அமேசானில் 70% தள்ளுபடியில் கிறிஸ்துமஸ் பண்டிகைப் பொருட்கள்!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் வீட்டை அலங்கரிக்க நினைத்தால், அமேசான் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.

Amazon Sale: Get Up To 70% discount On Christmas Essentials

கிறிஸ்துமஸ் என்றாலே மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை என்று அர்த்தம். இது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஓர் குளிர்கால திருவிழா. இந்த பண்டிகையின் போது வீடு, அலுவலகம் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்படுவதுண்டு. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் வீட்டை அலங்கரிக்க நினைத்தால், அமேசான் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. ஆம், அமேசானில் நடந்து கொண்டிருக்கும் சிறப்பு விற்பனையில் ஷேப் லைட், அலங்கார ஆபரணங்கள், குழந்தைகளுக்கான அணிகலன்கள், ஆடைகள், கிஃப்ட் பாக்ஸ்கள் மற்றும் பல பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. கீழே உங்களின் வசதிக்காக சில பொருட்கள் தொகுத்து பட்டியலிடப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் மரத்துடன் லைட்டுகள் மற்றும் 84 அலங்கார பொருட்கள்

கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கிறிஸ்துமஸ் மரம் வைக்க நினைத்தால், அமேசானில் உள்ள கிறிஸ்துமஸ் மரத்துடன் லைட்டுகள் மற்றும் 84 அலங்கார பொருட்களை வாங்குங்கள். இந்த கிறிஸ்துமஸ் மரம் உறுதியான ஸ்டாண்ட்டுடன் வருகிறது மற்றும் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் வைக்க ஏற்றது. முக்கியமாக இதை அமைப்பது மற்றும் பராமரிப்பது எளிது.

Collectible India 6 Feet Christmas Xmas Tree with Light, 88 Decoration Ornaments, Garland - X-mas Tree Combo for Home Decoration with Props- Christmas Decoration - Christmas Gifts (6)
₹1,999.00
₹2,999.00
33%

Zest Toyz-இன் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் பாகங்கள்

Zest Toyz-இன் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் பாகங்கள் உங்கள் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வரும். மேலும் இந்த கிறிஸ்துமஸ் பாகங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை உணர வைக்கும்.

Zest 4 Toyz Christmas Accessories for Kids, Party, Decoration, Festival Fun, 6 Goggle Frame 6 Hair Band
₹629.00
₹999.00
37%

நட்சத்திர வடிவ LED லைட்டுகள்

பண்டிகை காலங்களில் வீட்டை லைட்டுகளால் அலங்கரித்தால், அந்த பண்டிகை ஒரு நல்ல உணர்வை வழங்கும். அதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் நட்சத்திர வடிவ LED லைட்டுகளால் வீட்டை அலங்கரியுங்கள். முக்கியமாக இந்த லைட்டுகளை கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி மட்டுமின்றி, வீட்டை முன்பு தோரணம் போன்றும் அலங்கரிக்கலாம். இது வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கும்.

ARCHIES Lights for Home Decoration | Christmas Lights | Diwali Lights | 20 LEDs 4 Meters Star Shape Light(Multicolor Ac Plug in Powered) A30

கிறிஸ்துமஸ் மாலை

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிக்கும் போது கையால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மாலை அவசியமான ஒன்றாகும். அதுவும் பாரம்பரிய வடிவங்களைக் கொண்ட அழகான நிறங்களுடனான இந்த கிறிஸ்துமஸ் மாலை உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் ஒன்றாக இருக்கும்.

TIED RIBBONS Pack of 2 Christmas Wreath for Decoration Front Door Entrance Table Tree Wall Hanging Ornaments Xmas Artificial Pine Garland - Christmas Decorations Items for Home

உலர் பழங்களின் காம்போ பேக்

கிறிஸ்துமஸ் அன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்க நினைத்தால், அவர்களின் நல்ல ஆரோக்கியத்திற்காக சத்துக்கள் அடங்கிய உலர் பழ காம்போ பேக் கொடுக்கலாம். இந்த பேக்கி பாதாம், உலர் திராட்சை, உலர் அத்திப்பழம் மற்றும் வால்நட்ஸ் போன்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழங்கள் உள்ளன. இந்த காம்போ பேக் நிச்சயம் உங்கள் அன்புக்குரியவரின் மீதுள்ள பாசத்தைக் காட்டும்.

GreenFinity Dry Fruits Combo Pack - 1.425g (Almonds, Cashews, Pistachios, Raisins, Anjeer - 250g, Walnuts Without Shells - 175g) - All Premium.
₹1,399.00 (₹98.18 / 100 g)
₹1,799.00
22%

ஸ்மால் மெட்டல் வயர் மெஷ் கிஃப்ட் பாக்ஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கண்களைக் கவரும் வகையில் ஒரு அழகான பெட்டியில் உலர் பழங்களை வைத்து எடுத்துக் கொடுத்தால், அற்புதமாக இருக்கும். இந்த பாக்ஸை நீங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு சாக்லேட், இனிப்புகள் அல்லது சிறிய பொம்மை வைத்துக் கொடுக்கவும் ஏற்றது. முக்கியமாக நீண்ட நாட்கள் நீடித்திருக்கும்.

GIFTING BEST WISHES Round Small Iron Metal Wire Mesh Gift Box , Golden
₹688.00
₹999.00
31%

கிறிஸ்துமஸ் சாண்டா ஆடை

இந்த கிறிஸ்துமஸ் அன்று மகிழ்ச்சி மற்றும் சிரிப்பைப் பரப்ப நினைத்தால், இந்த சாண்டா கிளாஸ் ஆடையை அணியுங்கள். இந்த பேக்கில் ஒரு ஜாக்கெட், 1 லோவர்ஸ், 1 கேப், 1 சண்டா பவுச், 1 கண்ணாடி ப்ரேம், 1 சாண்டா தாடி அணியவை அடங்கும். இது கிறிஸ்துமஸ் பார்ட்டியின் போது அணிய ஏற்றது. சுத்தம் செய்ய மற்றும் பராமரிக்க எளிதானது. இது புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்றது மற்றும் குழந்தையின் உடல் வகைக்கு ஏற்ப சரிசெய்யலாம், இந்த ஆடை நிச்சயம் உங்கள் குழந்தையின் முகத்தில் புன்னகையைத் தரும்.

Zest 4 Toyz Synthetic Woven Santa Claus Dress Costume Dress For kids Jacket Pant Cap, Pouch & Christmas Party Goggle Frame & Beard (Red Size-4)
₹549.00
₹1,299.00
58%

ஹோம் ஜீனியின் ஸ்னோமேன் ஹேங்கிங் டால்

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஒரு அழகான ஸ்னோமேன் ஹேங்கிங் பொம்மையைக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவியுங்கள். இந்த ஸ்னோமேன் பொம்மையை கிறிஸ்துமஸ் மரத்திலும் தொங்க விடலாம் அல்லது வீட்டின் கதவில் தொங்க விட்டு வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் வரவேற்கலாம். இந்த ஸ்னோமேன் பொம்மை சிறியது, மென்மையானது, அழகானது மற்றும் உங்கள் வீட்டின் அழகை உயர்த்திக் காட்டும்.

Home Genie Christmas Snowman Decoration | 3 Pcs Snowman Tree Hanging Set | Snowman Doll for Tree Decoration | Dolls Decoration for Christmas

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion