Latest Updates
-
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
குண்டாக இருக்கிறவங்க இந்த 3 கலவி பொசிஷன ட்ரை பண்ணி பாருங்க... என்ஜாய் பண்ணுவீங்க
பருமன் அதிகம் கொண்டவர்களுக்கான உடலுறவு பொசிசன்கள் சிலவற்றைப் பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம். அந்த பொசிசன்களைப் பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.
உலக அளவில் நாளுக்கு நாள் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. ஏராளமான டயட் முறைகள் வந்தாலும் இந்த உடல்பருமன் பிரச்னையின் தீவிரமும் அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. இது உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை.

உடலுறவிலும் இந்த உடல்பருமன் சில சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஆண், பெண் இருவரில் யாராவது ஒருவர் உடல்பருமனாக இருப்பதால், உடலுறவில் போதிய இன்பம் கிடைப்பதில்லை. அதனால் இருவருக்குமே திருப்தியற்ற நிலை இருப்பதாகவும் கருதுகிறார்கள்.

உடல்பருமன்
உடல் பருமனால் உடலுறவில் திருப்தி உண்டாவதில்லை, இன்பம் குறைகிறது என்பது மட்டுமே இன்பத்தின் தடைக்கு காரணமில்லை தான். இருந்தாலும் அதுவும் ஒரு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கான தீர்வை தேடிப்போக வேண்டியதுதான். எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்.

உடலுறவில் திருப்தி
பெரும்பாலான உடல் பருமனானவர்கள் பொதுவாகவே நிறைய பிரச்சினைகளை சந்திப்பார்கள். அதிலும் ஓவர் வெயிட் ஆசாமிகள் கட்டிலில் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். உடலுறவில் அவர்களுக்கு திருப்தி உண்டாவதில்லை. ஆனால் இப்படி நீங்கள் கேட்கிற விஷயம் மிகப்பெரிய பொய். ஒல்லியானவர்களைப் போலவே பருமனானவர்களும் ஒரே அளவு தான் என்ஜாய் பண்ணுகிறார்கள். என்ன சில குறிப்பிட்ட பொசிசன்களைப் பற்றி உணர்ந்து கொண்டு அதை ட்ரை பண்ணிப் பார்த்தால் இன்னும் கூடுதல் சுகம் பெறலாம்.

மிஷனரி பொசிசன்
பொதுவாக எல்லோருக்குமே தெரியும் இந்த மிஷனரி பொசிசன் என்பது எல்லேரருக்கும் அதிக ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பொசிசன்களில் ஒன்று. இது மிகவும் என்ஜாய் பண்ணக்கூடிய பொசிசன்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள் இதை தாராளமாக முயற்சி செய்யலாம். தலையணை பயன்படுத்தி முயற்சி செய்தால் உங்கள் பருமன் உங்கள் இன்பத்தைத் தடுக்கவே முடியாது.

மேலே யார்?
பொதுவான உறவில் ஆண்கள் மேல்ப்புறத்திலும் பெண்கள் கீழும் இருந்து தான் உறவு கொள்வது வழக்கமான ஒன்று. ஆனால் அதற்கு மாறாக, பெண்கள் மேல் புறத்தில் இருந்து உறவு கொள்ளும் பொசிசன்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவருக்குமே வழக்கத்தை விடவும் கூடுதல் இன்பத்தைக் கொடுக்கும்.
பெண்கள் மேலிருக்கும் இந்த முறையானது பெண்ணுறுப்பின் உணர்ச்சிப் பிரதேசமாக சொல்லப்படுகிற கிளிட்டோரஸைத் தூண்டும் வகையில் இருக்கும். அதனால் இருவருக்குமே இது கூடுதல் இன்பம் தரக்கூடியதாக இருக்கும்.

உட்கார்ந்த நிலை
கீழிருப்பவரோ மேலிருப்பவரோ தெிக எடையுடன் இருந்தால் அவர்களைத் தாங்குவது கடினம். அதையும் தாண்டி தொப்பை தடையாக இருக்கும். இப்படி எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் தீர்வாக அமைவது உட்கார்ந்த நிலையில் மேற்கொள்கின்ற பொசிசன்களில் மேற்கண்ட எந்த பிரச்சினைகளும் உங்களுக்கு ஏற்படாது. இதில் ஒருவர் உட்கார்ந்தும் மற்றொருவரு அவரை எதிர்நோக்கி அவருக்கு மேல் இருந்தும் இந்த பொசிஷனை முயற்சிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications