அமேசானில் 70% தள்ளுபடியில் ஜிம் பொருட்கள்... தாமதிக்காம உடனே வாங்குங்க...

அமேசானில் ஜிம் மற்றும் யோகா பொருட்கள் அதிக தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. உங்களின் வசதிக்காக டம்பெல்ஸ் முதல் ட்ராக் சூட்டுகள் வரை அனைத்தையும் உங்களுக்காக வரிசைப்படுத்தியுள்ளோம்.

Amazon Sale: Get Up To 70% Off On Gym Essentials

நீங்கள் நீண்ட காலமாக வீட்டிலேயே ஜிம் அமைக்க நினைத்துக் கொண்டிருந்தால், அமேசான் வழங்கும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அமேசானில் ஜிம் மற்றும் யோகா பொருட்கள் அதிக தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. உங்களின் வசதிக்காக டம்பெல்ஸ் முதல் ட்ராக் சூட்டுகள் வரை அனைத்தையும் உங்களுக்காக வரிசைப்படுத்தியுள்ளோம். முக்கியமாக ஜிம் பொருட்களுக்கு அமேசான் 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது. இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே வாங்கி வீட்டிலேயே குட்டி ஜிம்மை செட் பண்ணுங்க...

கோர் PVC 10-30 கிலோ ஹோம் ஜிம் செட்

தற்போது வீட்டிலிருந்தே வேலை செய்வதால், பலரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம் செல்பவர்கள் கூட வீட்டிலேயேயே சிறு ஜிம் அமைக்க விரும்புகிறார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் ஜிம் அமைக்க நினைத்தால், உங்களுக்குத் தேவைப்படும் எல்லா உபகரணங்களையும் கொண்ட இந்த 10-30 கிலோ செட்டில் முதலீடு செய்யலாம். இது அதிக தள்ளுபடியையும் கொண்டது. எனவே உடனே இதை வாங்குங்கள்.

ஸ்ட்ராஸ் ஆன்டி பர்ஸ்ட் ஜிம் பால்

பல்வேறு உடற்பயிற்சிகளுக்கு ஏற்ற இந்த ஜிம் பால் நீடித்த மற்றும் மீள்திறன் கொண்ட PVC பொருட்களால் ஆனது. ரப்பரால் ஆன இந்த பால் உடலுக்கு சிறந்த நிலைத்தன்மையையும் சமநிலையையும் வழங்குவதற்கு ஏற்றது. இது ஒட்டுமொத்த உடல் தசை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது. இந்த பால் ஃபுட் பம்புடன் வருகிறது மற்றும் எண்ணற்ற வண்ணங்களில் கிடைக்கிறது.

டாக்டர் டிரஸ்ட் TPE பிரீமியம் லக்ஸ்ஃபோம் யோகா மேட்

இந்த யோகா மேட் 6 மி.மீ தடிமன் கொண்டது. இது கடினமான மற்றும் சீரற்ற மேற்பரப்புகளுக்கு சிறந்த தேர்வாகும். உயர்தர நீடித்த லக்ஸ்ஃபோர்ம் குஷன் உணர்வை வழங்குவதன் மூலம் வசதியை அதிகரிக்கிறது. இந்த மேட் வழுக்காது. PVC, லேடக்ஸ் மற்றும் பிற நச்சுப் பொருட்கள் இல்லாத இந்த மேட், உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதற்கு தேவையான ஒன்று.

ஹெல்த்சென்ஸ் ஃபிட்டேஸ் பிஎஸ் 171 புளூடூத் பாடி வெயிங் ஸ்கேல்

இந்த ஸ்மார்ட் புளூடூத் பாடி வெயிங் ஸ்கேல் 13 அத்தியாவசிய உடல் அமைப்பு அளவீடுகளுடன் முழு உடல் பகுப்பாய்வை வழங்குகிறது. மேலும் இது மேம்பட்ட BIA தொழில்நுட்பத்துடன் கணக்கிடப்படுகிறது. துல்லியத்திற்காக 4 துல்லியமான சென்சார்கள் மற்றும் 4 உயர் உணர்திறன் மின்முனைகளுடன் இந்த அளவு கட்டப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பாடி வெயிங் ஸ்கேல் அதிக தள்ளுபடியுடன் அமேசானில் உள்ளது.

அமேசான் பேசிக்ஸ் வினைல் கெட்டில்பெல்

35 பவுண்டுகள் எடையுடன் இந்த இரும்பு வினைல் பூசப்பட்ட கெட்டில்பெல் கார்டியோ, எடூரன்ஸ், ஸ்குவாட்ஸ், லஞ்சஸ் மற்றும் பல உடற்பயிற்சிகளை செய்வதற்காக வாங்கலாம். இதன் கைப்பிடி பாதுகாப்பான பிடிப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த கெட்டில்பெல் 10 முதல் 60 கிலோ வரை பல்வேறு எடைகளில் கிடைக்கிறது. கண்ணைக் கவரும் வண்ணத்தைக் கொண்ட இந்த கெட்டில்பெல் அதிக தள்ளுபடியில் அமேசானில் விற்கப்படுகிறது.

ட்வின்லைட் பெண்களுக்கான டிஜிட்டல் பிரிண்டட் ட்ராக் சூட்

நீங்கள் ஒரு அற்புதமான டிராக்சூட் வாங்க நினைத்தால், இந்த ட்ராக் சூட்டை வாங்குங்கள். 95% பாலியஸ்டர் மற்றும் 5% ஸ்பான்டெக்ஸ் கொண்ட இந்த டிராக்சூட் யோகா மற்றும் ஜிம் செல்லும் போது அணிவதற்கு ஏற்றது. இது பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது.

கில்லரின் ஆண்களுக்கான டிராக் சூட்

காட்டன் கலந்த இந்த டிராக் சூட் குளிர்காலத்திற்கு சரியான தேர்வாகும். இதில் நீளமான ஸ்லீவ் கொண்ட ஜிப்பர் ஸ்வெட்ஷர்ட் மற்றும் பொருத்தமான பைஜாமாக்கள் உள்ளது. இந்த டிராக் சூட் ஐந்து வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது மற்றும் நியாயமான விலையில் அமேசானில் விற்கப்படுகிறது.

5 ஓ'க்ளாக் ஜிம் பேக் மற்றும் ஃபிட்னஸ் கிட்

இந்த பாலியஸ்டர் ஜிம் பேக்கில் ஒரு ஜோடி எடை தூக்கும் போது அணியும் கையுறைகள் மற்றும் 500 மிலி டயட் ஷேக்கர் பாட்டில் உள்ளது. நீங்கள் ஜிம் பேக்குடன் ஒருசில பொருட்களையும் எதிர்பார்த்தால், அதற்கு இந்த கிட் சரியாக இருக்கும். இந்த ஜிம் பேக் மற்றும் ஃபிட்னஸ் கிட் அதிக தள்ளுபடியில் அமேசானில் உள்ளது.

ஆரியன் ஹெக்ஸ் டம்பெல்ஸ்

ரப்பரில் பொதிந்துள்ள இந்த டம்பல் அறுகோண வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது டம்பல் உருளுவதைத் தடுக்கிறது. இன்-பாக்ஸில் கைப்பிடியுடன் கூடிய 2 டம்ப்பெல்கள் உள்ளன. இந்த டம்ப்பெல்ஸ் நியாயமான விலையில் அமேசானில் தற்போது உள்ளது.

போல்ட்ஃபிட் புஷ் அப் மற்றும் டிப்ஸ் ஸ்டாண்ட்

அமேசானில் அதிக தள்ளுபடியுடன் வரும் இந்த புஷ் அப் மற்றும் டிப்ஸ் ஸ்டாண்ட் உங்கள் மணிக்கட்டில் இருந்து அழுத்தத்தை குறைக்கும் ஒரு வடிவமைப்புடன் வருகிறது. இதை அசெம்பிள் செய்வது எளிதானது மற்றும் வியர்வை-உறிஞ்சும் கைப்பிடிகளுடன் வருகிறது. மேலும் இது கையில் இருந்து நழுவாமல் மற்றும் சறுக்காமல் இருக்கிறது. இது அனைவருக்கும் ஏற்றது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion