அமேசானில் 70% தள்ளுபடியில் பிராண்டட் ஆடைகள்.. சீக்கிரம் வாங்கி போடுங்க...

நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்பவரானால், உங்களுக்குப் பிடித்த ஆடைகளை அமேசானில் வாங்கலாம். ஏனெனில் இதில் வழக்கமான குர்தா, ஜம்ப்சூட்கள் முதல் ஜாக்கெட்டுகள் மற்றும் ட்ராக் பேண்ட்டுகள் வரை அனைத்தும் உள்ளன.

Amazon Sale: Upto 70 Percent Off On Fashion Products

நல்ல பிராண்டட் ஆடைகளை வாங்க நினைக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு அமேசான் தான் சரியான இடம். நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்பவரானால், உங்களுக்குப் பிடித்த ஆடைகளை அமேசானில் வாங்கலாம். ஏனெனில் இதில் வழக்கமான குர்தா, ஜம்ப்சூட்கள் முதல் ஜாக்கெட்டுகள் மற்றும் ட்ராக் பேண்ட்டுகள் வரை அனைத்தும் உள்ளன. அதுவும் ஆடைகளுக்கு 70% வரை தள்ளுபடி உள்ளதால், உங்களின் ஷாப்பிங் அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

குளோபல் தேசியின் பெண்களுக்கான காட்டன் குர்தா

இந்த காட்டன் ஸ்லீவ்லெஸ் குர்தா தினமும் அணிவதற்கு ஏற்றது. இந்த குர்தா முழங்கால் வரை இருப்பதோடு பிரிண்ட் செய்யப்பட்டது. இந்த குர்தாவை பேண்ட் அல்லது ட்ரௌசருடன் சேர்த்து அணியலாம். நீங்கள் ஒரு வசதியான மற்றும் சாதாரணமான ஒரு காட்டன் குர்தா தேடிக் கொண்டிருந்தால், அதற்கு இது சரியானதாக இருக்கும்.

global desi Women's Cotton a-line Kurta (SS20GS058KUCCOFF WHITEL_Off White_Large)

அமேசான் பிராண்ட் - சிம்பள் ஆண்களுக்கான ஸ்ட்ரெட்ச் கேரட் ஃபிட் ஜீன்ஸ்

99% காட்டன் மற்றும் 1% ஸ்பான்டெக்ஸ் கலந்த இந்த ஜீன்ஸ் கேரட்-ஃபிட்டைக் கொண்டது. இந்த ஜீன்ஸில் பட்டனுடன் ஜிப் ஃப்ளை உள்ளது. இந்த ஜீன்ஸை மஞ்சள் மற்றும் பச்சை போன்ற எந்த நிறங்களைக் கொண்ட ஸ்வெட்ஷர்ட் அல்லது ஷூடியுடன் அணியலாம்.

Amazon Brand - Symbol Men's Carrot Fit Cotton Blend Jeans (SYMCOM-17-CR_Light Blue_34_Light Blue_34)
₹999.00
₹1,799.00
44%

குளோபல் தேசியின் பெண்களுக்கான காட்டன் குர்தா

இந்த காட்டன் குர்தா ஏ-லைன் மற்றும் ரவுண்ட் நெக் மற்றும் ஆஃப் ஒயிட் நிறத்தைக் கொண்டது. கணுக்கால் வரை நீளமான இந்த குர்தாவின் நெக்லைனில் சிக்கலான வடிவங்கள் உள்ளன. இந்த காட்டன் குர்தாவை பண்டிகை காலங்களில் அணியலாம். மேலும் இந்த குர்தாவை பைஜாமாக்கள் அல்லது ஃபிளேர்ட் ட்ரௌசர்களுடன் அணியலாம்.

global desi Women's Cotton a-line Kurta (SS20GN001KUCYD_Off White_X-Small)

கேசிப்-இன் ஆண்களுக்கான ஜாக்கெட்

100% நைலானைக் கொண்ட இந்த ஜாக்கெட் குளிர்காலத்திற்கு அணிய ஏற்றதாக இருக்கும். வெந்தய நிறம் கொண்ட ஆண்களுக்கான இந்த ஜிப்-த்ரூ பாம்பர் ஜாக்கெட் பயணத்தின் போது அணிய ஏற்றது. இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள், உடனே இந்த ஜாக்கெட்டை வாங்குங்கள்.

Cazibe Regular Jacket Men's (12030BT_Mustard_L)

ஃபண்டே ஃபேஷன் செல்ப் டிசைன் டை-டை பெண்களுக்கான காட்டன் ஜாக்கெட்

குளிர்காலத்தில் இந்த ஸ்டைலான டை-டை ஜாக்கெட்டை விட சிறந்தது எதுவும் இருக்காது. இந்த காட்டன் ஜாக்கெட்டை காலர் சட்டையுடன் டெனிம்கள் அல்லது ஷார்ட்ஸ் உடன் அணியலாம். இந்த ஸ்டைலான ஜாக்கெட்டை பார்ட்டியின் போது அல்லது பயணத்தின் போது அல்லது ஷாப்பிங் செய்ய போகும் போது கூட அணியலாம்.

FUNDAY FASHION Women's Tie-Dye Cotton Blend Jacket (X-Large, Multicolor Blue)
₹368.00
₹1,499.00
75%

விமலின் ஆண்களுக்கான காட்டன் டிராக் பேண்ட்ஸ் (3)

காட்டனால் ஆன இந்த டிராக்பேண்ட்களை தினமும் அணியலாம் அல்லது பயணம் அல்லது ஜிம் செல்லும் போதும் அணியலாம். டிராக்பேண்ட்ஸ் இரண்டு சைடு பாக்கெட்டுகளைக் கொண்டுள்ளது மற்றும் இது மூன்று வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது. இந்த பேக் தள்ளுபடியில் உள்ளது. எனவே விரைவில் வாங்குங்கள்.

VIMAL JONNEY Men Regular Fit Trackpants Multi-Coloured Medium Pack of 3-D1MD7ND1B-M
₹869.00
₹2,700.00
68%

பெண்களுக்கான ஜாக்கெட்

100% நைலான் மற்றும் பாலியஸ்டர் லைனிங் கொண்ட இந்த ஸ்மார்ட்-ஃபிட் ஜாக்கெட் குளிர்காலத்தில் அணிய ஏற்றது. இந்த சாதாரண ஜாக்கெட்டை டைட்ஸ் அல்லது டெனிம் ஜீன்ஸ் உடன் அணியலாம். இந்த ஜாக்கெட் தற்போது நியாயமான விலையில் அமேசானில் உள்ளது.

Mode By Red Tape Women's Casual Jacket (MFJ0015_White_M

நெய்சா பெண்களுக்கான மேக்ஸி ஜம்ப்சூட்

குளிர்காலத்தில் இந்த பெர்ரி நிற மேக்ஸி ஜம்ப்சூட் அணிவதற்கு சிறப்பாக இருக்கும். இந்த ஜம்ப்சூட்டை நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அணியலாம். தற்போது இது அட்டகாசமான தள்ளுபடியில் கிடைக்கிறது. இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே வாங்குங்கள்.

Neysa Women's Stretchable Printed Maxi Dress Pink…
₹728.00
₹1,399.00
48%

RE எண்டர்பிரைஸ் அனார்கலி கவுன்

பழுப்பு நிற சாயலுடன் செயின் வேலைப்பாடு செய்யப்பட்ட எம்பிராய்டரி அனார்கலி தரை நீளம் கொண்டது. இந்த அனார்கலி கவுன் நெட் துப்பட்டாவுடன் வருகிறது. இந்த அனார்கலி செட்டை எளிதில் தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம். இது திருமண விழா அல்லது பண்டிகையின் போது அணிவதற்கு சரியாக இருக்கும்.

RE Enterprise Women's Beige Color Long Latest net Fabric Embroidered Anarkali semistitch Gown for Women

ஹாங்கப் ஆண்களுக்கான நாட்ச் லேப்பல் பந்த்கலா பிளேசர்

திருமண நிகழ்வின் போது ஒரு ராயல் லுக்கைத் தரும் உடையை அணிய நினைத்தால், இந்த பந்த்கலா பிளேசர் சரியாக இருக்கும். இதை நீங்கள் ஸ்ட்ரைட்-ஃபிட் ட்ரௌசருடன் அணியலாம் மற்றும் இந்த பிளேசர் 6 அளவுகளில் கிடைக்கிறது.

hangup Men's Notch Lapel Regular fit Blazer (D30_5Button_Blazer1_38_White

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion