அமேசானில் மாபெரும் தள்ளுபடியில் காட்டன் பெட்ஷீட்டுகள்... ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்க...

உங்கள் வீட்டில் உள்ள பெட்ஷீட்டுகளை மாற்ற நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அமேசானில் தற்போது சிறப்பு விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெட்ஷீட்டுகள் மாபெரும் தள்ளுபடியில் உள்ளன.

Amazon Sale: Great Discounts On Cotton Betsheets

உங்கள் வீட்டில் உள்ள பெட்ஷீட்டுகளை மாற்ற நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அமேசானில் தற்போது சிறப்பு விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெட்ஷீட்டுகள் மாபெரும் தள்ளுபடியில் உள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்த பெட்ஷீட்டுகளை உடனே ஆர்டர் செய்து வாங்குங்கள். கீழே உங்களின் வசதிக்காக சில அழகான பெட்ஷீட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் பிடித்ததை சீக்கிரம் வாங்குங்கள்.

1. காட்டன் கிங் சைஸ் டபுள் பெட்ஷீட்

இந்த கிங் சைஸ் டபுள் பெட்ஷீர் பருத்தியால் ஆனது. இது ஒரு பெட்ஷீர் மற்றும் 2 தலையணை உறைகளுடன் வருகிறது. இந்த பெட்ஷீட்டை வாஷிங் மெஷினிலும் துவைக்கலாம். இதில் பல வண்ணங்கள் இருப்பதால், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். இந்த பெட்ஷீட் ஒரு நல்ல தோற்றத்தை உங்கள் படுக்கையறைக்கு கொடுக்கும். இது அமேசானில் தற்போது 50% தள்ளுபடியில் ரூ.1,899-க்கு அமேசானில் விற்கப்படுகிறது.

Spaces Atrium Plus 100% Cotton King Size Double Bedsheet with 2 Pillow Covers Soft Feel Skin Safe Breatheable Fabric (Floral, 224 cm x 274 cm) - Beige & Red

2. டர்க்கைஸ் கிங் சைஸ் பெட்ஷீட்

இந்த கிங் சைஸ் பெட்ஷீட் ராஜஸ்தான்-ஜெய்ப்பூரை சேர்ந்த கைவினைஞர்களால் கையால் செய்யப்பட்டவை. இது 100 சதவீதம் பருத்தியால் ஆனது. இந்த கிங் சைஸ் பெட்ஷீட் தனித்துவமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, மென்மையானது. இந்த பெட்ஷீட் சுருக்கங்களை எதிர்க்கும் மற்றும் மிகவும் நீடித்தது. இதை பல ஆண்டுகள் வரை வைத்து பயன்படுத்தலாம். இந்த பெட்ஷீட் 64% தள்ளுபடியில் ரூ.1,145-க்கு அமேசானில் விற்கப்படுகிறது.

BLOCKS OF INDIA Hand Block Print Cotton King Size Bedsheet (90 X 108 INCH) (Blue)

3. ஃப்ளோரல் டபுள் பெட்ஷீட்

இந்த டபுள் பெட்ஷீட் அழகான மலர் டிசைனைக் கொண்டது மற்றும் காட்டனால் ஆனது. இது ஒரு டபுள் பெட்ஷீட் மற்றும் 2 தலையணை உறையுடன் வருகிறது. இதை வாஷிங் மெஷின் அல்லது கையாலும் துவைக்கலாம். ஆனால் முதன்முதலாக துவைக்கும் போது வெறும் நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அலசி நிழலில் காய வைத்து எடுக்க வேண்டும். இந்த பெட்ஷீட் தற்போது அமேசானில் ரூ.749-க்கு விற்கப்படுகிறது.

LORETO – A QUALITY LINEN BRAND 100% Cotton Bedsheet for Double Bed, 1 Double Bedsheet with 2 Pillow Covers | 144 TC Queen Size Double Bedsheet Cotton, Floral (White & Grey)
₹699.00
₹1,399.00
50%

4. காட்டன் பீச் டபுள் பெட்ஷீட்

இந்த பீச் நிற டபுள் பெட்ஷீர் 100% பருத்தியால் ஆனது. இது கெட்டியான மெத்தைக்கு ஏற்ற பெட்ஷீட். இது ஒரு பெட்ஷீட் மற்றும் 2 தலையணை உறையுடன் வருகிறது. இதை வாஷிங் மெஷின் அல்லது கையாலும் துவைக்கலாம். முக்கியமாக இது மிகவும் மென்மையானது. இந்த பெட்ஷீட் அமேசானில் ரூ.1, 499-க்கு விற்கப்படுகிறது.

Braise Premium | Super King Size 108 x 108 in |100% Pure Cotton | Double Bedsheet with 2 Pillow Covers (Peach)

5. மூங்கில் சாம்பல் காட்டன் பெட்ஷீட்

உங்களுக்கு மூங்கில் சாம்பல் காட்டன் பெட்ஷீட் வாங்க ஆசை இருந்தால், அமேசானில் உடனே வாங்குங்கள். இதன் அளவு 274CMX274CM/43CMX68CM ஆகும். இது அமேசானில் ரூ. 2,956-க்கு விற்கப்படுகிறது. காட்டன் துணி என்பதால் எவ்வித பிரச்சனையும் இருக்காது. உடனே ஆர்டர் செய்து, உங்கள் படுக்கையை அழகாக மாற்றுங்கள்.

SPACES Bamboo Charcoal 60% Cotton Bedsheets Large Antimicrobial Stays Fresh Easy Care NA (Abstract, 274CMX274CM/43CMX68CM) - Smoke Grey

6. பிரீமியம் காட்டன் டபுள் பெட்ஷீட்

இந்த பிரீமியம் காட்டன் டபுள் பெட்ஷீட் உடன் தலையணை உறைகளையும் பெறலாம். இந்த பெட்ஷீட் ரூ.499-க்கு அமேசானில் விற்கப்படுகிறது. இந்த பெட்ஷீட் கண்கவர் நிறங்களைக் கொண்டிருப்பதால், அது உங்கள் படுக்கையை மிகச்சிறப்பாக வெளிக்காட்டும். இந்த பெட்ஷீட்டை வாஷிங் மெஷினிலும் துவைக்கலாம்.

Amazon Brand by UmiBasics 144 Thread Count Premium Cotton Double Bedsheet with 2 Pillow Cover - Green

7. டமாஸ்க் ட்ரீம்ஸ் காட்டன் டபுள் பெட்ஷீட்

இந்த காட்டன் டபுள் பெட்ஷீட் உங்கள் படுக்கையறைக்கு ஒரு ராயல் தோற்றத்தைக் கொடுக்கும். இது ஒரு பெட்ஷீட் மற்றும் 2 தலையணை உறைகளுடன் வருகிறது. இது அமேசானில் ரூ.939-க்கு விற்கப்படுகிறது. இந்த பெட்ஷீட்டை ஒரே டிசைனில் பல வண்ணங்களில் பெறலாம். ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.

Amazon Brand - Solimo Damask Dreams 144 TC 100% Cotton Double Bedsheet with 2 Pillow Covers, Brown

8. ப்ளோரல் க்ரே டபுள் பெட்ஷீட்

நீங்கள் உங்கள் பெட்டிற்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தைத் தரும் ஒரு பெட்ஷீட்டை தேடினால், இந்த ப்ளோரல் க்ரே டபுள் பெட்ஷீட்டை வாங்குங்கள். இது ஒரு பெட்ஷீட் மற்றும் 2 தலையணை உறையுடன் வருகிறது. இதை வாஷிங் மெஷினிலும் துவைக்கலாம். இந்த பெட்ஷீட் அமேசானில் தற்போது ரூ. 999-க்கு விற்கப்படுகிறது.

9. ஜெய்பூரி டபுள் பெட்ஷீட்

இந்த ஜெய்பூரி டபுள் பெட்ஷீட் ராஜஸ்தானின் பாரம்பரிய நுட்பங்களிலிருந்து பெருமையுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது ஒரு பெட்ஷீட் மற்றும் 2 தலையணை உறையுடன் வருகிறது. இந்த பெட்ஷீட் உங்கள் படுக்கையறையை அழகாக வெளிக்காட்டும். இது அமேசானில் ரூ.624-க்கு விற்கப்படுகிறது.

10. ஜெய்ப்பூர் பாரம்பரிய ஃப்ளோரல் கிங் சைஸ் டபுள் பெட்ஷீட்

நீங்கள் உங்கள் படுக்கையறையின் தோற்றத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள விரும்புபவராயின், இந்த ஜெய்ப்பூர் பாரம்பரிய ஃப்ளோரல் கிங் சைஸ் டபுள் பெட்ஷீட்டை வாங்குங்கள். இது 100% காட்டனால் ஆனது. இது ஒரு டபுள் சைஸ் பெட்ஷீட் மற்றும் 2 தலையணை உறையுடன் வருகிறது. இதை வாஷிங் மெஷினிலும் துவைக்கலாம். இந்த பெட்ஷீட் ரூ.497-க்கு அமேசானில் விற்கப்படுகிறது.

BedZone 100% Cotton Rajasthani Jaipuri Traditional Floral King Size Double Bedsheet with 2 Pillow Covers - Multicolor
₹499.00
₹1,299.00
62%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion