For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காப்பர் டி - காண்டம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? உடலுறவின்போது எது பெஸ்ட்?

கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதற்கும் ஆணுறை என்னும் காண்டம் பயன்படுத்துவதற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன என்பது பற்றி உங்களுடன் விவாதிக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

By Mahibala
|

உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நோய்த் தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. அதேபோல் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவது, தவிர்ப்பது என பல விஷயங்களுக்கு நாம் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இதில் எது அதிக பாதுகாப்பு நிறைந்தது.

Contraception And Safe Intercourse

எது கருத்தடைக்கு உதவும் என்ற வித்தியாசத்தை பெரும்பாலும் தெரிவதே இல்லை. நிறைய பேர் இரண்டுமே ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. அப்படி அதில் என்ன வித்தியாசம்? எது பாதுகாப்பானது என்று இங்கே விவாதிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is The Difference Between Contraception And Safe Intercourse

Whether or not women use contraceptives or have safe sex is not a straightforward matter. Women generally bear the primary responsibility for contraception but differences in gender relations mean that women do not always feel they have power to insist on male contraceptive use.
Story first published: Tuesday, June 11, 2019, 16:13 [IST]
Desktop Bottom Promotion