For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருத்தரிப்பதை தடுக்கும் எளிய வழிகள் என்ன தெரியுமா? எந்த கருத்தடை முறை சிறப்பாக கர்ப்பத்தை தடுக்கும்?

தம்பதிகள் இருவரும் கர்ப்பத்திற்கு தயாராக இல்லாமல் இருந்தால் எதிர்பாராத கர்ப்பம் அவர்களுக்குள் பல பிரச்சினைக்ளையும், எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும்.

|

தம்பதிகள் இருவரும் கர்ப்பத்திற்கு தயாராக இல்லாமல் இருந்தால் எதிர்பாராத கர்ப்பம் அவர்களுக்குள் பல பிரச்சினைக்ளையும், எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும். இது பொருளாதார சிக்கல்கள், உறவில் சிக்கல்கள் மற்றும் பெண்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கலாம். நீங்கள் பாதுகாப்பில்லாமல் உடலுறவில் ஈடுபடும்போது எதிர்பாராத கர்ப்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

Common Birth Control Options to Avoid Unplanned Pregnancies in Tamil

நீங்கள் பாதுகாக்கப்பட்ட உடலுறவில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத கர்ப்பத்தின் ஆபத்து எப்போதும் குறைவாக இருக்கும். கூடுதலாக, பல பாலியல் துணை இருக்கும்போது உடலுறவின் மூலம் பாலியல் பரவும் நோய்கள் (STD) ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே நீங்கள் உடனடியாக குழந்தையைப் பெறத் திட்டமிடவில்லை என்றால், முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Birth Control Options to Avoid Unplanned Pregnancies in Tamil

Here are some of the most important birth control methods that you must know about.
Story first published: Wednesday, January 19, 2022, 11:36 [IST]
Desktop Bottom Promotion