அமேசானில் அசத்தலான தள்ளுபடியில் ஆர்த்தோபில்லோ, சப்போட்டர், வெயிட் மெஷின்.. சீக்கிரம் வாங்குங்க..

தற்போது அமேசானில் அதிக தள்ளுபடியில் ஆரோக்கியம் தொடர்பான பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த பொன்னான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

Amazon Sale: Huge Discount On Health Products

இன்று ஆரோக்கியத்தின் மீதான அக்கறை மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் பலர் தங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக உடலில் உள்ள பிரச்சனைகளைக் குறைக்க பல ஆரோக்கியம் தொடர்பான பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால், அனைவராலும் வாங்க முடிவதில்லை. தற்போது அமேசானில் அதிக தள்ளுபடியில் ஆரோக்கியம் தொடர்பான பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த பொன்னான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

HealthSense Memory Foam Pillow, Orthopedic Bed Pillow for Sleeping & Neck Pain Relief with Bamboo Fibre Cover & Breathable Side Mesh Cover - Soft-Spot CP 30

1. ஆர்த்தோபீடிக் மெமரி ஃபோம் செர்விகல் தலையணை

நீங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலியால் அதிகம் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால் ஹெல்த்சென்ஸ் வழங்கும்ஆர்த்தோபீடிக் மெமரி ஃபோம் செர்விகல் தலையணையை வாங்கி பயன்படுத்துங்கள். இந்த தலையணையை பயன்படுத்தினால், அனைத்து வலிகளில் இருந்தும் நிவாரணம் கிடைப்பதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது. இந்த தலையணையின் வெளிப்புற உறை மூங்கில் துணி மற்றும் பாலியஸ்டரால் ஆனது. தற்போது அமேசானில் இந்த தலையணையின் விலை ரூ. 1,399 மட்டும் தான்.

HealthSense Bluetooth BMI Weight Machine for Body Weight, Digital Body Fat Analyzer Machine & Smart Body Composition Scale with Mobile App, 13 Body Composition, LED Display, BIA Technology & 1 Year Warranty - Fitdays BS 171…
₹1,599.00
₹3,000.00
47%

2. வெயிட் மெஷின்

உங்கள் வீட்டில் ஒரு நல்ல வெயிட் மெஷின் இல்லையா? நீண்ட நாட்களாக எந்த வெயிட் மெஷினை வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ஹெல்த்சென்ஸ் புளூடூத் பிஎம்ஐ வெயிட் மெஷினை வாங்குங்கள். இந்த வெயிட் மெஷினைக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பல விஷயங்களை பிட்ஸ்டே என்ற ஆப்பின் மூலம் அறியலாம். இந்த வெயிட் மெஷின் அமேசானில் ரூ.1,599-க்கு கிடைக்கிறது. முக்கியமாக இது ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

HealthSense Back Support for Chair, Back Rest for Chair Back Pain, Lumbar Support for Car Support with Memory Foam, 8 Magnets, Washable Mesh Cover & Adjustable Strap - Soft-Spot BC 21
₹1,699.00
₹1,999.00
15%

3. ஹெல்த்சென்ஸின் ஆர்த்தோபீடிக் பேக்ரெஸ்ட் குஷன்

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா? முதுகு வலியால் தினமும் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் உட்கார்ந்து வேலை செய்யும் போது முதுகிற்கு ஆதரவளிக்கும் ஹெல்த்சென்ஸின் ஆர்த்தோபீடிக் பேக்ரெஸ்ட் குஷன் வாங்கிப் பயன்படுத்துங்கள். இது அமேசானில் ரூ. 1,599-க்கு கிடைக்கிறது. தாமதிக்காமல் உடனே வாங்குங்கள்.

TYNOR Knee Support Hinged (Neoprene) (L(19.6-22.0))
₹1,059.00 (₹1,059.00 / count)
₹1,685.00
37%

4. டைனர் முழங்கால் சப்போட்டர்

உங்கள் முழங்காலில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் அல்லது பிடிப்பு, வலியை சந்தித்தால், டைனரின் முழங்கால் சப்போட்டரை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.1022 மட்டும் தான். இது முழங்காலில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் முழங்காலுக்கு நல்ல ஆதரவை வழங்குகிறது.

Tynor Ankle Support (Neo), Grey, Universal Size, 1 Unit
₹722.00
₹945.00
24%

5. டைனர் கணுக்கால் சப்போட்டர்

கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டு அதனால் சந்திக்கும் வலி, கணுக்கால் வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற இந்த டைனர் கணுக்கால் சப்போட்டர் பெரிதும் உதவியாக இருக்கும். இது நியோபிரீன் பிணைக்கப்பட்ட நைலான் துணியிலிருந்து தயாரிக்கப்பட்டது. நியோபிரீன் உடல் வெப்பத்தை தக்க வைக்க, விரைவான வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. தற்போது இதன் விலை அமேசானில் வெறும் ரூ.720 மட்டுமே.

RCSP Cervical Collar For Instant Neck Pain Relief, Adjustable Soft Neck Brace Support For Pain, Comfortable Neck Support Belt for Men And Women (Non toxic,GREY, M) 3.5-4 INCH
₹235.00 (₹235.00 / Piece)
₹450.00
48%

6. RCSP-ன் செர்விகல் காலர்

கழுத்து வலி, கழுத்து சுளுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க இந்த RCSP-ன் செர்விகல் காலர் உதவும். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பயன்படுத்தலாம். இது கழுத்துக்கு நல்ல ஆதரவை வழங்குகிறது. இது மிகவும் மென்மையானது. தற்போது இதன் விலை அமேசானில் வெறும் ரூ.235 மட்டுமே.

TIMA Shoulder Support Double Lock Neoprene Adjustable Stretch Strap Brace Support Medical Posture Compression Shoulder Pad, Black & Grey, Universal, 1 Unit
₹689.00
₹1,999.00
66%

7. டிமா-வின் ஷோல்டர் சப்போட்டர்

நீங்கள் தோள்பட்டை மூட்டு வலியால் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் டிமாவின் ஷோல்டர் சப்போட்டர் நல்ல நிவாரணம் அளிக்கும். இது 25% ஸ்ட்ரெட்ச் நைலான் மற்றும் 75% மூடிய செல் நியோபிரீன் ஃபோமில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த சப்போட்டர் அமேசானில் ரூ.639-க்கு கிடைக்கிறது. சீக்கிரம் வாங்குங்கள்.

KosmoCare Premium Imported Light Weight Aluminum Height Adjustable Folding Walker 2 - Silver
₹1,964.00
₹2,400.00
18%

8. KosmoCare அட்ஜஸ்டபிள் ஃபோல்டிங் வாக்கர்

KosmoCare அட்ஜஸ்டபிள் ஃபோல்டிங் வாக்கர் ஒரு மேம்படுத்தப்பட்ட கிராஸ் ஃப்ரேமைக் கொண்டுள்ளது. இது நடக்கும் போது நல்ல ஆதரவைத் தருகிறது. இந்த வாக்கர் உறுதியானது, பாதுகாப்பானது மற்றும் 100 கிலோ வரை தாங்கக்கூடியது. இதன் உயரத்தை சரிசெய்யலாம். எளிதில் மடிக்கக்கூடிய வகையில் பட்டனைக் கொண்டது மற்றும் எங்கும் கொண்டு செல்ல ஏற்றது. இந்த வாக்கரின் விலை அமேசானில் வெறும் ரூ. 2,090 மட்டுமே.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion