அமேசானில் 60% தள்ளுபடியில் பெண்களுக்கான நைட் டிரஸ்.. சீக்கிரம் வாங்குங்க...

நீங்கள் நைட் டிரஸ் வாங்க திட்டமிட்டிருந்தால், அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் நைட் டிரஸை வாங்குங்கள். இங்கு பல டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் நைட் டிரஸ்கள் உள்ளன.

Amazon Sale: Get Up To 60% Off On Warm And Soft Sleepwear For Women

கொரோனா தொற்றின் காரணமாக நம்மில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறோம். எங்கும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் பலருக்கும் தற்போது நைட் டிரஸ் மிகவும் முக்கியமானதாகிவிட்டது. இதனால் பலர் நைட் டிரஸை அதிகம் வாங்க நினைக்கின்றனர். நீங்கள் நைட் டிரஸ் வாங்க திட்டமிட்டிருந்தால், அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் நைட் டிரஸை வாங்குங்கள். இங்கு பல டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் நைட் டிரஸ்கள் உள்ளன. உங்களின் வசதிக்காக அமேசானில் 60% தள்ளுபடியில் உள்ள நைட் டிரஸ்களை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம்.

ஃபேஷியோலின் பெண்களுக்கான வெல்வெட் ஃபிளீஸ் ஃபர் நைட்வேர்

இந்த வெதுவெதுப்பான நைட்வேர் குளிர்காலத்தில் அணிவதற்கு ஏற்றது. ஏனெனில் இது மென்மையாகவும், அடர்த்தியாகவும் மற்றும் வெதுவெதுப்பாகவும் இருக்கும். கம்பளி, ஃபிளீஸ் ஃபர் மற்றும் வெல்வெட் ஆகியவற்றால் ஆன இந்த நைட்வேர் பயணத்தின் போதும் அணிய ஏற்றதாக இருக்கும். இந்த நைட்வேர் அமேசானில் தள்ளுபடியில் உள்ளது. நீங்கள் இந்த மாதிரியான ஒரு நைட்வேர்களைத் தான் வாங்க நினைத்தால், உடனே அமேசானில் வாங்குங்கள்.

ஜீயோவின் பெண்களுக்கான காட்டன் ஸ்டார் மற்றும் டாட்டட் நைட் சூட்

காட்டனால் ஆன இந்த ஸ்டார் மற்றும் டாட்டட் நைட் சூட் உங்களை சிறப்பாக காட்டும். இந்த நைட் சூட்டில் காலர் சட்டை மற்றும் பொருந்தக்கூடிய பைஜாமாக்கள் உள்ளன. மேலும் இது இரண்டு நிறங்களிலும் உள்ளது.

இண்டிகோவின் பெண்களுக்கான ரேயான் ரெகுலர் ஃபிட் நைட் சூட்

நீங்கள் வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்யும் போது ஒரு ஸ்மார்ட்டான மற்றும் கேசுவலான உடைகள் வேண்டுமானால், இண்டிகோவின் பெண்களுக்கான ரேயான் ரெகுலர் ஃபிட் நைட் சூட் வாங்குங்கள். ரேயானில் இருந்து தயாரிக்கப்பட்டு கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த நைட்வேர், மேலும் 6 வண்ணங்களிலும் இருக்கிறது. இந்த டிசைன் பிடித்தால், உங்களுக்கு விருப்பமான நிறங்களில் வாங்கிக் கொள்ளுங்கள்.

ஜீயோவின் பெண்களுக்கான காட்டன் டாட் பிரிண்ட்டட் நைட் சூட்

இந்த நைட் சூட் நாள் முழுவதும் அணிய ஏற்ற ஒரு கேசுவல் உடையாகவும் இருக்கும். காட்டனால் ஆன இந்த நைட் சூட் நேவி ப்ளூ நிறத்தில் மட்டுமின்றி, சிவப்பு நிறத்திலும் உள்ளது.

அனியின் சீக்ரெட் பிரீமியம் கம்ஃபோர்ட் ஃபிட் நைட் சூட் வித் ஹூட்

வீட்டில் மட்டுமின்றி, விமான நிலையத்திலும் நீங்கள் அணியக்கூடியவாறான நைட்வேர் வேண்டுமா? அப்படியானால் இந்த நைட் சூட் சரியாக இருக்கும். வெல்வெட்டால் ஆன பெல் வடிவ பிரிண்ட்டுகளைக் கொண்ட இந்த பச்சை நிற நைட் சூட் கிறிஸ்துமஸ் இரவு அன்றும் அணிய ஏற்றது. இந்த மென்மையான நைட் சூட் கிரே மற்றும் மெரூன் நிறத்திலும் உள்ளன.

ஸ்மார்ட்டி பேன்ட்ஸின் பெண்களுக்கான சில்க் சாடின் நைட் சூட்

ஒட்டகச்சிவிங்கி பிரிண்ட் செய்யப்பட்ட இந்த நைட் சூட் சாடின் துணியால் தயாரிக்கப்பட்டது. பாட்டில் பச்சை நிறத்துடன் காலர் சட்டை மற்றும் பைஜாமாக்கள் கொண்ட இந்த நைட் சூட் அதிக தள்ளுபடியில் அமேசானில் உள்ளது.

ஸ்வெட்டயர்-இன் பெண்களுக்கான சில்க் சாடின் பிரிண்டட் நைட் சூட்

இந்த ப்ரௌன் நிற விலங்கு பிரிண்ட் செய்யப்பட்ட இந்த நைட் சூட் மேலும் இரண்டு வண்ணங்களிலும் கிடைக்கிறது. இந்த நைட் சூட் ஷாட் ஸ்லீவ் டாப் மற்றும் மேட்சிங் பாட்டம்ஸுடன் வருகிறது. ஆடம்பரமான தோற்றத்தைக் கொடுக்கும் இந்த நைட் சூட் அமேசானில் அதிக தள்ளுபடியில் கிடைக்கிறது.

ஃபாலின் பெண்களுக்கான சாடின் நைட் சூட் 2 செட்

மெரூன் மற்றும் பிங்க் நிறத்திலான இந்த நைட் சூட், நன்கு வசதியாக உணர வைக்கும். சாடினில் இருந்து தயாரிக்கப்படும் இந்த நைட் சூட் பூ நெக்லைனைக் கொண்டது. 2 செட் கொண்ட இந்த நைட் சூட் தள்ளுபடியில் அமேசானில் உள்ளது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion