For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபாச படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது விந்து உற்பத்தி நடக்குமா? ஹார்மோன் அதிகரிக்குமா?

ஆபாசப் படங்கள் பார்ப்பதால் ஆண்களுடைய டெஸ்ட்டோஸ்ரஜென் அளவு அதிகரிக்குமா என்பது பற்றிய கேள்விகளுக்கு இந்த பகுதியில் விவாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது.

|

பொதுவாகவே வயது வந்த ஆண்களுக்கு அதிலும் நகர்ப் புறங்களில் இருக்கின்ற இளைஞர்களுக்கு நிறைய பேருக்கு ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி ஆபாசப் படங்கள் பார்க்கிற போது தன்னுடைய உடலில் டெஸ்ட்டோஸ்ரஜென் என்று சொல்லப்படுகிற செக்ஸ் ஹார்மோன்கள் அதிகரிப்பதாகவும் தங்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தி விந்துக்களை அதிகமாக உற்பத்தி செய்வதாகக் கருதுகிறார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது.

Testosterone

அப்படி டெஸ்ட்டோஸ்ரஜென் உற்பத்தியை உண்மையாகவே ஆபாசப் படங்கள் பார்ப்பதால் அதிகரிக்குமா என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதிப்பு ஏற்படுமா?

பாதிப்பு ஏற்படுமா?

ஆனால் சிலரோ ஆபாசப் படங்கள் பார்ப்பதால் அதன் மூலம் கிளர்ச்சியடைவதால் வீணாக உடலில் உள்ள ஆற்றல் வீணாகிறது. அதனால் ஆபாசப் படங்கள் பார்ப்பதால் டெஸ்ட்டோஸ்ரஜென் ஹார்மோன் சிதைவடைகிறது என்றும் ஹார்மோன் குறைபாடு உண்டாவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மை தான் என்ன?

MOST READ: உங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த விஷயத்துக்கு செம காண்டாவீங்கனு நாங்க சொல்றோம்.

உடல் ஃபிட்டாக இருக்க

உடல் ஃபிட்டாக இருக்க

அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்ப்பதால் தேவையில்லாமல் ஆற்றல் வெளியேறி உடல் ஃபிட்டாகாமல் போய் விடும் என்ற கருத்து உண்டு. அது ஏதோ வெறுமனே சொல்லப்பட்ட விஷயம் அல்ல. உண்மையிலேயே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இதுபோன்ற படங்கள் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

படுக்கையில் பாதிப்பு

படுக்கையில் பாதிப்பு

பொதுவாக ஆபாசப் படங்கள் பார்ப்பது மனதில் வக்கிரங்களை விதைப்பது மட்டுமல்ல, ஆபாச படங்கள் பார்ப்பது கட்டிலில் உடலுறவில் ஈடுபடுகிற சமயத்தில் ஆண்களை பாதிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

MOST READ: வயிற்றிலே கலைந்துபோன 14 வார குழந்தை கருவின் புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட பெண்

என்ன மாதிரியான தாக்கம்?

என்ன மாதிரியான தாக்கம்?

ஆபாபசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பார்க்கின்றவர்களுக்கு விறைப்புத் தன்மைக் கோளாறு உண்டாகும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆபாசப் படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்ற ஆண்களுக்கு உண்மையான உறவில் ஆர்வம் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உணர்வு அதிகரிக்க

உணர்வு அதிகரிக்க

இப்படி எதிர்மறையான விஷயங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆபாசப் படத்தின் தூண்டுதல்களால் அடிக்கடி ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு இச்சை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன், மனைவி இருவருமே சேர்ந்து ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் கட்டிலில் இவர்கள் இணக்கம் காட்டுவதில்லை. அந்த படங்களின் நினைவுகள் தான் இவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

MOST READ: எமனிடமிருந்து கணவனை மீட்க சாவித்ரி இருந்த காரடையான் நோன்பு... அந்த சக்திவாய்ந்த பூஜை எப்படி செய்யணும

பெண்களுக்கு

பெண்களுக்கு

இந்த ஆபாசப் படங்கள் பார்ப்பதால் பெண்களுக்கு ஆண்களை விடவும் பாதிப்புகள் மிகக் குறைவு என்றே கூறப்படுகிறது. உடலுறுவு என்பது வெறுமனு உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. அதில் பாதி தான் உடல் சம்பந்தப்பட்டது. பாதி மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Watching Porn Really Increase Testosterone? Here Is The Answer

Porn- the very word itself is enough to grab anyone's attention. So much so, that before the ban on pornographic websites was enforced, half of the top ten websites in the country were porn sites! They even ranked higher in traffic than Twitter, Instagram and Wikipedia.
Desktop Bottom Promotion