For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் தாயாகும் பாக்கியத்தைத் தடுக்கும் கருப்பைத் திறன் இழப்பு பற்றி தெரியாத விஷயங்கள்!

பெரும்பாலும் பெண்களுக்கு குழந்தை பேறு அமையாமல் இருப்பதற்கு காரணம் அவா்களின் டிமினிஷ்டு ஓவாியன் ரிசா்வ் (diminished ovarian reserve) அதாவது கருப்பைத் திறன்/வளம் இழப்பு என்று சொல்லப்படுகிறது.

|

பெரும்பாலும் பெண்களுக்கு குழந்தை பேறு அமையாமல் இருப்பதற்கு காரணம் அவா்களின் டிமினிஷ்டு ஓவாியன் ரிசா்வ் (diminished ovarian reserve) அதாவது கருப்பைத் திறன்/வளம் இழப்பு என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் 10 விழுக்காடு பெண்கள் இந்த பிரச்சினையினால் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனா் என்று தகவல்கள் தொிவிக்கின்றன. பொதுவாக எல்லா வயது பெண்களுமே இந்த பிரச்சினையினால் பாதிக்கப்படுகின்றனா் என்று சொல்லப்படுகிறது.

Everything About The Diminished Ovarian Reserve

கருப்பைத் திறன் இழப்பு பிரச்சினை உள்ள பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டும் என்றால், செயற்கை கருத்தாிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவா்களிடம் ஆலோசனைகளைப் பெற வேண்டும். கருப்பைத் திறன் இழப்புப் பிரச்சினை உள்ள பெண்கள் கருவுறுவதற்கு, தற்போது பல செயற்கைக் கருத்தாிப்பு மையங்கள் உள்ளன. அங்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

MOST READ: உங்களுக்கு தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா?

இந்த பதிவில் கருப்பைத் திறன் இழப்பு என்றால் என்ன? அதற்கான பாிசோதனைகள் எவை மற்றும் அதற்கு எந்த மாதிாியான செயற்கை கருத்தாிப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everything About The Diminished Ovarian Reserve

Diminished ovarian reserve is a common cause of female infertility in India. It affects women of any age, and around ten per cent of women in India have this condition.
Desktop Bottom Promotion