For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வயசு கூட ஆகாத குழந்தைக்கு மறந்தும் இந்த உணவுகளை கொடுத்துடாதீங்க... அப்புறம் கஷ்டப்படுவீங்க...

புதிதாக பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பராமரிப்பது என்பது சவால் நிறைந்த ஒன்று என்றே கூற வேண்டும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால், அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்கும். க

|

புதிதாக பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பராமரிப்பது என்பது சவால் நிறைந்த ஒன்று என்றே கூற வேண்டும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால், அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்கும். குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு எளிதானது அல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழும்.

List Of Foods Not To Give Babies In First Year

பொதுவாக குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். 6 மாதம் கழித்தவுடன், குழந்தைக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்த பல பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பர். ஆனால் அனைத்து உணவுகளையுமே குழந்தைக்கு கொடுத்துவிட முடியாது. குழந்தைக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்த ஆரம்பிக்கும் போது, எந்த மாதிரியான உணவுகளைக் கொடுக்க வேண்டும், எதை கொடுக்கக்கூடாது என்பதை தெரிந்து, பின்னரே கொடுக்க வேண்டும்.

இக்கட்டுரையில் ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List Of Foods Not To Give Babies In First Year

Here is a list of foods you should avoid feeding your baby during the first year of growth.
Story first published: Friday, May 15, 2020, 17:29 [IST]
Desktop Bottom Promotion