அமேசானில் 50% தள்ளுபடியில் குளிர்காலத்திற்கு ஏற்ற பிராண்டட் ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்டுகள்....

அமேசானில் அற்புதமான விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் குளிர்காலத்திற்கு ஏற்ற ஆடைகளை வாங்க திட்டமிட்டிருப்போம். ஆனால் அமேசானில் குளிர்காலத்திற்கு ஏற்ற ஆடைகளுக்கு 50% வரை தள்ளுபடி உள்ளது.

Amazon Sale: Get Up To 50% Off On Winter Fashion Products

அமேசானில் அற்புதமான விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் குளிர்காலத்திற்கு ஏற்ற ஆடைகளை வாங்க திட்டமிட்டிருப்போம். உங்களால் வெளியே கடைகளுக்கு சென்று வாங்க முடியாவிட்டால், அமேசானில் வாங்குங்கள். தற்போது நடக்கும் விற்பனையில் குளிர்காலத்திற்கு ஏற்ற ஆடைகளுக்கு 50% வரை தள்ளுபடி உள்ளது. இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே வேண்டியதை வாங்குங்கள்.

யுஎஸ் போலோ அசோசியேஷனின் பெண்களுக்கான ட்ரெண்ச்

60% ரேயான், 38% நைலான் மற்றும் 2% ஸ்பான்டெக்ஸ் கொண்ட இந்த ட்ரெண்ச் கோட் குளிர்காலத்திற்கு ஏற்றது. இதை எந்த ஒரு ஆடையுடனும் சேர்த்து அணியலாம் அல்லது பேண்ட்டுடன் அணியலாம். இந்த ட்ரெண்ச் கோட் அதிக தள்ளுபடியில் அமேசானில் உள்ளது. எனவே உங்களிடம் இது இல்லாவிட்டால், உடனே வாங்குங்கள்.

U.S. Polo Assn. Women's Trench Coat (UWTC0020_Burro_Medium Fs)

ப்ளக்ஸ்-இன் பெண்களுக்கான விண்டர் பூட்ஸ்

நீங்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும், உங்களைத் தனித்துவமாக வெளிக்காட்டவும் நினைத்தால், இந்த லேஸ்-அப் லாங் பூட்ஸ் வாங்கலாம். மெல்லிய தோலால் ஆன இந்த பூட்ஸை ஸ்கர்ட் அல்லது டெனிம்களுடன் அணிந்தால் அற்புதமாக இருக்கும்.

நவ்கர் கிராஃப்ட்ஸ் அல்ட்ரா-சாப்ட் உல்லன் பீனி தொப்பி

தெர்மல் ஸ்பன் அக்ரிலிக் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பீனி தொப்பியின் உட்புறம் செயற்கை கம்பளியால் ஆனது.இது மிகவும் மென்மையானது மற்றும் நீடித்த அரவணைப்பைத் தரக்கூடியது. அழகாக பின்னப்பட்ட டிசைனைக் கொண்ட இந்த தொப்பியை வெளியே மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் போது அணிந்து சென்றால், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.

Navkar Crafts Ultra Soft Unisex Woolen Beanie Cap Plus Muffler Scarf Set for Men Women Girl Boy - Warm, Snow Proof - 20 Degree Temperature (Black)
₹329.00
₹999.00
67%

ஸ்டோல் கேர் ஹிமாலயாவின் பெண்களுக்கான ஸ்டோல்

இந்த ஸ்டோல் கையால் நெய்யப்பட்டது மற்றும் இது பிடித்தவருக்கு பரிசாகவும் வழங்க ஏற்றது. இந்த ஸ்டோலை புடவை, ஸ்வெட்டர், கோட், ஜாக்கெட், புல்ஓவர் போன்ற மற்ற ஆடைகளுடனும் அணியலாம். இந்த ஸ்டோல் அதிக தள்ளுபடியுடன் இருப்பதோடு, பல்வேறு நிறங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Stole Care Himalaya Women’s Handspun, Hand Woven, Woolen Stole with Kullu Typical Weaving on Handloom by National Awardee Weaver with Contemporary Color Combination.Care Himalaya products are only marketed by U Care Services.
₹729.00
₹1,200.00
39%

அமேசான் பிராண்ட்-ஹவுஸ் & ஷீல்ட்ஸ்-இன் ஆண்களுக்கான விண்டர் ஜாக்கெட்

இந்த வெதுவெதுப்பான பழுப்பு நிற ஜாக்கெட் குளிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். இந்த ஜாக்கெட் முன்பக்க ஜிப்பருடன், சைடு பாக்கெட்டுகளைக் கொண்டது. இந்த ஜாக்கெட்டை கருப்பு பேண்ட் மற்றும் ஷூக்களுடன் அணியலாம். முக்கியமாக பயணத்தின் போது அணிய ஏற்றது. இந்த ஜாக்கெட் 8 வண்ணங்களில் கிடைக்கிறது.

Amazon Brand - Symbol Men's Quilted Jacket (AW21-HS-QWH-157_Tan 2_M)
₹1,179.00
₹3,399.00
65%

கிகி 100% உல்லன் பிரிண்டட் பேபி கேப்

100% மென்மையான பருத்தி துணியால் ஆன இந்த 3 செட் உல்லன் பிரிண்டட் பேப் கேப், குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்றது. இது ஆண் மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கும் ஏற்றது மற்றும் 0-12 மாதங்களுக்கு இடையிலான குழந்தைகள் அணியலாம். இதை கையால் துவைக்க வேண்டும்.

KIKE 100% woolan Printed and Solid Baby Cap Set Pack of 3
₹499.00
₹899.00
44%

டெனிம்ஹோலிக்கின் பெண்களுக்கான டர்டில்னெக் பாடிகான் உடை

காட்டனால் ஆன இந்த முழு கை கொண்ட பாடிகான் உடை, பின்னப்பட்ட ஸ்டைலைக் கொண்டது. காபி நிறத்தைக் கொண்ட இந்த பாடிகான் உடையை மினி உடையாகவோ அல்லது லெக்கின்ஸ் உடனோ அணியலாம். இந்த பாடிகான் உடை குளிர்காலத்தின் போது நடக்கும் பார்ட்டியின் போது அணிய ஏற்றது.

DENIMHOLIC Women's Turtlneck Long Sleeve Knit Pullover Sweater Bodycon Above Knee Length Dress (Cofee Melange, X-Large)

பெண்களுக்கான பூட்டையா வெஸ்டர்ன் உடை

இந்த ஸ்மார்ட்டான உடை ஒரு சிறப்பான பார்மல் தோற்றத்தைத் தரும் உடையாகும். இது நீளமான கைகளுடன் ஜிப்பரையும் கொண்டது. இது ஒரு மிடி உடை. இது முன்று வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஜிப்பர் உடை உங்களை அழகாக வெளிக்காட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

BHUTAIYA Black Color Full Length Western Dress for Women (Light Blue, X-Large)
₹649.00
₹1,499.00
57%

பி சாவேஜ்-இன் பிளாக் பிங்க் க்ராப் ஹூடி

இந்த சிறிய அளவு ஹூடி உயர்தர பருத்தியால் ஆனது மற்றும் இது முழு கைகளுடன் ஸ்லிம் ஃபிட்டைக் கொண்டது. இந்த ஹூடி அமேசானில் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. இதை டைட்ஸ் உடன் அணியலாம். இந்த ஹூடியில் இரண்டு முன் பாக்கெட்டுகள் உள்ளது.

BE SAVAGE Black Pink Crop Hoodie Suitable for Summer & Winter for Women

ஆர்பீ-யின் ஆண்களுக்கான V-நெக் ஸ்வெட்டர்

இந்த பின்னப்பட்ட V-நெக் ஸ்வெட்டர் ஒரு அற்புதமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, நல்ல வெதுவெதுப்பையும் தரும். முக்கியமாக இதை டெனிம்கள் மற்றும் பேண்ட்களுடன் அணியலாம். இந்த ஸ்வெட்டர் உங்களை நிம்மதியாகவும் வசதியாகவும் உணர வைக்கும்.

Aarbee Men's Blended V-Neck Sweater (HW92957_M _Navy _Medium)
₹1,049.00
₹1,395.00
25%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion