For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?அப்போது பால் கொடுக்கலாமா

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் கடிப்பது பொதுவான ஒன்றாகும். ஆனால் ஒவ்வொரு குழந்தைகள் கடிப்பதற்கு பின்பும் மாறுபட்ட காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக பொதுவான காரணம் குழந்தைகளுக்குப் பல் முளைத்தல் ஆகு

|

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் கடிப்பது பொதுவான ஒன்றாகும். ஆனால் ஒவ்வொரு குழந்தைகள் கடிப்பதற்கு பின்பும் மாறுபட்ட காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக பொதுவான காரணம் குழந்தைகளுக்குப் பல் முளைத்தல் ஆகும். ஒழுங்காக முறையில் தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​குழந்தையின் கீழ் கம் ரிட்ஜ் அல்லது பற்களை கொண்டு நாக்கால் மூடிக்கொள்ளுவார்கள். இதனால் மார்பகத்தைக் கடிக்க மாட்டார்கள். அப்படிக் கடிக்கும்போது அவர்களின் நாக்கும் காயப்படும். சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்கும் போது முலைக்காம்பு குழந்தையின் வாயில் ஆழமாகச் சென்று விடும் இதனால் அவர்களினால் மார்பகத்தைக் கடிக்க முடியாது.

Reasons why Baby Biting While Breastfeeding

ஆனால் குழந்தையை முறையான முறையில் பிடிக்காவிட்டால், அல்லது குழந்தை நாக்கினை சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் குழந்தைகள் முலைக்காம்பினைக் கடிக்கக் கூடும். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருப்பது போலக் குழந்தைகள் கடிப்பதற்குத் தீர்வு உள்ளது. சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் குழந்தைகள் கடிப்பதைத் தவிர்க்க முடியும். முதலில் குழந்தைகள் எதற்காகக் கடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பிறகு உங்களுக்கான பிரச்சனை முடிந்து விட்டது என்றே கூறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why Baby Biting While Breastfeeding

A baby biting while breastfeeding is common. Many babies do it for various reasons of which the most common is teething. Babies will gnaw at anything that relieves the pain of teething. However, as we know, every problem has a solution to it and so does this. We need to take certain measures to prevent babies from biting, and this can be done only when you have the knowledge as to why your baby bites while breastfeeding. Once that is known, half the battle is won. Thereafter, you can easily take preventive steps to stop your little one from hurting you.
Desktop Bottom Promotion