அமேசானில் வீட்டு அலங்கார பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி.. லேட் பண்ணாம உடனே வாங்குங்க...

அமேசான் கிரேட் இந்தியன் சேல் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி விரைவில் முடிவடையவுள்ளது. இந்த விற்பனையில் வீட்டு அலங்கார பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

Home Furnishing Products With Up To 50% Offer At Amazon Sale

அமேசான் கிரேட் இந்தியன் சேல் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி விரைவில் முடிவடையவுள்ளது. இந்த விற்பனையில் வீட்டு அலங்கார பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டுக்குத் தேவையான மிகவும் வசதியான மெத்தைகள், தலையணைகள், பெட்சீட்டுகள் போன்றவற்றை வாங்கிப் போடுங்கள். இது உங்கள் வீட்டின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டுவதோடு, உடலுக்கும் நல்ல வசதியை வழங்கும். மேலும் இந்த பொருட்களை நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாகவும் வழங்கலாம். எனவே ஸ்டாக் முடிவதற்குள் உங்களுக்குப் பிடித்த பொருட்களை உடனே வாங்குங்கள். கீழே உங்களின் வசதிக்காக சில பொருட்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

வேக்ஃபிட்டின் ஆர்த்தோபீடிக் மெமரி ஃபோம் 6-இன்ச் சிங்கிள் சைஸ் மெத்தை

இந்த அற்புதமான வேக்ஃபிட்டின் ஆர்த்தோபீடிக் மெமரி ஃபர்ம் 6-இன்ச் சிங்கிள் சைஸ் மெத்தையால் உங்கள் முதுகெலும்பு நன்றாக இருக்கும். இது படுக்கும் போது உடலுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்கும் மற்றும் சீரான ஆதரவை வழங்கும். இது தூசி மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் மற்றும் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இதை வீட்டில் வைத்திருந்தால், தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

டியூரோஃப்ளெக்ஸ் பேக் மேஜிக் மெத்தை

நாள் முழுவதும் உழைத்து களைத்து வரும் போது, ஓய்வெடுக்க ஒரு அட்டகாசமான மெத்தை வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் தானே? டியூரோஃப்ளெக்ஸின் பேக் மேஜிக் மெத்தை முதுகிற்கு நல்ல ஆதரவை வழங்குவதோடு, உடலின் ஐந்து மண்டலங்களுக்கும் நல்ல ஆறுதலை அளிக்கிறது. இந்த மெத்தை நீலம்-சாம்பல் நிறத்தில் வருகிறது மற்றும் இது வீட்டின் எந்த தீம் அல்லது அலங்காரத்துடனும் ஒத்துப்போகும்.

மாம்'ஸ் மூனின் அல்ட்ரா சாஃப்ட் U வடிவ தலையணை/உடல் தலையணை

இந்த அல்ட்ரா சாஃப்ட் U வடிவ தலையணை/உடல் தலையணை கர்ப்ப காலத்தில் தொந்தரவில்லாத நல்ல தூக்கத்தைப் பெற உதவும். இதன் தயாரிப்பாளர்கள் கர்ப்பிணிகள் நல்ல வசதியுடனும், சரியான நிலையில் தூங்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். மொத்தத்தில் இது கர்ப்பிணிப் பெண்களின் அசௌகரியத்தை முற்றிலுமாக நீக்கி தூங்குவதை எளிதாக்கும்.

போனல் ஸ்பிரிங் & எச்ஆர் ஃபோம் கிங் சைஸ் மெத்தை

போனல் ஸ்பிரிங் & எச்ஆர் ஃபோம் கிங் சைஸ் மெத்தை நல்ல வசதியான தூக்கத்தைப் பெற உதவும். நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு பெரிய அளவிலான, அதே வேளையில் நன்கு இதமாக இருக்கும் ஒரு மெத்தையை வாங்க நினைத்திருந்தால், இந்த போனல் ஸ்பிரிங் & எச்ஆர் ஃபோம் கிங் சைஸ் மெத்தை சரியான தேர்வாக இருக்கும்.

வேக்ஃபிட் ஹாலோ ஃபைபர் தலையணை

வேக்ஃபிட்டின் ஹாலோ ஃபைபர் தலையணை உங்கள் வாழ்வில் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தும். முக்கியமாக இது முதுகெலும்பை நன்கு ஆதரிக்கும் மற்றும் நீண்ட காலம் மென்மையாக இருக்கும். இது மைக்ரோஃபைபரால் ஆனது மற்றும் உங்கள் தூக்கத்தின் தரத்தை நிச்சயமாக மேம்படுத்துவதோடு, உங்களுக்கு அதிகபட்ச வசதியையும் அளிக்கும்.

கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலிக்கான மெமரி ஃபோம் தலையணை

மோஜோரெஸ்ட் மெமரி ஃபோம் தலையணை நன்கு ஓய்வெடுக்க உதவும். இதன் வடிவமைப்பு கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலிக்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும் வகையில் இருக்கும். இது உடலுக்கு நல்ல ஆதரவை வழங்கும். முக்கியமாக இது எளிதில் தூசிப் புகாதது. இந்த தலையணை உடலின் இயற்கையான வளைவுகளுடன் ஒத்துப்போகிறது மற்றும் நல்ல ஆழமான தூக்கத்தை வேகமாக பெற உதவுகிறது.

அமேசான் பிராண்ட்- சோலிமோவின் கம்பர்ட்டர்

இந்த அழகிய கம்பர்ட்டர் எடை குறைவானது மற்றும் 200 ஜிஎஸ்எம் ஹாலோ சிலிகான் செய்யப்பட்ட பாலியஸ்டரால் நிரப்பப்பட்டுள்ளது. இது குளிர்காலத்தில் பயன்படுத்த ஏற்றது மற்றும் ஏசி அறைகளில் பயன்படுத்த ஏற்றது. இது பல்வேறு பிரகாசமான வண்ணங்களில் உள்ளது. முக்கியமாக இது ஒப்பிடமுடியாத வசதியை வழங்கும்.

ஏரோஹேவன் சாடின் டர்கிஷ் டிசைனர் த்ரோ தலையணை/குஷன் கவர்கள் 5

உங்களின் விலையுயர்ந்த குஷனுக்கு இந்த அற்புதமான ஏரோஹேவன் சாடின் டர்கிஷ் டிசைனர் கவர்களை வாங்கி போடுங்கள். இது உங்கள் வீட்டின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும். மேலும் இது நீடித்தது மற்றும் நீண்ட காலம் உழைக்கக்கூடியது. தனித்துவமான கிராஃபிக் பிரிண்ட்டுகளைக் கொண்ட இது வீட்டிற்கு காலத்தால் அழியாத அழகு சேர்க்கும். எனவே இதை உடனே வாங்குங்கள்.

ஜன்னல்களுக்கான லூம் அச்சிடப்பட்ட திரைச்சீலைகள்

உங்கள் வீட்டின் ஜன்னல்கள் ஒரு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுக்க இந்த லூம் அச்சிடப்பட்ட திரைச்சீலைகள் உதவும். இந்த ஸ்டைலான திரைச்சீலை பேனல்கள் மிருதுவான அச்சுடன் வருகின்றன. மேலும் பாலியஸ்டரால் ஆன இந்த திரைச்சீலைகள் உங்கள் அறை காற்றோட்டமாகவும் சுத்தமாகவும் இருப்பதை உறுதி செய்யும். முக்கியமாக இது அனைத்து அறைகளுக்கும் சரியானதாக இருக்கும்.

மைக்ரோஃபைபர் கிங் சைஸ் பிரிண்ட்டட் டபுள் பெட்சீட் பேக் 2

உங்கள் படுக்கையின் தோற்றத்தை சிலாகியா மைக்ரோஃபைபர் கிங் சைஸ் டபுள் பெட்ஷீட் சிறப்பாக வெளிக்காட்ட உதவும். இந்த பெட்சீட் அழகிய தலையணை உறைகளுடன் வருகிறது. இது 100% பருத்தியால் வடிவமைக்கப்பட்டதால், இது மென்மையாக இருக்கும். மேலும் இதில் உள்ள ஈரப்பதம் மேலாண்மை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் தூங்கும் போது நல்ல ஆறுதல் அளிக்கும்.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion