அமேசானில் 60% தள்ளுபடியில் பெண்களுக்கான அசத்தலான பிராண்டட் வாட்ச்சுகள்!

அமேசானில் ஏராளமான அத்தியாவசிய பொருட்களுக்கு அசத்தலான தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெண்களுக்கான வாட்ச்களுக்கு 60% வரை தள்ளுபடி உள்ளது.

Amazon Sale: Smart And Classy Watches For Women

அமேசானில் ஏராளமான அத்தியாவசிய பொருட்களுக்கு அசத்தலான தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெண்களுக்கான வாட்ச்களுக்கு 60% வரை தள்ளுபடி உள்ளது. இதில் ஸ்மார்ட் ஆக்டிவிட்டி டிராக்கரில் இருந்து அழகான மற்றும் கோல்டன் ஸ்ட்ராப் வாட்ச் வரை அனைத்து வகையான வாட்ச்களும் அடங்கும். இந்த வாட்ச்களை நீங்கள் பரிசளிக்கவும் செய்யலாம். கீழே உங்களின் வசதிக்காக சில வாட்ச்களை பட்டியலிட்டுள்ளோம்.

நாய்ஸ் கோலோஃபிட் புரோ 3 ஸ்மார்ட்வாட்ச் - ரோஸ் பிங்க்

இந்த ஸ்மார்ட்வாட்ச் நேரத்தைக் காட்டுவது மட்டுமின்றி, தூரம், தூக்கத்தைக் கண்காணிப்பது, இதயத் துடிப்பை கண்காணிப்பது, இரத்த ஆக்சிஜன் அளவு, மன அழுத்தத்தைக் கண்காணிப்பது, வானிலை போன்றவற்றைக் கொண்ட ஆக்டிவிட்டி டிராக்கராகவும் உள்ளது. ரோஸ் பிங்க் நிறத்தைக் கொண்ட இந்த ப்ளூடூத் வாட்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 10 நாள் பேட்டரி ஆயுளைக் கொண்டது.

ஸ்காஜென் சிக்னேச்சர் அனலாக் ப்ளூ டயல் வாட்ச்

இந்த நீல நிற வட்ட வடிவிலான வாட்ச், லெதர் ஸ்ட்ராப் மற்றும் குவார்ட்ஸ் இயக்கத்தைக் கொண்டது. மேலும் இதன் கேஸ் மெட்டீரியல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகும். நீர் எதிர்ப்பு கொண்ட இந்த வாட்ச் 2 வருட வாரண்டியுடன் வருகிறது. தற்போது இந்த வாட்ச் அதிக தள்ளுபடியுடன் வருகிறது.

சும்பக் ஓம்ப்ரே ஆஸ்டெக் வாட்ச்

இந்த வினோதமான வாட்ச் அனைத்து உடைகளுக்கும் பொருந்தும் மற்றும் அதன் மலர் வடிவம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். நீர் எதிர்ப்பு கொண்ட இந்த நீலம் மற்றும் கோல்டன் நிற வாட்ச் 1 வருட வாரண்டியுடன் வருகிறது.

டேனியல் வெலிங்டன் பெட்டிட் ஆஷ்ஃபீல்ட் வாட்ச்

கருப்பு நிற டயல் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருளால் ஆன இந்த வாட்ச் நீர் எதிர்ப்பு கொண்டது. இந்த வாட்ச் 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த வாட்ச் அனைத்து உடைகளுடனும் அணிய ஏற்றதாக இருக்கும்.

மைக்கேல் கோர்ஸ் அனலாக் ரோஸ் கோல்ட் டயல் வாட்ச்

இந்த ரோஸ் கோல்ட் டயல் வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனது மற்றும் இது அதிக தள்ளுபடியுடன் வருகிறது. இந்த வாட்ச் 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த வாட்ச் நீர் எதிர்ப்பு திறன் கொண்டது மற்றும் இது அனைத்து உடைகளுடனும் அணிய பொருத்தமாக இருக்கும்.

ஃபாஸ்ட்ராக் அனலாக் டயல் வாட்ச்

நீங்கள் உங்கள் கைகளில் ஒரு அழகான வாட்ச் அணிய விரும்பினால், இந்த ஃபாஸ்ட்ராக் அனலாக் டயல் வாட்ச் சரியானதாக இருக்கும். சில்வர் நிற ஸ்ட்ராப் மற்றும் பிங்க் நிற டயலைக் கொண்ட இந்த வாட்ச் நீர் எதிர்ப்பு திறன் கொண்டது.

டைட்டன் ராகா அனலாக் பிங்க் டயல் வாட்ச்

நீங்கள் ஒரு சிறந்த வாட்ச்சை பரிசளிக்க விரும்பினால், இந்த பெண்களுக்கான டைட்டன் ராகா அனலாக் பிங்க் டயல் வாட்ச் சரியாக இருக்கும். பிங்க் நிற டயலைக் கொண்ட இந்த வாட்ச் பார்ட்டியின் போது அணிய ஏற்றது மற்றும் இதை பிரேஸ்லெட்டுகளுக்கு பதிலாகவும் கைகளில் அணிந்து கொள்ளலாம். அந்த அளவில் இது மார்டனான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஃபோசில் அனலாக் கோல்டு டயட் வாட்ச்

இந்த மென்மையான கோல்டன் நிற வாட்ச் உங்களை நேர்த்தியாக காண்பிக்கும். நீர் எதிர்ப்பு திறன் கொண்ட இந்த வாட்ச் எந்த சந்தர்ப்பத்திலும் அணிய ஏற்றது மற்றும் இது 2 வருட வாரண்டியுடன் வருகிறத. இந்த வாட்ச் ஸ்டெயில்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலால் ஆனது.

டைமெக்ஸ் அனலாக் கிரே டயல் வாட்ச்

நீங்கள் ஸ்மாட்டாகவும், விலைக் குறைவிலும் ஒரு பிராண்டட் வாட்ச் வாங்க நினைத்தால், இது சரியாக இருக்கு. கிரே நிற டயல் மற்றும் வட்ட வடிவத்தைக் கொண்ட இந்த வாட்ச் நீர் எதிர்ப்பு திறன் கொண்டது. மேலும் இது ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

பிரெஞ்சு கனெக்ஷன் அனலாக் டயட் வாட்ச்

இந்த வாட்ச் உங்களை நேர்த்தியாகவும், தனித்துவமான தோற்றத்தையும் கொடுக்க வல்லது. ரோஸ் கோல்டு நிற வாட்ச் நீர் எதிர்ப்பு திறன் கொண்டது மற்றும் இதன் கேஸ் மெட்டீரியல் பிராஸ பேசில் ஆகும். இந்த வாட்ச் 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இது ஒருவருக்கு பரிசளிக்க ஏற்றதும் கூட.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion