For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா... நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா?

சீஸ், முழு கொழுப்பு பால், கிரேக்க தயிர், இனிக்காத மில்க் ஷேக்குகள் போன்ற முழு கொழுப்பு பால் பொருட்களிலும் வைட்டமின்கள் ஏ, ஈ, டி, கே மற்றும் கே 2 ஆகியவை அடங்கியுள்ளன. அவை கருவுறுதலை மேம்படுத்த உதவுகின்றன.

|

இன்றைய காலகட்டத்தில் கருவுறாமை தம்பதிகளிடையே ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போது திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக இது உள்ளது. பல வருடங்களாக குழந்தையைப் பெற முயற்சித்து பல தம்பதிகள் தோல்வியடைந்துள்ளனர். இதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம். மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு, போதிய கரு முட்டை உற்பத்தி இல்லாதது, போதிய விந்து எண்ணிக்கை இல்லாதது, ஃபலோபியன் குழாயின் கட்டமைப்பு சிக்கல் போன்றவை கருவுறாமைக்கு காரணியாக இருக்கிறது.

Boost your fertility with these nutritious tips

இருப்பினும், இந்த பிரச்சினைகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் உதவியுடன் குணப்படுத்தப்படுகின்றன. உங்கள் கருவுறுதலை மேம்படுத்த உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இக்கட்டுரையில், உங்க கருவுறுதலை அதிகரிக்கும் உதவும் உதிவிக்குறிப்புகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Boost Your Fertility with These Nutritious Tips

Here we are talking about the boost your fertility with these nutritious tips.
Desktop Bottom Promotion