For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாதாரண பால் மாதிரி தாய்ப்பாலையும் ஃபிரிட்ஜில வைக்கலாமா? எந்த பாத்திரத்தில் வைக்கணும்?

தாய்ப்பாலை பத்திரமாக சேமித்து ஸ்டோர் செய்து வைக்க வேண்டுமென்றால், எந்த மாதிரியான பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

|

தாய்ப்பால் சேமிப்பு பைகள் மற்றும் கண்டைனர்ஸ்/ கொள்கலன் குறிப்பாக தாய்ப்பால் சேமிப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா கண்டைனர்களிலும் ஒரு சில நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.

benefits of breast milk in tamil

Image Courtesy

உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கண்டைனர் வகையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது எப்படியென்றால், நீங்கள் உங்கள் பாலை சேமித்து வைப்பதற்கான காரணம், நீங்கள் சேமிக்கும் அளவு, மற்றும் எவ்வளவு காலம் நீங்கள் அதை சேமித்து வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Breast Milk Storage Bags and Containers

Breast milk bags and containers are specifically designed for the storage of breast milk.
Story first published: Friday, August 3, 2018, 11:53 [IST]
Desktop Bottom Promotion