வீட்ல ஜிம் அமைக்க ஆசையா? அப்ப அமேசானில் ஜிம் பொருட்களுக்கு 65% தள்ளுபடி இருக்கு... உடனே வாங்கி போடுங்க...

அமேசானில் அதிரடி தள்ளுபடி விற்பனை நடந்து கொண்டிருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு அட்டசாகமான சலுகைகள், அதிரடி தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Amazon Sale: Huge Offers And Discounts On Fitness Equipment And Products

அமேசானில் அதிரடி தள்ளுபடி விற்பனை நடந்து கொண்டிருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு அட்டசாகமான சலுகைகள், அதிரடி தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வெளியே சென்று ஷாப்பிங் செய்ய விரும்பாதவராயின், அமேசானில் நடக்கும் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இங்கு ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மட்டுமின்றி, ஜிம் பால், டிரெட்மில், யோகா மேட், பல்ஸ் மசாஜர், உடற்பயிற்சி சைக்கிள் என ஜிம் பொருட்கள் அனைத்துமே உள்ளன. குறிப்பாக இந்த ஜிம் பொருட்களுக்கு 65% வரை தள்ளுபடிகள் உள்ளன. இன்னும் எதற்கு காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உடனே வேண்டியதை ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.

ஏர் பைக் உடற்பயிற்சி சைக்கிள்

இந்த அழகான மற்றும் கச்சிதமான ஏர் பைக் உடற்பயிற்சி சைக்கிள் உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். இந்த சைக்கிள் பயன்படுத்த எளிதானது மற்றும் வீட்டில் ஜிம் வைக்க நினைப்பவர்களுக்கு வீட்டில் வைக்க ஏற்றது. இந்த சைக்கிள் ஓட்டும் போது சரியான பிடியைப் பெறுவதற்கு கால் மிதி பட்டைகளுடன் வருகிறது. எல்சிடி டிஜிட்டல் மானிட்டர் எல்சிடி டிஸ்ப்ளே மானிட்டரில் காட்டப்படும் நிகழ்நேர புள்ளிவிவரங்களுடன் உங்கள் சைக்கிள் ஓட்டுதல் அமர்வுகளை எளிதாகக் கண்காணிக்கிறது. ஒவ்வொரு அமர்வின் போதும், எரிந்த கலோரிகள், ஓட்டிய தூரம், நேரம் & வேகம் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.

beatXP Vortex Plus 4M Air Bike Exercise Cycle for Home |Gym Cycle for Workout with Adjustable Cushioned Seat |Moving Handles | Back Support & Tummy Twister with 6 Months Warranty (Black)

PVC 10-30 கிலோ ஹோம் ஜிம் செட்

உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இந்த உடற்பற்சியை செய்வதற்காக ஜிம் செல்லாமல் வீட்டிலேயே செய்வதற்காக கோர் ஒரு ஹோம் ஜிம் செட்டை கொண்டு வந்துள்ளது. இந்த ஜிம் செட்டில் எடைகள், ஸ்கிப்பிங் ரோப், ஹேண்ட் கிரிப்பர், ரிஸ்ட் பேண்ட்கள், கர்லிங் ராட்ஸ், ஜிம் பேக் போன்ற பல்வேறு உபகரணங்கள் உள்ளன. இந்த ஜிம் செட் வீட்டில் இருந்தால் உடற்பயிற்சி செய்யும் போது, வெவ்வேறு பயிற்சிகளை முயற்சி செய்யலாம்.

Kore PVC 16 Kg Home Gym Set With One 3 Ft Curl And One Pair Dumbbell Rods With Gym Accessories, Black
₹1,076.90
₹4,090.00
74%

20 பவுண்டுகள் & 40 பவுண்டுகள் கொண்ட 7-இன்-1 அட்ஜஸ்டபிள் கெட்டில்பெல்ஸ்

இந்த 7-இன்-1 அட்ஜஸ்டபிள் கெட்டில்பெல்ஸ் ஃபிட்டாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று. இது பணிச்சூழலியல் கைப்பிடி மற்றும் நீங்கள் விரும்பிய எடை அளவை தேர்வு செய்ய எடை தேர்வு டயலுடன் வருகிறது. இது 2 அளவுகளில் கிடைக்கிறது. அவை 20lb (9kg) மற்றும் 40lb (18kg).

Flexnest The Flexikettle 7-In-1 Adjustable Weight Kettlebells, German Designed Adjustable Weights 5 lbs to 20 lbs, For Men & Women, 20 lbs - Black & Orange
₹7,999.00
₹19,998.00
60%

அட்ஜஸ்டபிள் டம்பெல்ஸ் (2.5 கிலோ முதல் 24 கிலோ வரை)

உங்கள் வீட்டில் அதிக டம்பெல்ஸ் வாங்கி வைக்க இடம் இல்லையா? அப்படியானால் ஃப்ளெக்ஸ்நெட்டின் அட்ஜஸ்டபிள் டம்பெல்ஸ் வாங்குங்கள். இந்த ஒரு டம்பெல்ஸ் 15 வெவ்வேறு டம்பெலுக்கு சமமானது. இந்த டம்பெல்ஸில் 2.5 கிலோ முதல் 24 கிலோ வரை அதிகரிக்கலாம்.

Flexnest Adjustable Iron Dumbbell, Designed-in-Germany, Easy Weight Adjustment (2.5kg to 24kg), Home Workout, Gym Exercise Set For Men And Women, 24Kg, Set of 1 (Black)

பவர்மேக்ஸ் ஃபிட்னஸ் எலக்ட்ரிக் ட்ரெட்மில்

நீங்கள் வீட்டு ஜிம்மிற்கு ட்ரெட்மில்லை தேடுகிறீர்களானால், இந்த பவர்மேக்ஸ் ஃபிட்னஸ் எலக்ட்ரிக் ட்ரெட்மில் வாங்குங்கள். UrbanTrek TD-M1 டிரெட்மில் கார்போஹைட்ரேட்டுகளை எதிர்த்துப் போராட உங்களுக்கு திறம்பட உதவும். இதன் மூலம், நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு 14 கிமீ வேகத்தில் டிரெட்மில்லில் ஜாக்கிங் செய்யலாம். இது 4.0 ஹார்ஸ் பவர் HiTorque DC மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் உட்செலுத்தப்பட்டுள்ளது. இதனால் உங்கள் டிரெட்மில்லை உங்கள் மொபைலுடன் புளூடூத் மூலம் இணைக்க முடியும்.

PowerMax Fitness TD-M1 2HP (4HP Peak) Pre-installed Motorized Steel Treadmill, Home Use & Semi Automatic Lubrication (Black)
₹25,999.00
₹62,480.00
58%

காக்டூ CTM14A ஆட்டோ இன்க்லைன் ட்ரெட்மில்

ஒவ்வொருவருக்குமே ஃபிட்னஸ் மிகவும் அவசியம். நீங்கள் வீட்டிலேயே ஃபிட்டாக இருக்க கார்டியோ உடற்பயிற்சிகளை மேம்படுத்த விரும்பினால், அதற்கு இந்த காக்டூ CTM14A ஆட்டோ இன்க்லைன் ட்ரெட்மில்லை விட சிறந்ததாக வேறு எதுவும் இருக்க முடியாது. கச்சிமதமான இந்த ட்ரெட்மில் பிஎம்ஐ கால்குலேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்சிடியில் உங்கள் பிஎம்ஐ கணக்கிட முடியும். அதோடு இதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த சக்கரங்களைக் கொண்டது. முக்கியமாக இந்த ட்ரெட்மில்லை வீட்டில் மடித்து வைக்கலாம் என்பதால், இது வீட்டில் வைக்க ஏற்றது.

Cockatoo CTM14A 2.5HP (5HP Peak) DC Motorized Treadmill for Home with Auto Incline, Max Speed 16Km/Hr, Max User Weight 110 Kg(Free Installation Assistance)
₹33,990.00
₹55,000.00
38%

போல்ட்ஃபிட் சுவிஸ் ஜிம் பால்

உங்களின் ஃபிட்னஸ் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையுமே இந்த போல்ட்ஃபிட் சுவிஸ் பர்திங் ஜிம் பால் பார்த்துக் கொள்ளும். இந்த ஜிம் பால் வீட்டில் இருந்தால், உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். இது கையடக்கமானது மற்றும் பணிச்சூழலியல் ரீதியாக எளிதான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் நீண்ட கால உடற்பயிற்சி கூட்டாளியாக இருக்கும்.

Boldfit Gym Ball for Exercise Anti Burst Exercise Ball with Foot Pump for Workout Yoga Ball for Women and Men Swiss Ball for Balance Stability Training, Birthing Ball for Pregnancy -Grey 65Cm
₹699.00
₹1,399.00
50%

பசில் உடற்பயிற்சி மேட்

உடற்பயிற்சி செய்யும் போது இந்த பசில் உடற்பயிற்சி மேட்டை விரித்துக் கொண்டால், உடற்பயிற்சியை சிறப்பாக செய்யலாம். இந்த உடற்பயிற்சி மேட் கடினமான தளங்களுக்கு வசதியான, குஷனிங் லேயரை சேர்க்கும். இதை பராமரிப்பது மிகவும் எளிது மற்றும் உடற்பயிற்சி செய்து முடிந்தவுடன் அதை எடுத்து நகர்த்தலாம் அல்லது சுருக்கி சேமிக்கலாம்.

amazon basics, AmazonBasics Puzzle Exercise Mat with EVA Foam Interlocking Tiles - Grey
₹1,399.00
₹5,500.00
75%

டம்மி ட்விஸ்டர் அப்டோமினல் ஏபிஎஸ் எக்சர்சைசர்

இந்த டம்மி ட்விஸ்டர் அப்டோமினல் ஏபிஎஸ் எக்சர்சைசர் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனெனில் இது ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதலர்கள், வீட்டில் இதை வைத்திருந்தால், இது கலோரிகளை எரிக்க உதவுவதோடு, தட்டையான வயிற்றையும் பெற உதவும். இது உயர்தர பிளாஸ்டிக் மற்றும் ஸ்பிரிங் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, இது நீடித்தது. உங்கள் தசைகளை உருவாக்க இது சிறந்த தேர்வாகும்.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion