப்பமா ஆகணுமா?... அப்போ இத கொஞ்சம் மனசுல வெச்சிக்கணும்...

கருக்கலைப்பு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், பல நேரங்களில் அதுமட்டுமே ஒரு பெண்ணின் இறுதித் தேர்வாக அமைந்து விடுகிறது.

|

கருக்கலைப்பு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், பல நேரங்களில் அதுமட்டுமே ஒரு பெண்ணின் இறுதித் தேர்வாக அமைந்து விடுகிறது இல்லையா?. மனிதகுல சமூகக் கட்டமைப்பின்படி ஒரு பெண் பொருத்தமற்ற சூழ்நிலையில் அல்லது முறையில்லாமல் கர்ப்பமடைந்தால், கண்டிப்பாக அது இந்த சமூகத்தின் பார்வைக்குத் தேவையற்றதாக மாறிவிடுகிறது. அந்த நேரங்களில் கருக்கலைப்பு அவசியமானதாகத் தோன்றுகிறது.

pregnancy

பெரும்பாலான நேரங்களில் கருவுற்ற குழந்தையின் உடல் வளர்ச்சியில் குறையிருந்தாலும் பெண்கள் கருக்கலைப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். காரணம் என்னவென்றாலும் , கருக்கலைப்பு என்னும் நிகழ்வு பெண்ணின் வாழ்வில் ஒரு அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தி விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Getting Pregnant After Abortion

Although your menstruation may not come for several weeks after your abortion,
Story first published: Tuesday, May 22, 2018, 17:54 [IST]
Desktop Bottom Promotion