அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் வேக்யூம் கிளீனர்கள்.. ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்க...

உங்கள் வீட்டில் வேக்யூம் கிளீனர் இல்லையா? அதை வாங்க நீண்ட நாட்களாக ஆசை உள்ளதா? அப்படியானால் அமேசானில் பிராண்டட் வேக்யூம் கிளீனர்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன.

Huge Discounts On Dry and Wet Vacuum Cleaners On Amazon

தற்போது வீட்டு வேலைகளை சுலபமாக செய்து முடிப்பதற்கு என்று பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தவாறும் உள்ளன. அதில் ஒன்று தான் வேக்யூம் கிளீனர்கள். இந்த வேக்யூம் க்ரீனர் வீட்டில் இருந்தால் படிக்கட்டுகள், ஆட்டோமொபைல்கள், தரைவிரிப்புகள் மற்றும் மரத் தளங்கள் உட்பட எந்த மேற்பரப்பையும் எளிதில் சுத்தம் செய்யலாம். உங்கள் வீட்டில் வேக்யூம் கிளீனர் இல்லையா? அதை வாங்க நீண்ட நாட்களாக ஆசை உள்ளதா? அப்படியானால் அமேசானில் பிராண்டட் வேக்யூம் கிளீனர்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. அதுவும் அற்புதமான தள்ளுபடியில், 87 சதவீதம் வரை சேமிக்கும் வரையிலான ட்ரை மற்றும் வெட் வேக்யூம் கிளீனர்கள் விற்கப்படுகின்றன. விற்பனை முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.

Eureka Forbes Compact 700 Watts Powerful Suction & Blower Vacuum Cleaner with Washable HEPA Filter & 6 Accessories,Compact,1 Year Warranty,Light Weight & Easy to use (Red & Black)
₹2,799.00
₹3,299.00
15%

1. யுரேகா ஃபோர்ப்ஸ் காம்பாக்ட் வேக்யூம் கிளீனர்

இந்த யுரேகா ஃபோர்ப்ஸ் காம்பாக்ட் வேக்யூம் கிளீனரில் 700 வாட் மோட்டர் மற்றும் தூசிகள், அழுக்குகுளை நீக்க உதவும் ப்ளோவர் உள்ளது. அதுவும் இதில் உள்ள பவர்ஃபுல் பிளாஸ்ட் மோடு ஜன்னல்களில் உள்ள தூசியையும் நீக்க உதவுகிறது. இதில் உள்ள 4 மீட்டர் நீளமுள்ள வயர் வீடு முழுவதையும் சுற்றி ஒரே நேரத்தில் எளிதில் சுத்தம் செய்யும் வகையில் உள்ளது. அதோடு இதில் உள்ள HEPA வடிகட்டி 0.3 மைக்ரான் அளவுக்கு சிறிய தூசித் துகள்களைப் பிடிக்கிறது. இந்த வேக்யூம் கிளீனர் கைக்கு அடக்கமாக இருப்பதால், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

AmazonBasics Cylinder Bagless Vacuum Cleaner with Power Suction, Low Sound, High Energy Efficiency and 1 Years Warranty (1.5L, Black)

2. அமேசான்பேசிக்ஸ்-ன் சிலிண்டர் வேக்யூம் கிளீனர்

இந்த அமேசான்பேசிக்ஸ்-ன் சிலிண்டர் வேக்யூம் கிளீனர் ஆற்றல் மற்றும் செயல்திறனில் சிறந்தது. இதில் உள்ள டிரிபிள் ஆக்ஷன் முனைப்பகுதி கரடுமுரடான மற்றும் நுண்ணிய துகள்கள் இரண்டையும் முழுமையாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. சைக்ளோனிக் தொழில்நுட்பத்தால் வழங்கப்பட்ட அதன் தீவிர உறிஞ்சும் சக்தி அனைத்து தூசிகளையும் திறமையாக உறிஞ்சுகிறது. இந்த வேக்யூம் கிளீனர் சிறியது மற்றும் லேசான எடையைக் கொண்டது. இது 35% தள்ளுபடியில் அமேசானில் தற்போது விற்கப்படுகிறது.

KENT Force Cyclonic Vacuum Cleaner KSL 160 | 2000 W | Washable HEPA Filter | Low Noise | Rubberized wheel | Multiple Accessories for Easy Cleaning|Bagless Design|Auto Cord Retractor|White and Silver
₹5,759.00
₹7,450.00
23%

3. கென்ட் ஃபோர்ஸ் சைக்ளோனிக் வேக்யூம் கிளீனர்

நீங்கள் ஒரு ஸ்டைலான மற்றும் லைட்வெயிட் டிசைன் கொண்ட வேக்யூம் கிளீனர் வாங்க நினைத்தால், இந்த கென்ட் ஃபோர்ஸ் சைக்ளோனிக் வேக்யூம் கிளீனர் சரியாக இருக்கும். சைக்ளோனிக் தொழில்நுட்பம், மேம்பட்ட HEPA ஃபில்டர் மற்றும் உயர்-பவர் மோட்டார் ஆகியவை அனைத்தும் இதன் சிறப்பம்சங்களாகும். இந்த வேக்யூம் கிளீனர் வீட்டின் பல்வேறு மேற்பரப்புகளை எளிதாக சுத்தம் செய்ய உதவும். அமேசானில் இந்த வேக்யூம் கிளீனர் 19% தள்ளுபடியில் உள்ளது.

KENT 16002 Bed & Upholstery Vacuum Cleaner 450W | Cyclonic Technology for Dust Collection | UV Disinfection | Reduced Air Pollution

4. கென்ட் பெட் & அப்ஹோல்ஸ்டரி வேக்யூம் கிளீனர்

நீங்கள் உங்கள் வீட்டின் மெத்தை, பெட் ஷீட், தலையணை, தரைவிரிப்புகள் மற்றும் ஷோபாக்களில் உள்ள தூசிகளை எளிதில் நீக்க நினைத்தால், இந்த கென்ட் பெட் & அப்ஹோல்ஸ்டரி வேக்யூம் கிளீனர் சரியாக இருக்கும். இது அதிக வேகத்தில் தூசிகளை உறிஞ்சக்கூடியது மற்றும் இது HEPA வடிகட்டியைக் கொண்டது. இந்த வேக்யூம் கிளீனர் 450 வாட் மோட்டாரைக் கொண்டது. இந்த க்ளீனர் அமேசானில் தற்போது 7% தள்ளுபடியில் விற்கப்படுகிறது.

Philips PowerPro FC9352/01-Compact Bagless Vacuum Cleaner for home, 1900Watts for powerful suction, Compact and Lightweight, with PowerCyclone 5 Technology and MultiClean Nozzle for thorough cleaning.
₹9,199.00
₹11,995.00
23%

5. பிலிப்ஸ் பவர்ப்ரோ காம்பாக்ட் பேக்லெஸ் வேக்யூம் கிளீனர்

உங்கள் வீட்டின் தரை, தரை விரிப்புகள் போன்றவற்றை திறம்பட சுத்தம் செய்வதற்கு, இந்த பிலிப்ஸ் பவர்ப்ரோ காம்பாக்ட் பேக்லெஸ் வேக்யூம் கிளீனர் உதவியாக இருக்கும். இந்த கிளீனர் 1900 வாட்ஸ் சக்தியுடன் வலுவான உறிஞ்சும் சக்தியை வழங்குகிறது. அதிக சுத்தத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த வேக்யூம் கிளீனர் சரியாக இருக்கும். இந்த அழகான பிராண்ட்டட் வேக்யூம் கிளீனர் 25% தள்ளுபடியில் அமேசானில் உள்ளது.

Dyson V8 Absolute Cord-Free Vacuum Cleaner, Yellow

6. டைசன் கார்ட்-ஃப்ரீ வேக்யூம் கிளீனர்

இந்த டைசன் கார்ட்-ஃப்ரீ வேக்யூம் கிளீனர் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியது. ஆகவே இந்த வேக்யூம் கிளீனரை தேவைப்படும் போது எந்த இடத்திற்கும் கொண்டு சென்று பயன்படுத்தலாம். இந்த வேக்யூம் கிளீனரைக் கொண்டு தரை, ஷோபா, மூலை முடுக்குகளில் மட்டுன்றி, சுவற்றில் உள்ள தூசிகளையும் அகற்றலாம். இந்த வேக்யூம் கிளீனர் 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இது தற்போது அமேசானில் 9% தள்ளுபடியில் உள்ளது.

Geek Terra V7 Robotic Wet and Dry Automatic Vacuum Cleaner with Self Charging and Mopping Function, 2700Pa Strong Suction, 650ml Dust Box, 250ml Water Tank (Black)

7. கீக் டெர்ரா வெட் மற்றும் ட்ரை வேக்யூம் கிளீனர்

கீக் டெர்ரா வெட் மற்றும் ட்ரை வாக்யூம் கிளீனர் ஒரு சக்தி வாய்ந்த 2700pa உறிஞ்சும் சக்தி மற்றும் 2600 mAh லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டது. இது உலர்ந்த தரை விரிப்புகள் மற்றும் கடினமான தளங்கள் உட்பட முழு வீட்டையும் நன்கு சுத்தம் செய்ய உதவுகிறது. இது ஐந்து தனித்துவமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது-ஆட்டோ க்ளீன், ஸ்பாட் க்ளீன், எட்ஜ் க்ளீன், ஸ்வீப் மற்றும் மாப். இது 55% தள்ளுபடியில் உள்ளது. இதற்கு ஒரு வருட வாரண்டி உள்ளது.

ECOVACS Original Accessory (DEEBOT OZMO 950)

8. ரோபோடிக் வேக்யூம் கிளீனர்

இந்த ரோபோடிக் வேக்யூம் கிளீனர் கைகளைப் பயன்படுத்தாமலேயே கையால் சுத்தம் செய்த தோற்றத்தைக் கொடுக்கும். இதில் உள்ள OZMO மாப்பிங் டெக்னிக் கறைகளை அகற்ற உதவுகிறது மற்றும் கார்பெட் டிடக்சன் சென்சார் தரைவிரிப்புகளை ஈரப்படுத்தாமல் சுத்தம் செய்கிறது. இது சுத்தம் செய்யும் நிலையைக் கண்காணிக்க அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ஸ் உடன் இணக்கமானது. இந்த வேக்யூம் கிளீனர் 78% தள்ளுபடியில் அமேசானில் உள்ளது.

iRobot Braava M6 Mopping robot, Blue
₹48,536.00
₹59,900.00
19%

9. ஐரோபோட் பிராவா மோப்பிங் ரோபோ

இந்த ஐரோபோட் பிராவா மோப்பிங் ரோபோ அதன் துடைக்கும் இழைகள் காரணமாக கறைகளை அகற்ற உதவுகிறது மற்றும் இதில் குப்பைகள், தூசி மற்றும் முடிகளை சேகரிக்க ட்ரை பிரஷ் உள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் iRobot HOME ஆப்பை மொபைலில் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். iRobot HOME ஆப்பை பயன்படுத்தும் போது, அதில் உள்ள இம்ப்ரிண்ட் ஸ்மார்ட் மேப்பிங் டெக்னாலஜி, உங்கள் வீட்டைத் தெரிந்து கொள்ளவும், எந்த அறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும் ரோபோவுக்கு உதவுகிறது. இது அமேசானில் தற்போது 31% தள்ளுபடியில் உள்ளது.

ILIFE A10s Dry & Wet Lidar Robot Vacuum,Smart Laser Navigation and Mapping,2000Pa Strong Suction,Wi-Fi Connected,Multiple-Floor Mapping,2-in-1 Roller Brush

10. ஐலைப் ட்ரை & வெட் லிடார் ரோபோடிக் வேக்யூம் கிளீனர்

இந்த ஐலைப் ட்ரை & வெட் லிடார் ரோபோடிக் வேக்யூம் கிளீனர் ஸ்மார்ட் லேசர் நேவிகேஷன் மற்றும் ஆப் கட்டுப்பாட்டு அம்சங்களைக் கொண்டது. இது சுத்தம் செய்ய வேண்டிய பகுதியை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. மேலும் இந்த ரோபோடிக் அமைப்பு தேவையானதை செய்யக்கூடியது. இதில் ட்ரை மற்றும் வெட் மோப்பிங் என இரண்டும் உள்ளது. இந்த வேக்யூம் கிளீனர் 33% தள்ளுபடியில் அமேசானில் உள்ளது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion