For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சிளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

|

இன்றைக்கு பலரது ஸ்ட்ரஸ் பூஸ்டரே சாப்பிடுவதாகத்தான் இருக்கிறது. கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிடுகிறார்கள். அதோடு அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது முற்றிலும் இல்லாத இந்த நவீன யுகத்தில் இதனால் பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடும்.

அதே நேரத்தில் ஜங்க் ஃபுட் அதிகம் விரும்பி ஏற்கப்படுவதால் அதனால் ஏற்படுகிற தாக்கங்களும் அதிகம். உடலுக்கு தேவையான சரிவிகித சத்துக்களும் கிடைக்காமல் போவதால் உடலளவில் பலவீனமாக உணர்வீர்கள் சில நேரங்களில் மனதளவிலும் மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.

வயிற்றுப் போக்கு

உணவு ஒவ்வாமையினால் ஏற்படுகிற பின்விளைவுகளில் முதன்மையானது வயிற்றுப் போக்கு, வயிற்றுப் போக்கினால் உடலில் இருக்கக்கூடிய சத்துக்கள் அபரிதமாக வெளியேறும் அதனால் நீங்கள் சோர்வாகவும் இருப்பீர்கள். இதனை சமாளிக்க இதிலிருந்து மீண்டு வர நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே பகிர்ந்திருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Loose Motion in Babies

Home Remedies For Loose Motion in Babies
Story first published: Wednesday, March 28, 2018, 9:53 [IST]
Desktop Bottom Promotion