For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒழுங்கற்ற மாதவிடாயை குணப்படுத்தவும், மாதவிடாய் வலியை குறைக்கவும் பெண்கள் சாப்பிட வேண்டியவை என்ன தெரியுமா?

மாதவிடாய் மிகவும் மோசமான அனுபவமாகும், ஆனால் மேலும் மோசமானது என்னவென்றால், அவை வலிமிகுந்ததாகவோ அல்லது நிகழாமலோ இருப்பதாகும்.

|

மாதவிடாய் மிகவும் மோசமான அனுபவமாகும், ஆனால் மேலும் மோசமானது என்னவென்றால், அவை வலிமிகுந்ததாகவோ அல்லது நிகழாமலோ இருப்பதாகும். பிடிப்புகள், வீக்கம் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றின் கலவையானது உங்களுக்கு தொடங்கும்போது நீங்கள் எந்த விஷயத்திலும் திருப்தி அடைய மாட்டிர்கள். உங்களுக்கு திருப்தியை தரும் எதுவும் உங்களுக்கு வலியில் இருந்து விடுபட உங்களுக்கு உதவாது.

Food Tips For Regular And Painless Periods in Tamil

அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் ஒவ்வொரு மாதமும் உங்கள் உடல் பின்பற்றும் தனிப்பட்ட வடிவங்களில் கவனம் செலுத்துவது ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தையும் பிடிக்க ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் என்ன செய்ய முடியும், வலி நிவாரணிகளை சேமித்து வைப்பது அல்லது வெப்பமூட்டும் பேட்களைப் சார்ந்திருப்பதத் தவிர. உண்மையில் உங்கள் உணவில் மாற்றங்கள் செய்வது உங்களுக்கு பெரிதும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food Tips For Regular And Painless Periods in Tamil

Check out the important food tips for regular and painless periods.
Story first published: Friday, June 17, 2022, 16:17 [IST]
Desktop Bottom Promotion