அமேசானில் பிராண்டட் ஷூக்கள் மற்றும் பிற காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி... தவறவிடாதீங்க...

அமேசானில் தற்போது நடக்கும் சிறப்பு விற்பனையில் செருப்புகள், ரன்னிங் ஷூக்கள், ஃபிளிப் ஃப்ளாப்ஸ் ஆகியவற்றிற்கு 70% வரை தள்ளுபடி உள்ளது.

Get Upto 70% Discount On Sandals, Running Shoes, Flip Flops At Amazon Sale

நீங்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நல்ல காலணிகளை வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அமேசானில் தற்போது நடக்கும் சிறப்பு விற்பனையில் செருப்புகள், ரன்னிங் ஷூக்கள், ஃபிளிப் ஃப்ளாப்ஸ் ஆகியவற்றிற்கு 70% வரை தள்ளுபடி உள்ளது. இந்த அதிரடி தள்ளுபடியில் உங்களுக்கு வேண்டிய நல்ல பிராண்ட்டட் காலணிகளை உடனே வாங்குங்கள். கீழே உங்களின் வசதிக்காக சில காலணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நைக்கின் பெண்களுக்கான ரன்னிங் ஷூ

நீங்கள் உங்கள் கால்களுக்கு கண்ணைக் கவரும் வகையில் ஒரு ஷூக்களை வாங்க நினைத்தால், இந்த நைக்கின் பெண்களுக்கான ரன்னிங் ஷூக்களை வாங்குங்கள். இந்த லேஸ் ஷூக்கள் பல வண்ணங்கள் கொண்டவை மற்றும் மிகவும் வசதியானவை. நீங்கள் இந்த ஷூக்கள் எந்த ஒரு உடையுடனும் அணியலாம். எனவே இந்த ஷூக்களை உடனே வாங்குங்கள்.

பெண்களுக்கான மியூல் செருப்புகள்

லெதரால் ஆன இந்த செருப்புக்கள் எந்த ஒரு ஆடையுடனும் அணிந்து கொள்வதற்கு ஏற்றவை. முக்கியமாக இதை புடவைகளுக்கும் அணியலாம். முக்கியமாக இந்த செருப்புகள் பல வண்ணங்களில் இருக்கின்றன. அதோடு இது தினசரி அணிவதற்கு ஏற்றது.

ஸ்பார்க்ஸ்-இன் ஆண்களுக்கான ரன்னிங் ஷூக்கள்

இந்த கிரே நிற ரன்னிங் ஷூக்கள் எந்த ஒரு உடையுடனும் அணிவதற்கு ஏற்றது மற்றும் இதை அலுவலகங்களுக்கும் அணிந்து செல்லலாம். இந்த பிராண்டட் ஷூ 60 நாட்கள் வாரண்டியுடன் வருவதால், நிச்சயம் இதை நீங்கள் வாங்கலாம்.

க்ரோக்ஸ்-இன் ஆண், பெண்களுக்கான க்ளாக்குகள்

நீங்கள் தினமும் அணிவதற்கு ஏற்ற நல்ல வசதியான ஒரு காலணியை தேடுகிறீர்கள் என்றால், இந்த க்ரோக்ஸ்-இன் ஆண், பெண்களுக்கான க்ளாக்குகளை வாங்குங்கள். இந்த க்ளாக்குகள் கண்கவர் நிறத்தில் உள்ளதால், உங்கள் கால்களை அழகாக காட்டும். தற்போது இது தள்ளுபடியில் உள்ளதால், இதை நீங்கள் உடனே வாங்குங்கள்.

பாட்டாவின் ஆண்களுக்கான ஃபிளிப் ஃப்ளாப்ஸ் டாங் செருப்பு

ரப்பரால் ஆன இந்த செருப்பு ஆண்கள் தினமும் அணிவதற்கு ஏற்றவை. மிகவும் வசதியான மற்றும் நியாயமான விலையில் உள்ள இந்த செருப்புகள் பயணத்தின் போதும் அணிவதற்கு ஏற்றது. முக்கியமாக இந்த செருப்புகள் லேசானவை. ஆகவே நீங்கள் ஒரு அற்புதமான ஃபிளிப் ஃப்ளாப் தேடுகிறீர்களால், இதை வாங்குங்கள்.

தாஷியின் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான லெதர் ஜுட்டி/மோஜாரி

பண்டிகை மற்றும் திருமண விழாக்களின் போது நீங்கள் அணியும் பாரம்பரியமான உடைக்கு பொருத்தமான அழகிய ஜுட்டி/மோஜாரியை வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இந்த தாஷியின் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான லெதர் ஜுட்டி/மோஜாரி சரியானதாக இருக்கும். லெதரால் ஆன இந்த ஜுட்டிகள் ப்ரௌன் நிறத்தில் இருப்பதோடு, முற்றிலும் வசதியாக இருக்கும்.

போர்ஜ்-இன் ஆண்களுக்கான ரன்னிங் ஷூக்கள்

இந்த க்ரே மற்றும் நீல நிறங்களைக் கொண்ட ரன்னிங் ஷூக்களின் மேற்புறம் லேஸ் கொண்டுள்ளன. நீலம் மற்றும் க்ரே நிறங்களைக் கொண்ட இந்த ஷூக்கள், ரன்னிங் மற்றும் வெளியே விளையாடும் போது அணிவதற்கு ஏற்றது. இந்த ஷூக்கள் 90 நாட்கள் வாரண்டியை கொண்டதோடு, தற்போது அதிக தள்ளுபடியில் அமேசானில் கிடைக்கிறது.

ஃப்ரீக்கோவின் பெண்களுக்கான பிரிண்டட் செருப்புகள்

இந்த ஸ்லிப்-ஆன் செருப்புகள் உங்களின் செருப்பு அலமாரிக்கு ஒரு விசித்திரமான தோற்றத்தைக் கொடுக்கும். இந்த செருப்புகள் நடுத்தர அளவிலானவை மற்றும் பூனை, நாய் பிரிண்ட்டுகளைக் கொண்டவை. இந்த செருப்புகள் பராமரிக்க எளிதானது மற்றும் உங்கள் பேஷன் தேவைகளுக்கு ஏற்றது.

ப்ளைண்டரின் பெண்களுக்கான ப்ளாட் ஃபேன்சி ஸ்லிப்-ஆன் ஸ்லிப்பர்கள்

இந்த ஸ்லிப்-ஆன்கள் பல வண்ண மற்றும் அழகான டிசைன்களைக் கொண்டுள்ளன. இந்த ஸ்லிப்-ஆன்கள் ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுப்பதால், இது பண்டிகை காலங்களில் அணிவதற்கு ஏற்றது. அதுவும் தற்போது அதிரடி தள்ளுபடியில் அமேசானில் உள்ளதால், உடனே வாங்குங்கள்.

மோச்சி பெண்களுக்கான செருப்புகள்

இந்த பழுப்பு நிற செருப்புகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அணிய ஏற்றவை. இது நல்ல கம்பீரமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சிந்தெடிக் பொருளான ஆனது. இது தவிர அமேசானில் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கிறது. எனவே உடனே இந்த செருப்பை வாங்குங்கள்.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion