For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த புதிய பொருள் காண்டத்தை விட பாதுகாப்பான உடலுறவை கொடுக்குமாம்..கர்ப்பம் பற்றிய பயமே இனி வேண்டாம்!

பெண்கள் யோனிக்குள் ஜெல்லைப் பயன்படுத்துவது கருப்பைக்குள் செல்லும் ஆணின் விந்தணுவைத் தடுக்கிறது மற்றும் ஹார்மோன் கருத்தடைகளுக்கு மாற்றாக இது இருக்கும்.

|

திருமணமான தம்பதிகள் அல்லது உறவில் இருப்பவர்கள் பலர் தற்போது குழந்தை வேண்டாம் என்று யோசிக்கிறார்கள். இதனால், உடலுறவு கொள்ளும்போது கர்ப்பம் தரிக்காமல் இருக்க சில கருத்தடை முறைகளை பயன்படுத்துகிறார்கள்.பொதுவாக கருத்தடை என்பது கர்ப்பத்தைத் தடுக்க பயன்படுத்தப்படும் மருந்துகள், சாதனங்கள் அல்லது அறுவை சிகிச்சை முறைகளைக் குறிக்கிறது. இந்த முறைகளில் சில மீளக்கூடியதாக இருக்கலாம், மற்றவை நிரந்தரமானவையாக இருக்கலாம். நீங்கள் எப்போது கர்ப்பம் தரிக்க விரும்புகிறீர்களோ, அப்போது, அந்த தடைகளை நீக்கி குழந்தை பெற்றுக்கொள்ளாம். பிற முறைகள் பாலியல் பரவும் நோய்களை (STDs) தடுக்கும் விளைவையும் ஏற்படுத்தலாம். ஆணுறைகள், மாத்திரைகள், ஐயுடிகள் போன்ற பல வழிகளில் பிறப்புக் கட்டுப்பாட்டைப் பெறலாம்.

New Sperm-Blocking Gel Offers Reliable Contraception in tamil

ஹார்மோன் அடிப்படையிலான கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஹார்மோன் கருப்பையக சாதனங்கள் (IUDs) போன்றவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அவை எதிர்மறையான பாதிப்பையும் ஏற்படுத்தலாம். மனநிலை மாற்றங்கள், பாலியல் உந்துதல் குறைதல், மார்பக வலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இக்கட்டுரையில், புதிய விந்தணு-தடுப்பு ஜெல் நம்பகமான கருத்தடையை உங்களுக்கு எவ்வாறு வழங்குகிறது என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New Sperm-Blocking Gel Offers Reliable Contraception in tamil

Here we are talking about the New Sperm-Blocking Gel Offers Reliable Contraception in tamil.
Desktop Bottom Promotion