For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் இடத்தில் மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்!

கருவுறுதலை பாதிக்கும் 8 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

குழந்தைக்கான திட்டம் உங்கள் மனதில் உள்ளதா? கர்ப்பம் அடைவது என்பது பல ஜோடிகளின் உச்சகட்ட மகிழ்ச்சியாக உள்ளது. அமெரிக்க பிரகனன்சி அசோசியேஷன் ஆறில் ஒரு பெண் கருவுறுதல் பிரச்சனைகளை கொண்டுள்ளனர் என தெரிவிக்கிறது.

பெண் கருவுறாமைக்கு, இண்டோமெட்ரியோசிஸ் (endometriosis), ஃப்லொபோபியன் குழாய்களில் அடைப்பு அல்லது பாலிசிஸ்டிக் கருப்பை அறிகுறி (பிசிஓஎஸ்), ஹார்மோன் சமநிலையின்மை, உண்ணும் கோளாறுகள், மன அழுத்தம், எடை அதிகரிப்பு அல்லது நீர்க்கட்டிகள் ஆகியவை காரணமாக உள்ளன. சில அறிகுறிகளை வைத்து இது போன்ற பிரச்சனைகளை கண்டறியலாம். உங்களால் அறிய முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம்.

கீழ்காணும் பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், உங்களது குழந்தைக்கான கனவு இதோடு முடிந்துவிட்டது என கவலைப்பட வேண்டாம். இவை பெரும்பாலும் தீர்வுகான கூடிய பிரச்சனைகள் தான். சிறிது தாமதம் ஆனாலும் கட்டாயம் நீங்கள் குழந்தை பெற முடியும்.

நீங்கள் கருவுறுதலுக்கு தடையாக இருக்கும் எட்டு விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: infertility
English summary

Red Flags That May Point To Infertility

here are the signs of female infertility you need to watch out for
Story first published: Friday, May 12, 2017, 17:27 [IST]
Desktop Bottom Promotion