For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த 65 வயது பாட்டி!

ஒரே பிரசவத்தில் ஐவிஎஃப் சிகிச்சை முறையில் நான்கு குழந்தைகள் பெற்ற 65 வயது அன்னாக்ரெட் ரவுனிங்க்.

|

அன்னாக்ரெட் ரவுனிங்க், இவர் ஒரு ஜெர்மன் ஆசிரியர். இவர் நான்கு குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்து மருத்துவர்களை ஆச்சரியப்படுதியுள்ளார். இவருக்கு இந்த பிரசவத்தில் மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இவருக்கு ஏற்கெனவே முந்தைய கணவர்களுக்கு பிறந்த 13 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு குட்டி சுட்டீஸ் ஐவிஎஃப் சிகிச்சை முறையில் பிறந்துள்ளனர்.

Cover Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

You Will Not Believe Who Are The Parents Of Quadruplets

You Will Not Believe Who Are The Parents Of Quadruplets
Desktop Bottom Promotion