உங்க குழந்தைகளுக்கு பிடித்த அழகிய பொம்மை நாற்காலி படுக்கைகளை 50% தள்ளுபடியில் அமேசானில் வாங்குங்கள்!

பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில்தான் நமக்கு சிரமம் அதிகமாக இருக்கும். அவை, குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியும், அவர்களின் பாதுகாப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற மாதிரியும் இருக்க வேண்டியது முக்கியம். ஆதலால், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக பல கடைகள் ஏறி இறங்கி பொருட்களை தேடுகிறீர்களா? ஆம். எனில், கவலையை விடுங்க. ஏராளமான சலுகைகளை அமேசான் உங்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த முறை குழந்தைகளுக்கான படுக்கை மற்றும் நாற்காலி, ஊஞ்சல் போன்ற பொருட்களை அதிரடி தள்ளுபடி விலையில் வழங்குகிறது. குழந்தைகளை கவரும் வண்ணமும், அவர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பதிவில் உங்கள் குழந்தைகளுக்கான அந்த பொருட்களின் பட்டியலை பாருங்கள்.

R for Rabbit Rock N Play Baby Rocker with Soothing Music and Vibration, Rocker Chair for Baby, Adjustable backrest Recline Feature, Detachable Toy bar (Cream)
₹4,999.00
₹6,597.00
24%

Baby Rocker with Soothing Music and Vibration

ஆர் ஃபார் ரேபிட் ராக் அன்ட் ப்ளே நாற்காலி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், இவை குழந்தைகளுக்கு சிறந்த வசதியை வழங்குகிறது. இந்த ராக்கரை எளிதாக ராக்கர் அல்லது உயர் நாற்காலி அல்லது குழந்தை அமரும் நாற்காலியாக மாற்றலாம். உங்கள் குழந்தைக்கு எளிதாக உணவளிக்க இது ஒரு போர்ட்டபிள் ஃபீடிங் ட்ரேயுடன் வருகிறது. இது எளிதாகப் பயன்படுத்துவதற்கும் பிரிக்கக்கூடியது. அழகிய முயல் வடிவம் பொருந்திய இந்த நாற்காலி 24% தள்ளுபடி விலையில் ரூ.4.999க்கு கிடைக்கும்.

R for Rabbit Lullabies Automatic Swing Cradle with Remote Control | Balanced Automatic Swing Cradle | Electronic Cradle for Baby | Baby Cradle of Age 0-2 Years(Cream)
₹8,949.00
₹10,998.00
19%

Automatic Swing Cradle with Remote Control

உங்கள் குழந்தைகளுக்காக ஆர் ஃபார் ராபிட் தயாரித்த லாலிஸ் சிங் தானாகவே ஊஞ்சலாடும். இது குழந்தை பாதுகாப்புக்கான ஐரோப்பிய தரநிலைகளின்படி தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிறிய புள்ளியும் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான தயாரிப்பைக் கொடுப்பதாகக் கருதப்படுகிறது. இது தானியங்கி மற்றும் கைமுறை ஸ்விங் பொறிமுறையைக் கொண்டுள்ளது. உங்கள் குழந்தைக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

R for Rabbit Hide and Seek Plus Convertible Bedside Baby Cot, Compact Fold for Easy Storage, with Toy bar Soothing Music Playpen Play Yard for Kids 0 to 3 Years (Grey)
₹7,999.00
₹11,997.00
33%

Convertible Bedside Baby Cot

உங்கள் குழந்தையின் தூக்க நேரத்திற்காக எங்களின் பிளேபன் இஎன்716 சான்றிதழ் பெற்றுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் சுவாசிக்கக்கூடிய துணி குழந்தை படுக்கையை மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது. இரட்டை அடுக்கு படுக்கையுடன் வருகிறது. டபுள் பெட் லேயரை குழந்தையின் வசதிக்கு ஏற்ப சுலபமான ஹூக் மெக்கானிசம் மூலம் சரிசெய்யலாம் அல்லது அகற்றலாம். இனிமையான இசையுடன் பொம்மையும் இணைக்கப்பட்டுள்ளது. இசை பொம்மை பட்டையுடன் உங்கள் குழந்தை விளையாடலாம் மற்றும் எளிதாக தூங்க வைக்கலாம்.

Luvlap C-70 Baby Wooden Cot, Baby Cradle, Baby Crib, with Mosquito Net, Pinewood Furniture, for New Born to 24 Months, Without Mattress
₹12,035.00
₹17,599.00
32%

Wooden Crib

பளபளப்பான பூச்சு கொண்ட பைன்வுட் செய்யப்பட்ட மரக்கட்டில் உங்கள் குழந்தையின் வசதிக்கு ஏற்றதாக இருக்கும். உங்கள் நவீன வீட்டிற்கு குழந்தையின் சரியான படுக்கையாக இருக்கும். கொசுக்கள் மற்றும் பூச்சிகளில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு கொசு வலை இதில் உள்ளது. இதில் சக்கரங்கள் இருப்பதால், படுக்கையை ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு எளிதாக மாற்றலாம். சக்கரங்களுக்கு பிரேக்குகளும் உள்ளன.

Luvlap Jungle Tales Newborn to Toddler Portable Rocker Cum Bouncer (Multicolour)
₹2,932.00
₹4,499.00
35%

Newborn to Toddler Portable Rocker Cum Bouncer

3 நிலைகளில் சரிசெய்யக்கூடிய பேக்ரெஸ்ட் மற்றும் மென்மையான குஷன் இருக்கை குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும். பாதுகாப்பு சேணம், சரிசெய்யக்கூடிய அளவு மற்றும் குழந்தையின் பாதுகாப்பிற்காக அதிர்வு, வெவ்வேறு மெல்லிசைகளுடன் அமைதியான விளைவை உருவாக்குகிறது. குழந்தையின் உணர்வுகளைத் தூண்டுவதற்கு இரண்டு பிரிக்கக்கூடிய மென்மையான பொம்மைகளுடன் இந்த நாற்காலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து குழந்தைகளையும் எளிதில் ஈர்க்கும் வகையில் உள்ளது.

Chicco Echo Twin Stroller, Pram for twin babies, Lightweight & Easy to handle, For babies 0m+ (Garnet)
₹20,000.00
₹20,990.00
5%

Twin Stroller

இது இரட்டைக் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இழுபெட்டி. இரண்டு குழந்தைகள் அதில் மிகவும் வசதியாக இருக்கலாம். பாதுகாப்பாக இருக்க பாதுகாப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் நலனுக்காக வசதியாகவும் பாதுகாப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கு செல்வதற்கும் எளிதான வகையில் சக்கரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

Mee Mee Simple Step Baby Walker with Parental Push Handle, Foot Mat & Stopper for Baby Boys & Baby Girls from 12 Months/1 Year (Pink)
₹2,344.00
₹3,499.00
33%

Baby Walker

பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் சர்வதேச தரங்களுடன் உங்கள் குழந்தைக்கு பிடித்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது பேபி நாற்காலி. பாதுகாப்பான மற்றும் நீடித்த தரமான பொருட்களால் ஆனது. குழந்தையின் முதல் கட்டத்தை ஆதரிக்கவும் வளர்க்கவும் திடமாக கட்டப்பட்டுள்ளது. குழந்தைகளை கவரும் பொம்மைகள் பல இதில் பொருத்தப்பட்டுள்ளன. இப்போது, 33% தள்ளுபடி விலையில் உங்களுக்கு கிடைக்கும்.

LuvLap Baby Stroller Pram Sunshine Navy Blue
₹4,499.00
₹5,299.00
15%

Sunshine Navy Blue Stroller Pram

5 வழி நிலை பாதுகாப்போடு சந்தைக்கு வருகிறது இந்த நவீன குழந்தை இழுபெட்டி. உங்கள் குழந்தையை இழுபெட்டியில் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிவர்சிபிள் ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடக்கும்போது மிகவும் வசதியாக இருக்கும். மடிக்கும்போதும், சுருக்கும்போதும் பயன்படுத்த எளிதாக இருக்கும். உங்கள் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து செல்ல உதவும் இந்த நவீன வேலைப்பாடுகள் பொருந்திய இழுபெட்டி 15% தள்ளுபடி விலையில் ரூ.4.499க்கு கிடைக்கும்.

SleepyCat High Density Foam Baby Mattress, Medium Firm, Toddler Size (52x28x4 inches)
₹3,399.00
₹4,989.00
32%

High Density Foam Baby Mattress

உயர் வேலைப்பாடுகள் கொண்ட குழந்தை படுக்கை உங்கள் குழந்தையின் வசதிக்காக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் குழந்தைகளுக்கு சரியான வகையான ஆதரவை இந்த படுக்கை வழங்குகிறது. இந்த மெத்தை 2 வயது வரையிலான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர் நீர்ப்புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெர்ரி பருத்தி கலவை துணிக்கு அல்ட்ரா மென்மையான வண்ணம் பொருந்தியுள்ளது. மேலும், இது நீடித்து உழைக்கக்கூடியது.

PELIXO® Cotton Swing Chair for Kids Baby's Children Folding and Washable1-6 Years with Safety Belt/Home, Garden Jhula for Babies |Swing for Kids| Cradle | Seat and Back Side 16x16 inch (Yellow)
₹699.00
₹1,599.00
56%

Cotton Swing Chair for Kids

உங்கள் குழந்தைகளுக்கான அழகிய ஊஞ்சலை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த நாற்காலி வடிவ காட்டன் ஊஞ்சலை வாங்குங்கள். நீங்கள் விரும்பிய வண்ணத்தில் பெறலாம். பிரீமியம் தரமான பருத்தி நிரப்புதலுடன் இருக்கை மற்றும் பின்புறம் உள்ளது. இது உங்கள் குழந்தைக்கு கூடுதல் ஆறுதல் ஆதரவை சேர்க்கிறது. குழந்தையை தோல் வெடிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு பூட்டு பெல்ட்டைக் கொண்ட கனரக கயிறு மற்றும் மரத்தால் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion