அமேசானில் 50% தள்ளுபடியில் செல்லப் பிராணிகளுக்கான பொருட்கள்!

அமேசானில் நடந்து கொண்டிருக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ஆடைகள், வீட்டு பராமரிப்பு பொருட்கள், அழகு சாதன பொருட்களுக்கு மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு தேவையான பொருட்களுக்கும் தள்ளுபடி உள்ளது.

Amazon Sale: Get Up To 50 Percent Off On Pet Care Essentials

அமேசானில் நடந்து கொண்டிருக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் வெறும் ஆடைகள், வீட்டு பராமரிப்பு பொருட்கள், அழகு சாதன பொருட்கள், வீட்டை அலங்கரிக்கும் பொருட்களுக்கு மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு தேவையான பொருட்களுக்கும் அட்டகாசமான தள்ளுபடி உள்ளது. அதுவும் இந்த செல்லப் பிராணிகளுக்கான பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி உள்ளது. கீழே உங்களின் வசதிக்காக சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை நிச்சயம் உங்கள் செல்லப் பிராணிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

மெல்லிஃப்லூஸ் பிரீமியம் சாஃப்ட் வெல்வெட் ஹட் பெட்

பட்டுப் போன்ற மென்மையான மற்றும் வசதியானது தான் இந்த மெல்லிஃப்லூஸ் பிரீமியம் சாஃப்ட் வெல்வெட் ஹட் பெட். இது உங்கள் செல்லப் பிராணிக்கு ஒரு சுத்தமான வீட்டை உருவாக்கும். அதோடு இது உங்கள் செல்லப்பிராணியை தூங்குவதற்கு வசதியான, சூடான இடத்தை வழங்கும். மேலும் இந்த பெட் தரையில் வழுக்கிக் கொண்டு போகாமல் இருக், ஆன்டி-ஸ்கிட் தளத்துடன் வருகிறது.

பூனைகளுக்கான நீர் நீரூற்று

பூனைகளுக்கு ஒரு கிண்ணத்தில் இருக்கும் நீரை விட நீரூற்று போன்று விழுதும் நீர் ரொம்பவே பிடிக்கும். உங்கள் வீட்டில் பூனை இருந்தால், அதற்கு இந்த நீர் நீரூற்று வாங்கி வையுங்கள். இதில் மூன்று வெவ்வேறு நீரோட்ட முறைகள் உள்ளன. அவை மலர் போன்ற நீர்வீழ்ச்சி, மலர் குமிழி மற்றும் மென்மையான நீரூற்று.

HANK-இன் நாய்களுக்கான ஹேர் ரிமூவர்

உங்களிடம் செல்லப் பிராணிகள் இருந்தால், அந்த செல்ல பிராணியின் உடலில் உள்ள முடி நீளமாக இருந்து, அதற்கு ஒரு நல்ல சீப்பை வாங்க நினைத்தால், இந்த ஹேர் ரிமூவரைக் கொண்டு முடியை சீராக்கி, உங்கள் செல்லப் பிராணியை அழகாக பராமரிக்கலாம்.

மீட் அப் அடல்ட் டாக் ஃபுட்

இந்த மீட் அப் அடல்ட் டாக் ஃபுட்டில் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. மேலும் இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் உள்ளது. கூடுதலாக, இதில் புரோபயோடிக்குகள் உள்ளதால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும் உள்ளதால், உங்கள் செல்ல நாயின் ஆரோக்கியத்தை இந்த உணவு மேம்படுத்தும்.

பெட்வோக்கின் பெட் வாட்டர் பீடர்

இந்த பெட் வாட்டர் பீடர் உங்கள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு தொடர்ந்து நீரை வழங்குவதால், தேவையான நீரை அவை வேண்டிய நேரத்தில் குடித்துக் கொள்ளும். இதனால் நீங்கள் அடிக்கடி எழுந்து உங்கள் செல்ல பிராணிக்கு தண்ணீர் வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மீட் அப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டாக் ஃபீடிங் பௌல்

மீட் அப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டாக் ஃபீடிங் பௌல் என்பது பிளாஸ்டிக் கிண்ணங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். இந்த பௌல் ரப்பர் அடித்தளத்துடன் வருவதால், நழுவவோ அல்லது விழவோ செய்யாது. முக்கியமாக இது எளிதில் துருபிடிக்காது. எனவே இதை உணவு மற்று நீர் என இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.

செல்லப் பிராணிகளின் பற்களை சுத்தம் செய்யும் பொம்மை

உங்கள் செல்லப் பிராணிகள் வீட்டில் உள்ள பொருட்களை கடித்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க, இந்த மாதிரியான செல்லப் பிராணிகளின் பற்களை சுத்தம் செய்யும் பொம்மையை வாங்கி வீட்டில் வைத்தால், உங்கள் செல்லப் பிராணிகள் இத்துடன் நன்கு விளையாடுவதோடு, இவற்றைக் கடிக்கும் போது பற்களும் சுத்தமாகும். ஆனால் வயது முதிர்ந்த பற்களைக் கொண்ட நாய்களுக்குப் பயன்படுத்த முடியாது.

பெடிகிரி அடல்ட் டாக் ஃபுட்

முட்டையுடன் கூடிய முழுமையான மற்றும் சீரான நாய் உணவு தான் வயது வந்த நாய்களுக்கு ஏற்றது. இந்த உணவில் 22% கச்சா புரதம், 10% கச்சா கொழுப்பு மற்றும் 5% கச்சா நார் உள்ளது. இவை தசைகள், எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது, மேலும் உங்கள் செல்லப்பிராணியின் ரோமங்களை பளபளப்பாக மாற்றுகிறது.

சூப்பர் சாஃப்ட் வெல்வெட் ரவுண்ட் கேட் டாக் பெட்

உங்கள் வீட்டில் வளர்க்கும் பூனைகளை எளிதில் கவர வேண்டுமா? அப்படியெனில் சூப்பர் சாஃப்ட் வெல்வெட் ரவுண்ட் கேட் டாக் பெட் வாங்கி கொடுத்து பாருங்கள். இந்த வட்ட வடிவ பெட் உங்கள் செல்ல பிராணிக்கு சரியான படுக்கையாக இருக்கும். இந்த படுக்கைகள் மென்மையாகவும் பஞ்சு போன்றதாகவும் இருப்பதால், உங்கள் செல்லப்பிராணி வசதியாக இருக்கும். முக்கியமாக இது நீடித்தது.

மீட் அப் கால்சியம் எலும்பு ஜாடி

மீட் அப் கால்சியம் எலும்பு ஜாடி கால்சியம் மற்றும் பாஸ்பரஸுடன் உங்கள் நாயின் பற்களை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது 100% செரிமானமாகக்கூடியது மற்றும் பாதுகாப்பானது. இது அனைத்து வகையான நாய் இனங்களுக்கும் ஏற்றது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion