அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் சமையலறைப் பொருட்கள்.. உடனே வாங்கி போடுங்க...

நீங்கள் நீண்ட நாட்களாக உங்கள் வீட்டு சமையலறைக்கு தேவையான பொருட்கள் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், இது தான் சரியான வாய்ப்பு. அதுவும் 70% வரை தள்ளுபடி, அற்புதமான சலுகைகள் மற்றும் டீல்களுடன் பல சமையலறைப் பொருட்கள் அமேசானி

அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியில் வீட்டிற்கு தேவையான பல பொருட்கள் விற்கப்படுகின்றன. நீங்கள் நீண்ட நாட்களாக உங்கள் வீட்டு சமையலறைக்கு தேவையான பொருட்கள் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், இது தான் சரியான வாய்ப்பு. அதுவும் 70% வரை தள்ளுபடி, அற்புதமான சலுகைகள் மற்றும் டீல்களுடன் பல சமையலறைப் பொருட்கள் அமேசானில் கிடைக்கின்றன. இது தவிர, நீங்கள் வாங்கும் பொருட்களில் ரூ.1750 வரை தள்ளுபடி பெறுங்கள்! இந்த சலுகைகள் சிட்டி பேங்க், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், RBL மற்றும் ரூபே டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ ஆகியவற்றில் செல்லுபடியாகும். உங்களின் வசதிக்காக உங்களுக்கு தேவையான சில சமையலறை பொருட்களின் பட்டியலை தொகுத்துள்ளோம்.

Great Deals On Kitchen Appliances At Amazon Great Indian Sale

போஷ் ப்ரோ 1000W மிக்சர் கிரைண்டர்

இந்த பிராண்டிற்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் உயர் செயல்பாட்டைக் கொண்ட இந்த போஷ் ப்ரோ 1000W மிக்சர் கிரைண்டர் நிச்சயம் உங்களின் சிறந்த நண்பராக இருக்கும். இது தடிமனான விளிம்புகளைக் கொண்ட உயர் தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்திகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அதிக செயல்திறனைக் கொடுக்கும்.

Bosch TrueMixx Pro Mixer Grinder MGM8842MIN, 1000W 4 Jars Black
₹6,499.00
₹10,590.00
39%

ஐரோபோட் ரூம்பா-வின் 692 வேக்யூம் க்ளீனிங் ரோபோ

இந்த ஐரோபோட் ரூம்பா-வின் 692 வேக்யூம் க்ளீனிங் ரோபோ உங்கள் வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளும். இந்த வேக்யூம் க்ளீனிங் ரோபோவில் தரைவிரிப்புகள் மற்றும் கடினமான தளங்களில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் குப்பைகளை நீக்க 3-ஸ்டேஜ் கிளீனிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது உங்கள் குரல் உதவியாளருடன் வேலை செய்யக்கூடியது.

iRobot Roomba 692 Vacuum Cleaning Robot

பிலிப்ஸ்-இன் டிஜிட்டல் ஏர் ப்ரையர்

90% குறைவான கொழுப்பைக் கொண்ட ஃப்ரைஸ் கிடைத்தால் எப்படி இருக்கும்? கேட்பதற்கே நன்றாக உள்ளது தானே! இந்த பிலிப்ஸின் டிஜிட்டல் ஏர் ப்ரையர் ராப்பிட் ஏர் டெக்னாலஜியுடன் வருவதால், இது ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆரோக்கியமான உணவை அனுபவிப்பதை உறுதி செய்கிறது. பேக்கிங், ப்ரையிங் அல்லது க்ரில்லிங் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நீங்கள் சுவையான முடிவுகளைப் பெறுவதை உறுதி செய்யும். இதில் எல்இடி டிஸ்ப்ளே, நேரம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு போன்றவை உள்ளன. முக்கியமாக இது சுத்தம் செய்யவும், பராமரிக்கவும் எளிதானது.

PHILIPS Digital Air Fryer HD9252/90 with Touch Panel, uses up to 90% less fat, 7 Pre-set Menu, 1400W, 4.1 Liter, with Rapid Air Technology (Black), Large
₹8,498.00
₹11,995.00
29%

பீஜியன் குரூஸ் 1800 வாட் இன்டக்ஷன் ஸ்டவ்

இந்த இன்டக்ஷன் ஸ்டல் ஒவ்வொருவரது சமையலறையிலும் இருக்க வேண்டிய ஒன்று. இந்த இக்டக்ஷன் ஸ்டல் எல்இடி டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த குக்டாப் ஷார்ட் சர்க்யூட்டுகளிலிருந்து பாதுகாக்கும் உயர் தர மின்சாரத்துடன் வருகிறது. முக்கியமாக இது 93 சதவீத ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அதோடு இதில் மென்மையான புஷ் பட்டனைக் கொண்டுள்ளது மற்றும் இது ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

Pigeon by Stovekraft Cruise 1800 watt Induction Cooktop With Crystal Glass,7 Segments LED Display, Auto Switch Off - Black
₹1,599.00
₹3,193.00
50%

பிலிப்ஸ் HD6975/00 25 லிட்டர் டிஜிட்டல் ஓவன் டோஸ்டர் கிரில்

டிஜிட்டல் ஓவன் டோஸ்டர் கிரில் நீங்கள் சாப்பிடும் உணவு இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும். ஆப்டி-டெம்ப் தொழில்நுட்பத்துடன், நீங்கள் ஒவ்வொரு முறையும் சரியான கேக்கை செய்ய முடியும். இந்த ஓடிஜி ஒரு டிஜிட்டல் டிஸ்ப்ளே பேனலுடன் வருகிறது. இதில் சாம்பர் லைட் இருப்பதால், நீங்கள் சமைக்கும் போது உங்கள் உணவை கண்காணிக்கலாம். முக்கியமாக இது பராமரிக்க எளிதானது மற்றும் நீண்ட நாட்கள் நீடிக்கும்.

Philips HD6975/00 Digital Oven Toaster Grill, 25 Litre OTG, 1500 Watt with Opti Temp Technology, Chamber light and 10 preset menus, Inner Lamp (Grey)
₹10,205.00
₹11,995.00
15%

பஜாஜ் நியூ சக்தி நியோ வாட்டர் ஹீட்டர்

உறுதியான மற்றும் பாதுகாப்பான இந்த பஜாஜ் நியூ சக்தி நியோ வாட்டர் ஹீட்டர் ஒவ்வொரு முறையும் நீங்கள் சுகமான குளியலை அனுபவிப்பதை உறுதி செய்யும். இது டைட்டானியம் கவசத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், இது அரிப்பு மற்றும் துருப்பிடிப்பதைத் தடுக்கிறது. இது சுழல் பாயும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால், 20% அதிக சூடான நீரைக் கொடுக்கும். முக்கியமாக இது Child Safety Protection கொண்டுள்ளதால், உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பானது.

Bajaj New Shakti Neo 15L Vertical Storage Water Heater| Star Rated Heater| Water Heating with Titanium Armour & Swirl Flow Technology| Glasslined Tank| Wall Mounting| 1-Yr Warranty by Bajaj| White
₹5,499.00
₹13,150.00
58%

HUL ப்யூரிட் அட்வான்ஸ்டு ப்ரோ வாட்டர் ப்யூரிஃபையர்

இந்த HUL ப்யூரிட் அட்வான்ஸ்டு ப்ரோ வாட்டர் ப்யூரிஃபையர் நீங்கள் 100% RO தண்ணீரைப் பெறுவதை உறுதி செய்யும். இது மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களால் தண்ணீரை வளமாக்குவது மட்டுமல்லாமல், தூய மற்றும் இனிமையான நீரையும் வழங்கும். முக்கியமாக இது தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை அகற்றும். இது ஸ்மார்ட் பவர் சேவிங் மோடுடன் வருகிறது.

HUL Pureit Advanced Pro Mineral RO+UV 6 stage wall mounted counter top black 7L Water Purifier
₹9,490.00
₹18,850.00
50%

பஜாஜ் ATX 4 750-வாட் பாப்-அப் டோஸ்டர்

இந்த பஜாஜ் பாப்-அப் டோஸ்டர் உணவை வேகமாக தயாரிக்க உதவுகிறது. இந்த அற்புதமான சாண்ட்விச் மேக்கர் உங்கள் வீட்டில் சாண்ட்விச்களை வேகமாக தயாரிக்க உங்களை அனுமதிக்கிறது. இதில் நாண்ஸ்டிக் ப்ளேட்டுகள் உள்ளதால், எதிலும் ஒட்டாது. மேலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சுகளை வேகமாக சூடாக்க ரீஹீட் செயல்பாடும் உள்ளது.

Bajaj ATX 4 750-Watt 2-Slice Pop-up Toaster | Dust Cover & Slide Out Crumb Tray | 6-Level Browning Controls | Mid-Cycle Cancel Feature | 2-Yr Warranty by Bajaj | White Electric Toaster
₹1,299.00
₹2,250.00
42%

சாம்சங் 6.0 கிலோ இன்வெர்ட்டர் 5 ஸ்டார் ஃபுல்லி-ஆட்டோமேடிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்

சாம்சங் 6.0 கிலோ இன்வெர்ட்டர் 5 ஸ்டார் ஃபுல்லி-ஆட்டோமேடிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் உங்களின் ஆடைகளை திறம்படி துவைக்கக்கூடியது. இது பேச்சுலர்கள் மற்றும் தம்பதிகளுக்கு ஏற்றது. இது ஒரு பீங்கான் ஹீட்டரைக் கொண்டுள்ளது. முக்கியமாக இதில் துணிகளை வேகமாக உலர வைக்கிறது. எனவே இது உங்களின் பிஸியான வாழ்க்கைக்கு சரியான தீர்வாகும்.

Samsung 6 kg, 5 star, Digital Inverter, Motor, Fully-Automatic Front Load Washing Machine (WW60R20GLSS/TL, Hygiene Steam, DA SILVER)

சாம்சங் 230 எல் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் டைரக்ட் கூல் சிங்கிள் டோர் ரெஃப்ரிஜிரேட்டர்

இந்த சாம்சங் 230 எல் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் டைரக்ட் கூல் சிங்கிள் டோர் ரெஃப்ரிஜிரேட்டர் உங்களுக்கு நீண்டகால செயல்திறனை வழங்கும். பேட்டரிகள் சோலார் சார்ஜ் கன்ட்ரோலரால் கட்டுப்படுத்தப்படுகின்றன, எனவே இது சுத்தமான ஆற்றலில் இயங்குகிறது. இதில் டோர் லைனரை சுத்தமாக வைத்திருக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு கேஸ்கட் உள்ளது. இது ஒரு ஹோம் இன்வெர்ட்டரில் இயங்குகிறது மற்றும் அது உங்கள் உணவு எப்போதும் புதியதாக இருப்பதை உறுதி செய்யும்.

Samsung 230 L 3 Star Inverter Direct Cool Single Door Refrigerator(RR24T285YCR/NL, Camellia Purple, Base Stand with Drawer, 2022 Model)

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion