அமேசானில் 70% தள்ளுபடியில் அழகிய பிராண்டட் ஹேண்ட் பேக்குகள், வாலட்டுகள்..

அனைவருக்குமே வெளியே செல்லும் போது ஹேண்ட்பேக் அவசியமான ஒன்றாக இருக்கும். அப்படி கொண்டு செல்லும் ஹேண்ட்பேக்குகளை நிச்சயம் அனைவருமே அழகாக இருக்க வேண்டுமென்று நினைப்போம். உங்களிடம் ஒரு அழகான மற்றும் தரமான ஹேண்ட்பேக் இல்லாவிட்டால், அமேசானில் அதிக தள்ளுபடியில் இருக்கும் ஹேண்ட் பேக்குகளை வாங்குங்கள். அதுவும் அமேசான் ஹேண்ட்பேக்குகளுக்கு 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது. இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே அமேசானில் வாங்குங்கள். உங்களின் வசதிக்காக சில அற்புதமான ஹேண்ட்பேக்குகளை உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

லாவி ஹார்ஸின் பெண்களுக்கான ஹேண்ட்பேக்

நீடித்த மற்றும் லைட் வெயிட் கொண்ட இந்த ஹேண்ட் பேக் மிகவும் பிரபலமான லாவி பிராண்ட்டை சேர்ந்தது. லெதர் ஹேண்ட்பேக்காக இது ப்ரௌன் நிறத்தில் லாவட், சார்ஜர், சீப்பு மற்றும் பல தினசரி பொருட்களை வைப்பதற்கு போதுமான இடத்தைக் கொண்டது. மேலும் இந்த பேக்கில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்லிங் பெல்ட் கொண்ட இரட்டை சுற்று குஷன் கைப்பிடிகள் உள்ளன. இந்த ஹேண்ட்பேக் அலுவலகம் மற்றும் பிற அலுவலக மீட்டிங்கின் போது கொண்டு செல்ல ஏற்றது.

Lavie Horse Lg Dome Sat Women's Handbag (Brown)
₹1,399.00
₹3,990.00
65%

லாவி ஹார்ஸின் பெண்களுக்கான கருப்பு நிற ஹேண்ட்பேக்

இந்த ஹேண்ட்பேக் உறுதியானது மற்றும் மொபைல், சன் கிளாஸ்கள், சானிடைசர்கள் போன்றவற்றை வைப்பதற்கு போதுமான இடவசதியைக் கொண்டது. இதன் உட்புறத்தில் 2 முக்கிய பகுதிகள், ஜிப் கொண்ட பகுதி மற்றும் 2 ஸ்லிப் பாக்கெட்டுகள் உள்ளன. இந்த ஹேண்ட்பேக் வெளியே செல்லும் போது அல்லது பார்ட்டிகளின் போது கொண்டு செல்ல ஏற்றது. இது குஷன் கைப்பிடிகளுடன் வருகிறது.

Lavie Horse Women's Tote Bag (Black)

லாவி ஹெய்லியின் பெண்களுக்கான டோட் ஹேண்ட்பேக்

ஃபேஷனான மற்றும் லைட் வெயிட் கொண்ட இந்த படகு வடிவ டோட் பேக் பார்ட்டிகள் அல்லது சாதாரண நிகழ்வுகளுக்கு கொண்டு செல்ல ஏற்றது. இஇதில் பல்வேறு பகுதிகள் உள்ளதால், உங்களுக்குத் தேவையானதை வைத்துக் கொள்ளலாம். இதில் சரிசெய்யக்கூடிய நீளமான ஷோல்டர் ஸ்ட்ராப்கள் உள்ளன. தற்போது இந்த ஹேண்ட்பேக் அமேசானில் பெரிய தள்ளளுபடியில் உள்ளது.

Lavie Hailey Womens Large Tote Handbag (Black)
₹2,418.00
₹4,299.00
44%

பெண்களுக்கான கிளியோ கிராஸ்பாடி ஸ்லிங் ஹேண்ட்பேக்

இந்த கிராஸ்பாடி ஸ்லிங் ஹேண்ட்பேக் கண்ணைக் கவரும் வகையில் அழகாக இருக்கும். லெமன் க்ரீன் நிற இந்த ஹேண்ட்பேக் PU தோலால் ஆனது மற்றும் இதில் காந்த பட்டன் உள்ளது. இந்த ஹேண்ட் பேக் ஷாப்பிங் செய்யும் போது அல்லது பயணம் மேற்கொள்ளும் போது பயன்படுத்த எளிதாக இருக்கும். இதில் சார்ஜர்கள், இயர்போன்கள், லிப் பாம்கள் மற்றும் உங்களுடைய பிற தேவையான அனைத்து பொருட்களையும் வைக்கும் அளவில் இடம் உள்ளன. முக்கியமாக இந்த அழகிய ஹேண்ட்பேக்குகள் பார்ட்டிகளுக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டிய ஒன்று.

KLEIO Women's Sling Bag (Green)
₹949.00
₹2,299.00
59%

டெய்லிஆப்ஜெக்ட்ஸ்-இன் ஸ்லிங் பேக்

நீடித்த சைவ தோலால் ஆன இந்த நேர்த்தியான மற்றும் அழகான கிராஸ்பாடி ஸ்லிங் பேக் உங்களின் தினசரி தேவைக்கு ஏற்றது. இந்த பேக்கை வேலைக்கு செல்லும் போதும், பயணம் மேற்கொள்ளும் போதும் எடுத்து செல்லலாம். இதில் 2 ஓபன் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு ஜிப் பாக்கெட் உள்ளதால், அன்றாட பொருட்களை வைக்க போதுமான இடம் உள்ளது.

DailyObjects Olive & Mustard Trapeze Sling Crossbody Bag for girls and women | Vegan leather, Stylish, Sturdy, Zip closure with Adjustable Straps
₹1,124.00
₹2,499.00
55%

எக்கோரைட்டின் பெண்களுக்கான சிறிய ஷோல்டர் பேக்

இந்த மார்டன் ஷோல்டர் பேக் உங்களை ஸ்டைலாக காண்பிக்கும். இந்த ஷோல்டர் பேக் 100% நீர்ப்புகா ஆர்கானிக் காட்டன் கேன்வாஸால் ஆனது. இதில் சிறிய பொருட்களை வைப்பதற்கு போதுமான இடவசதி உள்ளது. லைட் வெயிட் கொண்ட இந்த சிறிய ஷோல்டர் பேக்கை எந்த சந்தர்ப்பத்தின் போதும் எடுத்துச் செல்லலாம்.

EcoRight Small Shoulder Bags for Women, Stylish Canvas Mini Handbags for Girls | Butterfly Stripes | E2104X79
₹1,399.00
₹1,999.00
30%

வைல்டுஹார்னின் ஆண்களுக்கான கருப்பு நிற வாலட்

இந்த வாலட் ஆண்களுக்கு ஒரு சிறந்த பரிசாக இருக்கும். இந்த செட்டில் ஒரு வாலட், பேனா மற்றும் ஒரு கீ ரிங் ஆகியவை இருக்கும். தற்போது இந்த வாலட் செட் தள்ளுபடியில் உள்ளது. முக்கியமாக இந்த வாலட் லெதரால் ஆனது. எனவே நீங்கள் ஒரு அழகான வாலட் வாங்க நினைத்தால், அமேசான் வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

WILDHORN Black Leather Wallet, Blue Keychain and Black Diamond Pen for Men I Gift Hamper
₹670.00
₹1,999.00
66%

அர்பன் பாரஸ்ட் டேனியின் பெண்களுக்கான லெதர் வாலட்

பெண்களுக்கான இந்த ஸ்டைலான மற்றும் ட்ரெண்டியான வாலட் கைக்கு அடக்கமாக கச்சிதமாக இருக்கும். இந்த வாலட்டில் 12 கிரெடிட் கார்டு ஸ்லாட்டுகள், 5 கரன்சி பகுதிகள் மற்றும் ஒரு ஜிப்பர் பகுதி உள்ளது. கம்பீரமான அமைப்பை கொண்ட இந்த லெதர் வாலட் எந்த நிகழ்வுகளின் போதும் கொண்டு செல்ல ஏற்றது.

Urban Forest Danny Dark Red RFID Blocking Leather Wallet for Women
₹892.00
₹2,500.00
64%

பெண்களுக்கான Vismiintrend ஸ்டைலிஷ் லெதர் பேக்

பெண்களுக்கான இந்த சாட்செட் க்ராஸ் பாடி லெதர் பேக் உயர்தர சைவ தோலில் இருந்து தயாரிக்கப்பட்டது மற்றும் இது தினசரி பயன்பாட்டுப் பொருட்களை வைப்பதற்கு போதுமான இடத்தைக் கொண்டது. இதில் 3 பகுதிகள் உள்ளதால், இந்த லெதர் பேக் பொருட்களை ஒழுங்காக இருக்க உதவுகிறது. இந்த லெதர் பேக் பயணத்தின் போது, அலுவலகம் அல்லது கல்லூரிக்கு கொண்டு செல்ல ஏற்றது.

Vismiintrend Stylish Vegan Leather Sling Crossbody Top Handle Handbag for Women | Women's Shoulder bag | Tassel | Christmas Gift | Gift for Her | Branded | Coffee Brown
₹1,650.00
₹2,999.00
45%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion