For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னா... இத செஞ்சதுக்கு அப்புறம் செக்ஸ் வச்சிக்கோங்க!

நீங்கள் பாதுகாக்கப்பட்ட உடலுறவில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத கர்ப்பத்தின் ஆபத்து எப்போதும் அதிகமாக உள்ளது. தவிர, பாதுகாப்பற்ற உடலுறவால் பாலியலால் பரவும் நோய்கள் (STD) ஏற்படும் அபாயமும் உள்ளது.

|

தம்பதிகள் எப்போது குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். பலர் திருமணம் முடிந்தவுடன் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். இன்னும் பலர் குழந்தை யை இன்னும் 4 அலல்து 5 வருடம் கழித்து பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால், சில நேரங்களில் திட்டமிடப்படாத கர்ப்பம் ஏற்படுவது அவர்களை வருத்தப்பட செய்கிறது. திட்டமிடப்படாத கர்ப்பம் நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒரே பக்கத்தில் இல்லாவிட்டால் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது நிதி பிரச்சனைக்கு வழிவகுக்கும். இது உங்கள் உறவை கெடுக்கலாம் மற்றும் தாய்மார்களின் மன மற்றும் உடல் நலனை கூட பாதிக்கலாம்.

common birth control options in tamil

நீங்கள் பாதுகாக்கப்பட்ட உடலுறவில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத கர்ப்பத்தின் ஆபத்து எப்போதும் அதிகமாக உள்ளது. தவிர, பாதுகாப்பற்ற உடலுறவால் பாலியலால் பரவும் நோய்கள் (STD) ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் நீங்கள் குழந்தை பெறத் திட்டமிடவில்லை என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். இக்கட்டுரையில், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில பொதுவான பிறப்பு கட்டுப்பாட்டு விருப்பங்கள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

common birth control options in tamil

Here we are talking about the Some common birth control options that you must know about.
Story first published: Tuesday, October 5, 2021, 12:09 [IST]
Desktop Bottom Promotion