அமேசானில் 50% தள்ளுபடியில் வீட்டு உபயோகப் பொருட்கள்... புது டிவி, ஏசி, பிரிட்ஜ் வாங்க இதான் சரியான நேரம்...

அமேசான் டிசம்பர் மாதத்தில் அட்டகாசமான தள்ளுபடியை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வழங்கிறது. இதில் மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், குறைவான விலையில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை வாங்கலாம். இந்த மெகா ஷாப்பிங் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அனைவரின் மனதையும் வெல்கிறது. குறிப்பாக இந்த அமேசான் விற்பனையில் வீட்டு பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடியை பெறலாம். எனவே நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை மாற்ற நினைத்தால், அதற்கு இதுவே சரியான நேரம். கீழே உங்களின் வசதிக்காக சில வீட்டு உபயோகப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வேண்டியதை வாங்கி மகிழுங்கள்.

பிலிப்ஸ் 58PUT7605/94 146 செ.மீ (58 இன்ச்) 4K அல்ட்ரா HD LED ஸ்மார்ட் டிவி உடன் டால்பி அட்மோஸ்

பிலிப்ஸ் வழங்கும் 146 செ.மீ 4K அல்ட்ரா HD LED ஸ்மார்ட் டிவி உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு, படம் பார்க்கும் அனுபவத்தை சிறப்பாக்கும். P5 பெர்பெக்ட் பிக்சர் எஞ்சின், வண்ணங்கள் தெளிவாக இருப்பதையும், விவரங்கள் ஆழமாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இது பிரீமியம் தரமான ஒலி மற்றும் வீடியோவிற்காக டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Philips 58PUT7605/94 146 cm (58 inches) 4K Ultra HD LED Smart TV With Dolby Atmos, Wifi Connectivity & P5 Perfect Picture Engine (Black)(2021 Model)

சோனி SA-D40 4.1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர் சிஸ்டம்

ஸ்டைலான மற்றும் ஸ்மார்ட்டான சோனி SA-D40 4.1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர் சிஸ்டம் இசைப் பிரியர்கள் மற்றும் திரைப்பட பிரியர்களுக்கான சிறந்த தயாரிப்பாகும். இதை வைத்து புளூடூத் ஸ்ட்ரீமிங் மூலம் உங்கள் மொபைலுடன் வயர்லெஸ் இசையை ரசிக்கலாம். முக்கியமாக எளிதாக இணைக்கும் வகையில் USB போர்ட் உள்ளது. பெரிய சப்-வூஃபர் மற்றும் 80W அவுட்புட் கொண்ட சக்திவாய்ந்த பாஸை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

Sony SA-D40 4.1 Channel Multimedia Speaker System with Bluetooth (Black)
₹8,400.00
₹9,990.00
16%

சாம்சங் 314 எல் 2 ஸ்டார் இன்வெர்ட்டர் ஃப்ரோஸ்ட்-ஃப்ரீ டபுள் டோர் ரெஃப்ரிஜிரேட்டர்

உங்கள் வீட்டில் பிரிட்ஜ் மாற்ற நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் சாம்சங் 314 எல் 2 ஸ்டார் இன்வெர்ட்டர் ஃப்ரோஸ்ட்-ஃப்ரீ டபுள் டோர் ரெஃப்ரிஜிரேட்டர் வாங்குங்கள். இது உங்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்ளும். இந்த பிரிட்ஸ் 5 கன்வெர்ஷன் முறைகள் மற்றும் 50% வரை குறைந்த சக்தியைப் பயன்படுத்தும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருடன் வருகிறது.

Samsung 314 L 2 Star Inverter Frost-Free Double Door Refrigerator (RT34A4622BX/HL, Luxe Black, Curd Maestro, Convertible)

சாம்சங் 220 எல் 4 ஸ்டார் இன்வெர்ட்டர் டைரக்ட் கூல் சிங்கிள் டோர் ரெஃப்ரிஜிரேட்டர்

இது தான் உலகின் முதல் நேரடி குளிர்சாதன பெட்டி. இது உங்களின் குளிர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த பிரிட்ஜில் டிஜிட்டல் இன்வெர்ட்டர் டெக்னாலஜி மூலம், அதிக ஆற்றல் திறன், குறைந்த சத்தம் மற்றும் நீண்ட கால செயல்திறன் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். இந்த இன்வெர்ட்டர் குளிர்சாதனப்பெட்டி மின்வெட்டுகளின் போதும் இயங்கும். மற்றொரு சூப்பரான விஷயம் என்னவென்றால், இது சூரிய சக்தியில் இயங்குகிறது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.

Samsung 220 L 4 Star Inverter Direct Cool Single Door Refrigerator(RR23A2K3XBZ/HL, Midnight Blossom Black, Base Stand Drawer, Digi-Touch Cool, Curd Maestro)

வேர்ல்பூல் 7 கிலோ 5 ஸ்டார் ராயல் பிளஸ் புல் ஆட்டோமேட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷின்

உங்கள் வீட்டில் உள்ள வாஷிங் மெஷினை மாற்றம் எண்ணம் இருந்தால், வேர்ல்பூல் வழங்கும் 7 கிலோ 5 ஸ்டார் ராயல் பிளஸ் புல் ஆட்டோமேட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷினை வாங்குங்கள். இதில் புதிய ஸ்பைரோ வாஷ் ஆக்‌ஷன் மூலம் தனித்துவமான வட்ட இயக்கத்தில் துணிகளை துவைக்கப்படுகின்றன. முக்கியமாக இது துணிகளை சிறப்பாக துவைக்கம் ஒரு அற்புதமான வாஷிங் மெஷின்.

Whirlpool 7 Kg 5 Star Royal Plus Fully-Automatic Top Loading Washing Machine (WHITEMAGIC ROYAL PLUS 7.0, Grey, Hard Water Wash)
₹19,999.00
₹21,000.00
5%

சாம்சங் 6.0 கிலோ இன்வெர்ட்டர் 5 ஸ்டார் ஃபுல்லி-ஆட்டோமேடிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்

லேட்டஸ்ட் டெக்னாலஜியைக் கொண்ட இந்த சாம்சங் 6.0 கிலோ இன்வெர்ட்டர் 5 ஸ்டார் ஃபுல்லி-ஆட்டோமேடிக் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் துணிகளைத் துவைக்க சிறந்த தேர்வாகும். இதன் டயமண்ட் டிரம் துணிகளை திறம்பட சுத்தம் செய்கிறது. அதோடு இதில் உள்ள குயிக் வாஷ் திட்டம் உங்கள் பிஸியான வாழ்க்கைக்கு சரியான தீர்வாக அமையும்.

Samsung 6.0 Kg Inverter 5 Star Fully-Automatic Front Loading Washing Machine (WW60R20GLMA/TL, White, Hygiene Steam)

பிலிப்ஸ் AC1215/20 ஏர் பியூரிஃபையர்

சுத்தமான நீரைக் குடிப்பது போல், சுத்தமான காற்றினை சுவாசிப்பதும் அவசியம். பிலிப்ஸ் தயாரித்துள்ள AC1215/20 ஏர் பியூரிஃபையர் காற்றின் தரத்தை தானாக உணர்ந்து 12 நிமிடங்களில் காற்றில் உள்ள மாசுக்களை 99.9% அகற்றும் வகையில் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஃபார்மால்டிஹைட் மற்றும் TVOC போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வடிகட்டுகிறது. இது படுக்கையறைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை இயக்கும்போது இது சுத்தமான காற்றை வழங்கும்!

Philips AC1215/20 Air purifier, removes 99.97% airborne pollutants, 4-stage filtration with True HEPA filter (white)
₹9,999.00
₹11,995.00
17%

லுமினஸ் ஜெலியோ+ 1100 ஹோம் ப்யூர் சினிவேவ் இன்வெர்ட்டர் யுபிஎஸ்

இந்த லுமினஸ் ஜெலியோ+ 1100 ஹோம் ப்யூர் சினிவேவ் இன்வெர்ட்டர் யுபிஎஸ் பாதுகாப்பானது. இது 32 பிட் டிஎஸ்பி செயலியுடன் வருகிறது. மேலும் மணிநேரம் மற்றும் நிமிடங்களில் பவர் பேக்கப்/ பேட்டரி சார்ஜிங் நேரத்தை வெளிக்காட்டும் LED டிஸ்ப்ளே உள்ளது. இது ஒரு பேட்டரியில் இயங்குகிறது. இதன் அளவு கச்சிதமானது மற்றும் எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் யுபிஎஸ் இல்லாவிட்டால், உடனே வாங்குங்கள்.

Luminous Zelio+ 1100 Home Pure Sinewave Inverter UPS
₹6,098.00
₹10,000.00
39%

வேர்ல்பூல் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி

வேர்ல்பூல் வழங்கும் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி கிட்டத்தட்ட பூஜ்ஜிய பராமரிப்புடன் சிறந்த குளிரூட்டும் அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். இது மேம்பட்ட MPFI தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது நடுத்தர அளவிலான அறைகளுக்கு (111 முதல் 150 சதுர அடி வரை) ஏற்றது. இது ஒரு காப்பர் கண்டென்சர் சுருளையும் கொண்டுள்ளது மற்றும் 6வது அறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த அற்புதமான தயாரிப்பை ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.

Whirlpool 1.5 Ton 3 Star Inverter Split AC (Copper, 1.5T MAGICOOL 3S COPR INVERTER, White)
₹53,900.00

Viomi SE ரோபோ வாக்யூம் கிளீனர் மற்றும் மாப்

இந்திய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட Viomi SE ரோபோ வாக்யூம் கிளீனர் மற்றும் மாப் உங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது நீங்கள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை உறுதி செய்யும். இதில் உள்ள S-பேட்டர்ன் திறமையான பேட்டரி பயன்பாட்டுடன் பெரிய பகுதிகளை சுத்தம் செய்ய உதவுகிறது. இதில் உள்ள Y-பேட்டர்ன் ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது. இது கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அலெக்சாவுடன் இணக்கமானது மற்றும் ஒரே நேரத்தில் முழு வீட்டையும் சுத்தம் செய்யலாம்!

Viomi SE Robot Vacuum Cleaner and Mop with Intelligent Laser Navigation, 2200Pa Strong Suction, 200ml Smart Water Tank, 3200mAH Long Lasting Battery, Works with MiHome App (White)
₹21,990.00
₹39,999.00
45%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts