அசத்தலான தள்ளுபடியில் பிரமிக்க வைக்கும் சமையலறைப் பொருட்கள்.. சீக்கிரம் வாங்குங்க...

ஆனால் அமேசானில் 50% தள்ளுபடியில் 3 பர்னர் கேஸ் ஸ்டவ், ஃபுட் ப்ராசசர், எலக்ட்ரிக் கெட்டில் , டீ கப் செட்டுகள் என பல பொருட்கள் விற்கப்படுகின்றன. உங்களின் வசதிக்காக சிலவற்றை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம்.

Amazon Sale: Get Up To 50% Off On Kitchen Essentials

உங்கள் வீட்டு சமையலறையில் ஒருசில அசத்தலான சமையலறை பொருட்கள் இருக்க வேண்டுமென விரும்புபவரா? அப்படியானால் அமேசானில் சமையலறை பொருட்களுக்கு அதிக தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தள்ளுபடி விற்பனையில் உங்களுக்கு விருப்பமான சமையலறை பொருட்களை வாங்குங்கள். தற்போது கடினமான வேலையை எளிதாக செய்யும் அளவில் பல சமையலறைப் பொருட்கள் வந்துள்ளன. அப்படிப்பட்ட பொருட்களை வாங்க நமக்கு ஆசையாக இருக்கும். அதிக விலையின் காரணமாக இதுவரை வாங்காமல் நீங்கள் இருந்திருப்பீர்கள். ஆனால் அமேசானில் 50% தள்ளுபடியில் 3 பர்னர் கேஸ் ஸ்டவ், ஃபுட் ப்ராசசர், எலக்ட்ரிக் கெட்டில் , டீ கப் செட்டுகள் என பல பொருட்கள் விற்கப்படுகின்றன. உங்களின் வசதிக்காக சிலவற்றை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம்.

நயாசா பிளாஸ்டிக் & ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் லோரென்சோ கேசரோல் (500, 1000 மற்றும் 1500, பழுப்பு நிறம், செட் 3)

உங்கள் வீட்டு சமையலறையை மார்டனாக மாற்ற நினைத்தால், மலர் வடிவங்களுடனான கேசரோலை வாங்குங்கள். இந்த கேசரோல் உங்கள் சுவையான உணவை நீங்கள் பரிமாறும் வரை சூடாக வைத்திருக்க உதவும். இந்த 3 இன்சுலேட்டட் கேசரோல்கள் பார்ட்டிகளுக்கு ஏற்றது. இதில் சமைத்த உணவை சூடாக வைத்தால், மீண்டும் சூடுபடுத்த வேண்டிய அவசியமிருக்காது. இதன் வெளிப்புறம் பிளாஸ்டிக்கால் ஆனது மற்றும் உட்புறம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் ஆனது.

Nayasa Plastic & Stainless Steel Lorenzo Casserole (500, 1000 and 1500, Beige) - Set of 3, (Lorenzo_3), 1500 Milliliter
₹1,390.00
₹1,805.00
23%

வொண்டர்செஃப் கிரானைட் நான்-ஸ்டிக் 6-பீஸ் மூடிகளுடன் கூடிய கேசரோல் செட்

உங்களின் சமையலறைக்கு மார்டன் தோற்றத்தை தரும் வகையில் வொண்டர்செஃப் மூடிகளுடன் கூடிய கேசரோல் செட்டை கொண்டு வருகிறது. இது ஒரு ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்டது என்பதால், இது டைனிங் டேபிளில் ஸ்மார்ட்டாகவும் நேர்த்தியாகவும் தெரியும். முக்கியமாக இது நீடித்தது, கையடக்கமானது. எனவே நீங்கள் எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்லலாம்.

Wonderchef Granite Die-Cast Non-Stick 6-Piece Casserole Set with Lids | Induction Bottom |Soft-Touch Handles | Virgin Grade Aluminium | PFOA and Heavy Metals Free| 3.5mm Thick | 2 Years Warranty | Red
₹3,749.00
₹7,500.00
50%

கண்ணாடி மூடியுடன் கூடிய ஹாக்கின்ஸ் நான்ஸ்டிக் பணியார கல்

இந்த கண்ணாடி மூடியுடன் கூடிய ஹாக்கின்ஸ் நான்ஸ்டிக் பணியார கல் நவீன வீட்டிற்கு அவசியமான சமையலறை பொருளாகும். இந்த பணியார கல் கடினமான கண்ணாடி மூடியுடன் வருவதால், சமைக்கும் போதும் பரிமாறும் போதும் உணவைப் பார்க்கலாம். இதன் கைப்பிடி பணியாரக் கல்லைப் பிடிக்கவும், சமைக்கவும் வசதியாக உள்ளது. மேலும், இதில் ஜெர்மன் பீங்கான் பூச்சு பூசப்பட்டுள்ளதால், இது மிகவும் நீடித்தது என்பதை உறுதி செய்யும்.

Hawkins Nonstick Appe Pan with Glass Lid, 12 Cups, Diameter 22 cm, Black (NAPE22G), Cast Aluminium, Red
₹1,168.00
₹1,240.00
6%

ஜேபீ பிளஸ் கிளாசெரோல் செட்

அழகான இந்த ஜேபீ பிளஸ் கிளாசெரோல் செட் உங்கள் உணவின் சுவை மற்றும் வெப்பநிலையை நீண்ட நேரம் சிறப்பாக வைத்திருக்கும். இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது தடிமனான PUR இன்சுலேஷனைக் கொண்டுள்ளது, இது உணவை சூடாக வைத்திருக்கும் அதே வேளையில் சுவையையும் பாதுகாக்கிறது. முக்கியமாக இது உடைக்க முடியாத கண்ணாடி மூடியைக் கொண்டுள்ளது. கேசரோல்கள் மூன்று வெவ்வேறு அளவுகளில் (850 mL, 1250 mL மற்றும் 1750 mL) கிடைக்கின்றன.

Jaypee Glasserol Set Black, Set of 3 Casserole (800+1200+1700 ml)
₹1,368.00
₹1,956.00
30%

பட்டர்ஃபிளை ஸ்மார்ட் கிளாஸ் 3 பர்னர் கேஸ் ஸ்டவ்

சமையலறையில் நேரத்தையும், சக்தியையும் சேமிக்க உதவும் ஒரு அடுப்பை தேடுகிறீர்கள் என்றால், பட்டர்ஃபிளையின் ஸ்மார்ட் கிளாஸ் டாப் அடுப்பை வாங்குங்கள். இது தரமான பர்னர்களைக் கொண்டுள்ளன. பர்னரின் நேர்த்தியான தோற்றம் உங்கள் சமையலறைக்கு நவீன பரிமாணத்தை சேர்க்கிறது, அதே வேளையில் வேகமாக சமைக்க உதவுகிறது. அதோடு இதில் பயன்படுத்த எளிதான ஸ்மார்ட் லாக் பேன் சப்போர்ட் மற்றும் ஸ்பில் ட்ரே உள்ளது, இது சமையலறையில் உங்கள் வசதியை உறுதி செய்கிறது.

Butterfly Smart Glass 3 Burner Gas Stove, Black, Manual Ignition
₹2,799.00
₹6,495.00
57%

ருத்ராக்ஷ் போரோசிலிகேட் கண்ணாடி எலக்ட்ரிக் கெட்டில்

விளிம்பைச் சுற்றி நீல ஒளியுடன் வெப்பத்தை எதிர்க்கும் கண்ணாடியால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ருத்ராக்ஷ் போரோசிலிகேட் லுமினஸ் கிளாஸ் எலக்ட்ரிக் கெட்டில் ஸ்டைலாகவும் சிறப்பான செயல்பாட்டையும் கொண்டது. இது கண்ணாடி கெட்டில் என்பதால் நீரை சூடேற்றும் போது வெளியில் இருந்து பார்க்க அழகாக இருக்கும். மேலும் இந்த கண்ணாடி எலக்ட்ரிக் கெட்டிலில், தெர்மல் ஷாக் பாதுகாப்பை வழங்க ஆட்டோ ஷட்-ஆஃப் பாதுகாப்பு அம்சம் உள்ளது. எனவே இது உங்கள் சமையலறைக்கு சரியாக இருக்கும்.

பஜாஜ் ஃபுட் ஃபேக்டரி FX 11 ஃபுட் ப்ராசஸர் (வெள்ளை)

இந்த பஜாஜ் ஃபுட் ஃபேக்டரி FX 11 ஃபுட் ப்ராசஸர் 3 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஜாடிகளுடன் வருகிறது. இது நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் திறமையான சக்திவாய்ந்த உணவு பதப்படுத்தும் அனுபவத்தை அளிக்கும். இது 13 வகையான இணைப்புகளுடன் வருகிறது. இதன் மூலம் நீங்கள் பொருட்களை அரைக்கவும், கலக்கவும், நறுக்கவும், துண்டுகளாக நறுக்கவும், துண்டாக்கவும் முடியும். இது நீங்கள் சமையலறையில் இருக்கும் நேரத்தை குறைக்கும்.

Bajaj Food Factory FX 11 600 Watts Food Processor (White)
₹6,490.00
₹7,400.00
12%

எர்த் ஸ்டோரின் கெட்டிலுடன் கூடிய செராமிக் டீ கப்

எர்த் ஸ்டோர் வழங்கும் இந்த கெட்டிலுடன் கூடிய செராமிக் டீ கப் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, ஒரு சிறப்பான பரிசு பொருளாகவும் இருக்கும். இந்த செராமிக் கெட்டில் உங்கள் சமையலறையில் டீ காய்ச்சுவதற்கு/ பரிமாறுவதற்கு அல்லது உங்கள் ஹாலுக்கு ஒரு தனித்துவமான அலங்காரப் பொருளாக இருக்கும். இது முற்றிலும் கையால் தயாரிக்கப்பட்டது.

The Earth Store Ceramic Handcrafted Black Matte Microwave Safe Tea Cup with Kettle Morning Set Ideal for Friends, Anniversary, Valentine Day, Birthday

சும்பக்கின் பீங்கான் பிரேக்ஃபாஸ்ட் கிப்ட் செட்

சும்பக்கின் இந்த பீங்கான் பிரேக்ஃபாஸ்ட் கிப்ட் செட் மூலம் உங்கள் அழகான உணவை அழகாக்குங்கள். அதுவும் நீங்கள் உங்கள் வீட்டில் விருந்தினர்கள் அல்லது நண்பர்களுக்கு விருந்தளிக்கும் போது, இதைப் பயன்படுத்தினால், அது இன்னும் அழகாக இருக்கும். இந்த தனித்துவமான சமையலறை பொருட்கள் துடிப்பானவை மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு அவசியம் இருக்க வேண்டியவை.

Chumbak's Essentials Dinner Set (Sunny Morning Breakfast Set)

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion