அமேசானில் 70% தள்ளுபடியில் வீட்டிற்கான அத்தியாவசிய பொருட்கள்.. காலியாவதற்குள் வாங்கி போடுங்க...

கடந்த சில நாட்களாக அமேசானில் அதிரடி தள்ளுபடியில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. அமேசானில் நீங்கள் வாங்க நினைக்கும் பல அத்தியாவசிய வீட்டு பொருட்களுக்கும் தள்ளுபடிகள் உள்ளன. அதுவும் 70% தள்ளுபடியில் பொருட்கள் விற்கப்படுகின்றன. அதில் ஸ்பைஸ் ரேக் செட், ஆயில் டிஃப்பியூசர்கள், பாத்ரூம் மிரர் கேபினட், வாக்யூம் கிளீனர், கொசு பேட் முதல் ஆன்டி-ஸ்கிட் பாத் மேட் மற்றும் ஸ்பின் மாப் வரை, நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறலாம். மேலும், நீங்கள் வாங்கும் மொத்த பொருட்களுக்கு ரூ.1750 வரை தள்ளுபடி பெறலாம். சிட்டி வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், RBL மற்றும் ரூபே டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ ஆகியவற்றில் சலுகைகள் செல்லுபடியாகும். இந்த அற்புதமான சலுகையை இழக்காதீர்கள்!

செராமிக் க்ளே மெழுகுவர்த்தி பர்னர்

உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவிற்கு புத்துயிர் அளிக்க உங்கள் வீட்டினுள் இந்த செராமிக் க்ளே மெழுகுவர்த்தியால் இயக்கும் அரோமா பர்னரை வாங்குங்கள். இதனால் உங்கள் வீட்டின் சூழல் நிச்சயம் மாறும். குறிப்பாக இது மனதை அமைதியாகவும், நிம்மதியாகவும் வைத்துக் கொள்ளும். கூடுதலாக இது ஒரு அலங்கார பொருளாகவும் இருக்கும்.

Pure Source India Ceramic Clay Candle Operated Aroma Burner (Black, 4 Inch)
₹185.00
₹399.00
54%

ஸ்காட்ச்-ப்ரைட் 2-இன் -1 பக்கெட் ஸ்பின் மாப்

இந்த ஸ்காட்ச்-ப்ரைட் 2-இன் -1 பக்கெட் ஸ்பின் மாப் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தை எளிதாக சுத்தம் செய்ய உதவும். மாப் 2 மைக்ரோ ஃபைபர் நிரப்புகளுடன் வருகிறது, அது நீண்ட காலம் நீடிக்கும். இது வீட்டில் தூசி மற்றும் தலைமுடியை விட்டுவிடாமல் நன்கு சுத்தம் செய்ய உதவும். மேலும், 360 டிகிரி டெலிஸ்கோப்பி கைப்பிடி மூலை முடுக்குகளில் உள்ள தூசியையும் நீக்கும்.

Scotch-Brite 2-in-1 Bucket Spin Mop (Green, 2 Refills), 4 Pcs
₹1,069.00
₹1,300.00
18%

சுழலும் மசாலா ரேக் செட் (16 துண்டுகள்) & சிறிய காய்கறி சாப்பர்

இந்த சோலிமோவின் சுழலும் மசாலா ரேக் செட் மற்றும் காய்கறி சாப்பர் உங்கள் சமையலறையை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க உதவும். இது உயர்தரமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதால், அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது. காய்கறி சாப்பரானது பாதுகாப்பு கேஸ் கொண்ட பிளேடுகளைக் கொண்டுள்து. இவற்றை சுத்தம் செய்வதும், பராமரிப்பதும் எளிதானது.

Amazon Brand - Solimo Plastic Revolving Spice Rack Set (16 Pieces) & Compact Vegetable Chopper (350ml, Green) Combo
₹748.00
₹1,449.00
48%

ரோபோடிக் வாக்யூம் கிளீனர்

வீடு என்று வரும் போது, வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். இந்த ரோபோடிக் வாக்யூம் கிளீனர் மூன்று நிலைகளில் சுத்தம் செய்யும். குறிப்பாக விசேஷங்களுக்கு முன்னதாக உங்கள் வீட்டை முற்றிலும் சுத்தம் செய்ய இது பெரிதும் உதவி புரியும். இந்த வாக்யூம் கிளீனரைக் கட்டுப்படுத்தவும், தற்போதைய நிலையைக் கண்காணிக்கவும், ஒரு பட்டனை தொட்டால் போதும், அனைத்தும் தெரியும். குறிப்பாக இந்த வாக்யூம் கிளீனர் வீட்டை சுத்தம் செய்யும் போது தூசியால் ஏற்படும் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.

ECOVACS Deebot 500 Robotic Vacuum Cleaner with App & Voice Control, Strong Suction and Multiple Cleaning Modes, Self-Charging for Carpets & Hard Floors,Work with Alexa (Black)
₹10,799.00
₹27,900.00
61%

கிளாசிக் எசென்ஷியல்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹண்டி செட், 10-துண்டுகள்

கிளாசிக் எசென்ஷியல்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹண்டி செட் 202 காந்தமற்ற எஃகு மூலம் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவையான உணவுகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இது, மென்மையான பளபளப்பான மேற்பரப்பு காரணமாக உங்கள் டைனிங் டேபிளின் தோற்றத்தை மேம்படுத்தும். இது அழகான கைப்பிடிகளுடன் வருகிறது. இதில் வெவ்வேறு அளவுகளின் ஹண்டிஸ் (400 மிலி, 500 மிலி, 800 மிலி, 1050 மிலி மற்றும் 1700 மிலி) மற்றும் 5 பரிமாறும் கரண்டிகள் உள்ளன.

Classic Essentials Stainless Steel Handi Set, 10-Pieces, Blue
₹846.00
₹1,299.00
35%

எல்இடி கொசு கொல்லி இயந்திர பொறி விளக்கு

இந்த எல்இடி கொசு கொல்லி இயந்திர பொறி விளக்கு மூலம் உங்கள் குடும்பத்தை கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கலாம். இந்த சக்திவாய்ந்த மற்றும் கையடக்க பக் லைட் ஜாப்பர் கொசுக்கள், ஈக்கள் மற்றும் அவற்றின் குஞ்சுகளை அகற்றி, சுத்தமான சூழலை உறுதி செய்யும். மேலும் இது உட்புறத்திற்கு ஏற்றது மற்றும் அதன் சிறிய அளவு காரணமாக எளிதாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் இது எந்த இடத்திற்கும் கொண்டு செல்லலாம்.

RYLAN International Eco Friendly Electronic LED Mosquito Killer Machine Trap Lamp, Theory Screen Protector Mosquito Killer lamp for Home, USB Powered Electronic- (Multi)

பிரான்கோ பாத்ரூம் கண்ணாடி கேபினெட்

இந்த பிராண்கோ பாத்ரூம் கண்ணாடி கேபினெட் உங்கள் குளியலறையின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும். இதில் இரண்டு திறந்த அலமாரிகள் மற்றும் ஒரு கண்ணாடி கதவு பெட்டியைக் கொண்டுள்ளது. இதனால் குளியலறையில் உள்ள பொருட்களை அழகாக வைத்து பயன்படுத்த முடியும். இந்த கண்ணாடி கதவில் ஒரு காந்த பூட்டு உள்ளது. இது உயர்தர பிளாஸ்டிக்கால் ஆனது மற்றும் உங்கள் குளியலறைக்கு நேர்த்தியை சேர்க்கும்.

BRANCO Bathroom Mirror Cabinet Rich Look with Mirror - White, Plastic
₹1,645.00
₹5,999.00
73%

கோத்ரெஜ் கொசு பேட்

டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்களைப் பரப்பும் ஆபத்தான கொசுக்கள் மற்றும் பூச்சிகள் வீட்டில் மூலைகளில் மறைந்திருக்கும். ஆனால் உங்களிடம் கோத்ரெஜ் கொசு பேட் இருந்தால், உங்களைத் தாக்க வரும் கொசுக்களை பேட் உதவியுடன் அழிக்கலாம். புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட மின்சார ராக்கெட் அதிக கவரேஜ் பகுதியை வழங்கும் மற்றும் இது தனித்துவமான வடிவத்தைக் கொண்டது. மேலும் இது 6 மாத வாரண்டியுடன் வருகிறது.

HIT Anti Mosquito Racquet - Rechargeable Insect Killer Bat with LED Light (6 Months Warranty), White
₹479.00
₹549.00
13%

ஆன்டி-ஸ்கிட் பாத் மேட்

மிகவும் மென்மையான மற்றும் வசதியான இந்த சாரல் ஹோம் ஆன்டி-ஸ்கிட் பாத் பாய் மைக்ரோஃபைபரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது பருத்தி பாய்களை விட அதிக நன்மைகளை உங்களுக்கு வழங்கும். இது ஈரத்தை எளிதில் உறிஞ்சக்கூடியது.

SARAL HOME EASY LIVING Striped Anti-Skid Bath Mat (Turquoise, Green, Microfiber, 35X50 CM)
₹269.00
₹749.00
64%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts