For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...

இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் வேலை பார்க்கும் பெண்கள் என்றால் கர்ப்ப காலத்தில் கூட வேலையிடங்களில் சில மன அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

|

கர்ப்ப காலம் என்றாலே பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் வேலை பார்க்கும் பெண்கள் என்றால் கர்ப்ப காலத்தில் கூட வேலையிடங்களில் சில மன அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

tips for working women during pregnancy in tamil

ஆனால் இந்த மன அழுத்தத்தை எல்லாம் கைவிட்டு ரெம்ப கூலாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் தான் வேலைக்கு போகும் பெண்களுக்காக தங்கள் கர்ப்ப காலத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்காக இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Safety tips for working women during pregnancy

Keep all the negative thoughts away from you. Make arrangements of all your work beforehand so that you do not take tension
Story first published: Saturday, July 21, 2018, 17:49 [IST]
Desktop Bottom Promotion