அமேசானில் 50% தள்ளுபடியில் ஆண்களுக்கான விலையுயர்ந்த பெர்ஃப்யூம்கள்!

நீங்கள் பெர்ஃப்யூம் பிரியரா? அற்புதமான சில பெர்ஃப்யூம்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக நாங்கள் அமேசானில் 50% வரை தள்ளுபடியைக் கொண்ட ஆண்களுக்கான சில விலையுயர்ந்த அற்புதமான பெர்ஃப்யூம்களை வரிசைப்படுத்தியுள்ளோம். இந்த பெர்ஃப்யூம்கள் நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள், உடனே வாங்கி கமகமவென்று மணக்க ஆரம்பியுங்கள்.

தி பாடி ஷாப் ஒயிட் மஸ்க் ஈவ் டி டாய்லெட்

பாடி ஷாப்பின் இந்த பெர்ஃப்யூம் உங்கள் அலமாரியில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. இந்த பெர்ஃப்யூம் பெரும் தள்ளுபடியில் அமேசானில் உள்ளது. இது நீடித்த வாசனையைக் கொண்டது. இந்த பெர்ஃப்யூமின் கொள்ளளவு 204.2 கிராம். பெண்களே, நீங்கள் உங்கள் அன்புக்குரியவருக்கு ஒரு அற்புதமான பரிசை அளிக்க விரும்பினால், அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

The Body Shop White Musk Eau De Toilette for Men, 100ml
₹1,441.00
₹1,695.00
15%

ஆண்களுக்கான ஜாகுவார் கிளாசிக் ப்ளூ EDT

இந்த பெர்ஃப்யூமில் பெர்கமோட், அனிஸ் நட்சத்திரம், கிரேப்ஃபுரூட், லாவெண்டர், தாமரை மலர், இஞ்சி, சந்தனம், வெள்ளை கஸ்தூரி மற்றும் பென்சாயின் ஆகியவை அடங்கும். 0.33 கிலோகிராம் பாட்டிலில் உள்ள இந்த பெர்ஃப்யூம் உங்கள் அத்தியாவசிய பயன்பாட்டு பொருளில் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

Jaguar Classic Blue EDT for Men, 100ml
₹1,320.00
₹3,300.00
60%

லிபர்ட்டியின் ஔட் கோல்ட் பெர்ஃப்யூம்

இந்த 100 மிலி பாட்டில் பெர்ஃப்யூம் அகர் மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பெர்ஃப்யூமில் 30%-40% அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன. இது ஒரு நீண்ட காலம் வாசனையைக் கொண்டிருக்கும் ஒரு சூப்பரான வாசனை திரவியமாகும்.

Liberty EXCLUSIVE Luxury Oud Gold (100ml / 3.4 Oz) Limited Edition Silk Intense Best Pure Parfum for Men and Women Original Long Lasting Smell Upto 3 Days - Woody Notes Perfume
₹9,999.00 (₹9,999.00 / count)

ஆண்களுக்கான பாரிஸ்டர் சூட் பெர்ஃப்யூம்

இந்த பெர்ஃப்யூம் உணர்வுகளைத் தூண்டக்கூடியது மற்றும் ஈர்க்கும் வகையிலானது. நீங்கள் ஒரு வலுவான வாசனை திரவியத்தை வாங்க விரும்பினால், அதற்கு இந்த பாரிஸ்டர் சூட் பெர்ஃப்யூம் சரியாக இருக்கும்.

Barrister Suit Perfume For Men,100 ml | Eau De Parfum | Premium Long Lasting Fragrance | Woody & Spicy
₹999.00 (₹9.99 / millilitre)
₹4,999.00
80%

L'Occitane Cap Cédrat Eau de Toilette

இந்த 0.08 கிலோகிராம் (75மிலி) பெர்ஃப்யூம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் நீங்கள் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சிட்ரஸ் பழங்களின் வாசனையை விரும்பினால், அதற்கு இந்த பெர்ஃப்யூம் சரியாக இருக்கும். எனவே உடனே தள்ளுபடி விலையில் வாங்குங்கள்.

L'Occitane Cap Cédrat Eau de Toilette
₹4,700.00

ஆண்களுக்கான உஸ்த்ரா பெர்ஃப்யூம் - இன்சிக்னியா

ஆண்களுக்கான இந்த 100 மிலி பெர்ஃப்யூம் தீவிரமான வாசனையைக் கொண்டது. மேலும் இது நீண்ட காலம் வாசனையைக் கொண்டிருக்கும். நீங்கள் ஒரு விலையுயர்ந்த பெர்ஃப்யூம் வாங்க நினைத்தால், அதற்கு இது சரியான தேர்வாக இருக்கும். முக்கியமாக இந்த பெர்ஃப்யூம் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

Ustraa Perfume for Men-Insignia-(100ml)
₹1,499.00 (₹14.99 / millilitre)

ஆண்களுக்கான பியர்டோ விஸ்கி ஸ்மோக் பெர்ஃப்யூம்

ஆண்களுக்கான பியர்டோ விஸ்கி ஸ்மோக் பெர்ஃப்யூம் நியாயமான விலையில் அமேசானில் உள்ளது. இந்த பெர்ஃப்யூமில் விஸ்கி, புகையிலை, கொத்தமல்லியுடன் கூடிய மசாலா மற்றும் வெண்ணிலா ஆகியவை அடங்கும். இவை அனைத்துமே புத்துணர்ச்சியூட்டக்கூடியவை. இந்த பெர்ஃப்யூம் பார்ட்டிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளின் போது அணிந்து செல்ல ஏற்றது.

Beardo Whisky Smoke Perfume for Men, 100ml | EAU DE PARFUM | Strong & Long Lasting| Spicy, Woody - Oudh | Ideal Gift for Men | Body Spray for Men
₹599.00 (₹5.99 / millilitre)
₹1,200.00
50%

ஆண்களுக்கான தி மேன் கம்பெனியின் EDP (100 மிலி)

தி மேன் கம்பெனியில் இருந்து வரும் இந்த பெர்ஃப்யூம் நீண்ட கால புத்துணர்ச்சியுடன், தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நீங்கள் ஒரு அட்டகாசமான பெர்ஃப்யூமை தேடிக் கொண்டிருப்பவராயின், இந்த பெர்ஃப்யூம் நிச்சயம் உங்கள் அலமாரியில் இருக்க வேண்டிய ஒன்று.

The Man Company EDP For Men - Citron (100ml) | EAU DE PARFUM | Premium Fragrance | Long-lasting Freshness | Perfume for Men | Perfect For Everyday Use | Spicy, Citrusy & Woody
₹1,199.00 (₹1,199.00 / count)
₹1,499.00
20%

பெர்ஃப்யூமர்ஸ் கிளப் கிஃப்ட் செட் 3

நீங்கள் உங்கள் நண்பருக்கு ஒரு பெர்ஃப்யூமை பரிசளிக்க விரும்பினால், அமேசானில் உள்ள பெர்ஃப்யூமர்ஸ் கிளப் கிஃப்ட் செட் 3 சரியாக இருக்கும். இந்த பெர்ஃப்யூம் டியோடரண்டுகளை விட நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் இதன் எடை 360 கிராம். இதன் வாசனை புத்துணர்ச்சியானது மற்றும் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது.

Perfumer's Club"Best Fragrance for Men 2021" Gift Set of 3(Into The Wild + Wild Child + Wanderer) Upto 24 hrs lasting (Eau De Parfum), 150 ml, Green
₹999.00 (₹6.66 / millilitre)
₹1,797.00
44%

ஆண்களுக்கான டைட்டன் ரா பெர்ஃப்யூமின் ஸ்கின்ன்

ஆண்களுக்கான இந்த பெர்ஃப்யூம் 100 மில்லியில் கிடைக்கிறது மற்றும் அமேசானில் நியாயமான விலையில் கிடைக்கிறது. இந்த பெர்ஃப்யூம் ஒரு சிறந்த பரிசாகவும் இருக்கும். எனவே இந்த பெர்ஃப்யூமை உடனே வாங்குங்கள். இந்த பெர்ஃப்யூம் 36 மாதங்கள் வரை இருக்கும்.

Titan Raw Perfume for Men, 50ml
₹1,595.00 (₹31.90 / millilitre)

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts