வீட்டு அலங்கார பொருட்களை அமேசானின் அதிரடி தள்ளுபடியில் வாங்குங்க.. வீட்டை அழகாக்குங்க...

தற்போது அமேசான் சிறந்த சலுகைகள் மற்றும் புதிய அதிரடி தள்ளுபடியில் வீட்டு அலங்காரப் பொருட்களை வழங்குகிறது. இந்த தள்ளுபடியில் வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கி, உங்கள் வீட்டை அழகாக வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

தற்போது அமேசான் சிறந்த சலுகைகள் மற்றும் புதிய அதிரடி தள்ளுபடியில் வீட்டு அலங்காரப் பொருட்களை வழங்குகிறது. இந்த தள்ளுபடியில் வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கி, உங்கள் வீட்டை அழகாக வடிவமைத்துக் கொள்ளுங்கள். இந்த தள்ளுபடியில் சாய்ந்த நாற்காலிகள், பிளாண்டர் கம் அலமாரிகள், வசதியான படுக்கைகள் முதல் ட்ரெக்கிங் பேக்குகள் மற்றும் திரைச்சீலைகள் வரை, நீங்கள் விரும்பும் அனைத்தையும் வாங்கலாம். இந்த அற்புதமான பொருட்களுடன் உங்கள் வீட்டு அறையின் தோற்றத்தை மாற்றி, உங்கள் இடத்தை உங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக் கொள்ளுங்கள்.

Buy a Home Decor Items With A Great Offers And Discounts In Amazon

குழந்தைகளுக்கான உயரமான நாற்காலிகள்

மார்ஷ்மெல்லோ உங்களுக்கு உயர்தரமான மடிப்பு நாற்காலியை கொண்டு வந்துள்ளது. இதில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப உயரப்படுத்தும் வசதியும் உள்ளது. மேலும் இதில் ஒரு அழகான மடிப்பும் உள்ளது. இந்த அழகிய நாற்காலிகள் குழந்தைகள் அமர்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் என அனைத்து நேரங்களிலும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

சிங்கிள் சீட்டர் ஷோபா

கண்கவர் டிசைன் மற்றும் உயர்தர துணியால் ஆன இந்த சிங்கிள் சீட்டர் ஷோபா வசதியாக அமர்வதற்கும், ஒரு அழகான தோற்றத்தைக் கொடுக்கவும் ஏற்றது. இது மிகவும் நீடித்தது மற்றும் இந்த துணியின் நிறம் மங்காது. இது சாக்லேட் நிறத்தில் வருகிறது. அதிகபட்சமாக 160 கிலோ எடையைத் தாங்கும் மற்றும் ரசாயனமற்றது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேசரோல் செட் 3

உணவை மீண்டும் மீண்டும் சூடேற்றுவது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் இது உணவின் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அழிக்கிறது. ஆனால் இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேசரோல் செட் உங்கள் வீட்டில் இருந்தால், நீங்கள் சமைக்கும் உணவுகள் நீண்ட நேரம் சூடானவும், புதியதாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கேசரோல் செட்டை வெளியிடங்களுக்கு செல்லும் போது கொண்டு செல்ல ஏற்றது.

ட்ரெக்கிங் பேக்

நல்ல ஸ்டைலான மற்றும் விசாலமான டிராவல் பேக் வேண்டுமானால், டிராவோக்கின் இந்த ட்ரெக்கிங் பேக் சரியாக இருக்கும். இது மிகவும் நீடித்த பொருட்களால் வடிவமைக்கப்பட்ட இந்த பேக் அனைத்து வானிலை நிலைகளுக்கும் ஏற்றது. இந்த சாம்பல் மற்றும் சிவப்பு ரக்ஸாக் பேக், உங்களின் அனைத்து பயணங்களின் போதும் கொண்டு செல்ல ஏற்றது. இந்த பேக் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

வூட் வெங்கே ஃபினிஷ் குயின் பெட்

நீங்கள் மார்டனான மற்றும் குறைந்தபட்ச டிசைனைக் கொண்ட பெட் தேடுகிறீர்களானால், இந்த சோலிமோ குயின் பெட் சரியாக இருக்கும். பரந்த அளவில், தரமான மரத்தால் ஆன இந்த பெட் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாமல், பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்கிறது. முக்கியமாக இது விளிம்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது மற்றும் 360 கிலோ வரை எடையைத் தாங்கும்.

வால்பேப்பர்/வால்ஸ்டிக்கர்

நீங்கள் உங்கள் படுக்கை அறை அல்லது வீட்டு அறையை அழகாக மாற்ற நினைத்தால், இந்த அழகிய பூ டிசைன் கொண்ட பேப்பரால் அலங்கரியுங்கள். இந்த வால் பேப்பர் பாதுகாப்பானது மற்றும் நீர்புகா, வெப்பம் மற்றும் எண்ணெய் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் இடமாற்றம் செய்யக்கூடியது. இதைக் கொண்டு நீங்கள் உங்கள் வீட்டின் படுக்கை அறை, சமையலறை போன்றவற்றை புதுப்பிக்கலாம். முக்கியமாக இது எளிதில் அகற்றக்கூடியது மற்றும் இது ஒட்டிய இடத்தில் பிசுபிசுப்புத்தன்மையை விட்டுச் செல்லாது.

துணிகளை சேமித்து வைக்கும் கவர் பேக்குகள்

ஹோம்ஸ்ட்ராப்பின் துணிகளை சேமித்து வைக்கும் கவர் பேக்குகள் உங்கள் அலமாரிகளை சிரமமின்றி அழகாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த பேக்குகள் கடினமான புடவைகளை ஈரப்பதம் மற்றும் தூசி போன்ற வெளிப்புற சூழலில் இருந்து பாதுகாப்பாக வைப்பது மட்டுமல்லாமல் அவற்றின் நேர்த்தியையும் புதிய தோற்றத்தையும் தக்கவைக்கும். இது உங்கள் வசதிக்காக இரண்டு சிப்பர்களுடன் வருகிறது.

ஜன்னல் திரைசீலைகள்

உங்கள் வீட்டின் அலங்காரத்தை இந்த 5 அடி சோலிமோ கருப்பு நிற ஜன்னல் திரைசீலைகள் மூலம் அழகுப்படுத்தலாம். இது மூன்று அடுக்கு நெசவு பாலியஸ்டர் துணியால் ஆனது மற்றும் இது சூரிய ஒளியைத் தடுக்கிறது மற்றும் ஒளிபுகாவாக இருப்பதால் உங்களுக்கு மொத்த தனியுரிமை இருப்பதை உறுதி செய்யும். பராமரிக்க எளிதானது மற்றும் இது கடுமையான சூரிய ஒளியில் மங்காது.

மரத்தாலான அட்ஜஸ்டபிள் 4-ஷெல்ஃப் ஸ்டோரேஜ் ரேக்

உங்கள் வீட்டை மரத்தாலான அட்ஜஸ்டபிள் 4-ஷெல்ஃப் ஸ்டோரேஜ் ரேக் மூலம் அழகாக்குங்கள். இந்த அலமாரி 100 கிலோ வரை தாங்கும் திறன் கொண்டது மற்றும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும். இதை காட்சி அல்லது சேமிப்புக்காக பயன்படுத்தலாம். இதை நிறுவுவதற்கு போல்ட், திருகு என்று எதுவும் தேவையில்லை.

அலுவலக நாற்காலி

நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஒரு அலுவலக நாற்காலியை வாங்க நினைத்தால், இந்த கருப்பு நிற லெதர் நாற்காலி சரியானதாக இருக்கும். இந்த நாற்காலியில் நீங்கள் உயரத்தை சரிசெய்யலாம் மற்றும் இது இரட்டை சக்கர காஸ்டர்களைக் கொண்டுள்ளது. இது 124.7 கிலோ எடை திறன் கொண்டது. இது ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion