For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப பரிசோதனையை நீங்க இரவில் பண்ணலாமா? அல்லது காலையில் பண்ணலாமா? எது சரியான முடிவை தரும்?

பல விஷயங்கள் உங்கள் பரிசோதனை முடிவைப் பாதிக்கக்கூடும். மேலும் கர்ப்ப சோதனையை மிக விரைவாக எடுக்க வேண்டாம். ஏனெனில், இது சில சமயங்களில் உங்களுக்கு எதிர்மறை முடிவுகளை தரக்கூடும்.

|

கர்ப்ப பரிசோதனை கிட் மூலம் வீட்டில் இருந்தபடியே சோதனையை மேற்கொண்டு முடிவை நாம் தெரிந்துகொள்ளலாம். ஆனால், சில நேரங்களில் நாம் வீட்டில் எடுக்கும் பரிசோதனை முடிவுகள் தவறாக வருவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு துல்லியமான முடிவைப் பெற கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறீர்களா அல்லது நீங்கள் கர்ப்பமாக இருக்க விரும்பவில்லையா? இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், நீங்கள் விரும்பும் கடைசி விஷயம் முடிவில்தான் உள்ளது. முதன்மை உறுதிப்படுத்தலைப் பெற நம்மில் பெரும்பாலோர் வீட்டு கர்ப்ப பரிசோதனை கருவியை நம்பியிருக்கிறோம். இதற்குப் பிறகுதான் சரியான ஆய்வக பரிசோதனையைத் தேர்வு செய்கிறோம்.

Is It Alright To Take A Pregnancy Test At Night?

சிறுநீர் வீட்டு கர்ப்ப பரிசோதனைகள் சுமார் 99 சதவீதம் துல்லியமானவை. ஆனால் சில நேரங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, குறைந்த ஹார்மோன் அளவு, வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் பிற காரணிகளால் இது பாதிக்கப்படலாம். பிரபலமான நம்பிக்கையின்படி, இரவில் தவறான எதிர்மறையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் காலையில் பரிசோதனை செய்வது நல்லதா? இரவில் செய்வது நல்லதா? என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் எப்போது பரிசோதனை செய்வது நல்லது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Alright To Take A Pregnancy Test At Night?

Here we are talking about the Is It Alright To Take A Pregnancy Test At Night
Desktop Bottom Promotion