அமேசானில் 40% தள்ளுபடியில் பிராண்டட் சரும பராமரிப்பு பொருட்கள்.. உடனே வாங்கி அழகை கூட்டுங்க...

குளிர்காலத்தில் அழகாக ஜொலிக்க நினைத்தால், சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை தவறாமல் தினமும் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சரும பராமரிப்பு பொருட்கள், அதுவும் பிராண்டட் பொருட்கள் அமேசானில் 40% தள்ளுபடியில் உள்ளன.

Awesome Skin Care Beauty Products On Amazon Great Indian Sale

குளிர்காலத்தில் அதிகப்படியான பனிப் பொழிவால் பலரது சருமமும் வறண்டு மற்றும் பொலிவிழந்து காணப்படும். குளிர்காலத்தில் அழகாக ஜொலிக்க நினைத்தால், சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை தவறாமல் தினமும் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சரும பராமரிப்பு பொருட்கள், அதுவும் பிராண்டட் பொருட்கள் அமேசானில் 40% தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. சீரம் முதல் டோனர்கள். சன் ஸ்க்ரீனர்கள் வரை அனைத்துப் பொருட்களுமே அமேசானில் உள்ளன. உங்களின் வசதிக்காக ஒருசில முக்கியமான பொருட்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

தி ஃபேஸ் ஷாப் கிளின்சிங் ஃபோம்

அரிசி நீர் மற்றும் முருங்கை எண்ணெய் அடங்கிய இந்த க்ரீமி வடிவ கிளின்சிங் ஃபோம், சருமத்தை ஈரப்பதமாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தை பிரகாசமாக்கும். நீங்கள் ஒரு நல்ல கிளின்சிங் ஃபோம் தேடிக் கொண்டிருந்தால், அதற்கு இது சரியானதாக இருக்கும்.

கிளேர்ஸ் சப்பிள்-இன் வாசனையற்ற டோனர்

வறட்சியான மற்றும் பொலிவிழந்த சருமத்தை எதிர்த்துப் போராட வேண்டுமானால், இந்த டோனரை முயற்சி செய்யுங்கள். இந்த டோனர் எடை குறைவானது, சைவ உணவாளருக்கு ஏற்றது, ஆல்கஹால் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் இல்லாதது. இப்படிப்பட்ட டோனர் அமேசானில் அதிக தள்ளுபடியில் உள்ளது.

மினிமலிஸ்ட் PHA ஆல்கஹால் இல்லாத ஃபேஸ் டோனர்

நீங்கள் உங்கள் சருமத் துளைகளை இறுக்குவதற்கும்,சருமத்தை புதுப்பிப்பதற்கும் உதவும் ஒரு டோனரைத் தேடிக் கொண்டிருந்தால், இந்த மினிமலிஸ்ட் PHA ஆல்கஹால் இல்லாத ஃபேஸ் டோனரை வாங்குங்கள். வாசனையற்ற இந்த டோனர் சாதாரண சருமம் முதல் எண்ணெய் பசை சருமம் வரை அனைவருக்கும் ஏற்றது.

லோரியல் பாரிஸின் ரிவிட்டலிப்ட் ஃபேஸ் சீரம்

மென்மையான மற்றும் இளமையான சருமத்திற்கு, இந்த பரிசோதிக்கப்பட்ட எடை குறைவான மற்றும் பிசுபிசுப்பல்லாத சீரம் சரியாக இருக்கும். இந்த சீரம் வாசனையற்றது, பாராபென், ஆல்கஹால் மற்றும் செயற்கை சாயங்கள் இல்லாதது. முக்கியமாக இந்த சீரத்தைப் பயன்படுத்திய உடனேயே நல்ல முடிவுகள் தெரியும்.

தி ஆர்டினரி ஹைலூரோனிக் அமிலம் 2% + B5 30 மிலி

இந்த ஃபேஸ் க்ரீம் சருமத்தை நீரேற்றத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். இந்த ஃபேஸ் சீரம் சைவ உணவாளருக்கு ஏற்றது. இதில் சிலிகான், எண்ணெய் மற்றும் ஆல்கஹால் எதுவும் இல்லை. இந்த சீரம் அதிக தள்ளுபடியுடன் வருகிறது.

டாட் & கீ வாட்டர் டிரெஞ்சிங் ஹைட்ரேட்டிங் சீரம்

இந்த ஹைட்ரேட்டிக் சீரத்தில் உள்ள ஹைலூரோனிக் அமிலம் சருமத்தை ஹைட்ரேட் செய்யும். இதில் உள்ள அகாய் பெர் சேதமடைந்த செல்களை சரிசெய்யும் மற்றும் பல்கேரியன் ரோஸ் சென்சிடிவ் சருமத்தை ஈரப்பதமாக்கி சாந்தப்படுத்தும். இந்த சீரம் செல் மீளுருவாக்கத்தை ஊக்குவிப்பதோடு, சருமத்திற்கு முற்றிலும் பாதுகாப்பானது.

மினிமலிஸ்ட் ஃபேஸ் சீரம்

உங்கள் முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகள் மற்றும் புள்ளிகளை மறைக்கும்படியான ஃபேஸ் சீரம் வேண்டுமானால், இந்த கற்றாழை நிறைந்த ஃபேஸ் சீரகம் சரியானதாக இருக்கும். இந்த ஸ்கின் சீரம் சாதாரண சருமம் முதல் எண்ணெய் பசை சருமம் வரை ஏற்றது மற்றும் இது சூரியக்கதிர்கள் மற்றும் மாசுக்கள் மற்றும் நச்சுமிக்க ரசாயங்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.

சோல்ஃப்ளவர் குங்குமடி தைலம் எண்ணெய்

முற்றிலும் இயற்கையான 26 இயற்கை எண்ணெய்கள் மற்றும் குங்குமப்பூ, சிவப்பு சந்தனம், பாதாம், மஞ்சிஸ்தா, மஞ்சள், நீல நிற அல்லி போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெய் சருமத்திற்கு பிரகாசத்தை அளிப்பதோடு, சரும நிறமியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த எண்ணெய் நல்ல மென்மையான சருமத்தைப் பெற உதவுவதுடன், சருமத் துளைகளை இறுக்க உதவுகிறது.

ரீ ஈகுவில் ஆக்ஸிபென்சோன் சன் ஸ்க்ரீன்

இந்த சன் ஸ்க்ரீன் எண்ணெய் பசை, சென்சிடிவ் மற்றும் முகப்பரு அதிகம் வரும் சருமத்திற்கு ஏற்றது. இந்த ஆக்ஸிபென்சோன் மற்றும் OMC இல்லாதது. இது சருமத்திற்கு எண்ணெய் பசை இல்லாத மேட் ஃபினிஷ் கொடுக்கிறது. இது SPF 50 மற்றும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளது. இந்த சன்ஸ்கிரீன் தோல் மருத்துவ ரீதியாகவும் சோதிக்கப்பட்டது.

லா ஷீல்டு-இன் சன் ஸ்க்ரீன் ஜெல்

இந்த SPF 50 சன் ஸ்க்ரீன் ஜெல் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. முக்கியமாக இது சிறு தூசிகளில் இருந்தும் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. அதோடு இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, சருமத்தின் மென்மையை மேம்படுத்துகிறது. எடை குறைவான மற்றும் எண்ணெய் பசை இல்லாத இந்த ஜெல் சருமத் துளைகளை அடைக்காது மற்றும் இதில் பாராபென்களும் இல்லை.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion