அமேசானில் அதிக தள்ளுபடியில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள்.. மிஸ் பண்ணாம உடனே வாங்குங்க...

அமேசானில் அத்தியாவசியமான மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் பல பொருட்கள் உள்ளன. ஃபேஸ் மாஸ்க்குகள், ஆண்களுக்கான அழகு பராமரிப்பு பொருட்கள் முதல் மாதவிடாய் கப்புகள் மற்றும் காபி அடிப்படையிலான அழகு சாதனப் பொருட்கள் வரை அனைத்தையும் அமேசானில் காண முடியும். இவற்றில் சிறந்த தயாரிப்புக்களைக் கண்டறிய உங்களுக்காக அழகு மற்றும் ஆரோக்கிய பொருட்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம். இவற்றில் சிலவற்றிற்கு நீங்கள் பரிசையும் வாங்கலாம். அதோடு இந்த தயாரிப்புக்கள் அதிக தள்ளுபடியுடனும் உள்ளன. எனவே இந்த பொருட்களை வாங்க நீண்ட நாட்களாக நினைத்திருந்தால், அதற்கு சரியான தருணம் இது தான்.

தம்பதிகளுக்கான டைட்டன் ஸ்கின் கிப்ட் செட்

நீங்கள் தம்பதியருக்கு திருமண பரிசை வாங்க விரும்பினால், இந்த கவர்ச்சிகரமான டைட்டன் ஸ்கின் கிப்ட் செட் சரியாக இருக்கும். 36 மாதங்கள் நீடித்திருக்கும் இந்த கிப்ட் செட்டில் 2 விதமான வாசனைகள் உள்ளன. ஒவ்வொன்றும் 100 மிலி இருக்கும். எனவே உங்களுக்கு பிடித்த தம்பதிகளுக்கு இந்த அற்புதமான பரிசை வழங்குங்கள்.

Titan Skinn Gift Set for couple
₹2,695.00

குவாரன்ட் 4 பிளை டிசைனர் சர்ஜிகல் ஃபேஸ் மாஸ்க்

மாஸ்க்குகள் தற்போது அனைவரும் தினமும் கட்டாயம் அணிய வேண்டிய ஒன்றாகிவிட்டது. பூ மற்றும் நட்சத்திரங்கள் போன்ற வடிவங்களைக் கொண்ட சர்ஜிகல் ஃபேஸ் மாஸ்க்குகள் கிடைத்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும். குவாரன்ட்டில் இருந்து வரும் இந்த மாஸ்க் பாக்டீரியா மற்றும் தூசிகளை சிறப்பாக வடிகட்டுவதோடு, 99% செயல்திறனைக் கொண்டது. இந்த மாஸ்க்குகள் நீர் எதிர்ப்பு மற்றும் எளிதில் சுவாசிக்கக்கூடியவாறு இருக்கும். இந்த மாஸ்க்குகள் எஸ்எம்எம்எஸ் துணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

QUARANT 4 Ply Designer Protective Surgical Face Mask with Dual Meltblown - SMMS Layer, BFE & PFE >99%, Disposable Fabric Masks with Adjustable Nose Pin, Fashion That's Safe, Pack of 50, Mixed Combo
₹499.00 (₹9.98 / count)
₹1,000.00
50%

ஓரல் பி வைட்டலிட்டி 100 எலக்ட்ரிக் ரிச்சார்ஜபிள் டூத்பிரஷ்

ப்ரான் வழங்கும் இந்த ஓரல் பி டூத்பிரஷ் 2டி கிளீனிங் ஆக்சன் நடவடிக்கையைக் கொண்டது. இது பிளேக்கை சிறப்பாக வெளியேற்றும். இந்த டூத் பிரஷ் ஒவ்வொரு 30 நொடிகளுக்கும் பல் துலக்கப்படும் பகுதிகளை மாற்ற அதிர்கிறது. இது கிரிஸ்-கிராஸ் முட்களைக் கொண்ட ஒரு எலக்ட்ரிக் டூத் பிரஷ். இது பெரியவர்களுக்கும் ஏற்றது.

Oral B Vitality 100 Black Criss Cross Electric Rechargeable Toothbrush Powered by Braun
₹1,279.00
₹1,599.00
20%

ஸ்டேப்ரீ செக்யூர் எக்ஸ்-எல் காட்டன் சானிட்டரி பேடுகள்

காட்டனால் ஆன இந்த 3 ஸ்டேப்ரீ செக்யூர் எக்ஸ்-எல் காட்டன் சானிட்டரி பேடுகள், 12 மணிநேரம் வரை ஈரப்பதத்தில் பூட்டி 2 மடங்கு வேகமாக உறிஞ்சும். இதன் மென்மையான காட்டன் பேடுகள் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் அரிப்பு, எரிச்சலைத் தடுக்கும். மேலும் இந்த பேடுகள் 274 மிமீ நீளத்தைக் கொண்டதுடன், நீண்ட நேர பாதுகாப்பையும் அளிக்கிறது.

Stayfree Secure X-Large Cottony Sanitary Pads for Women, 40s x 3 (Pack of 120)
₹660.00 (₹5.50 / count)

சிரோனா மாதவிடாய் கப் ஸ்டெரிலைசர்

உங்கள் மாதவிடாய் கப்பை முழுமையாக கிருமி நீக்கம் செய்து, அடுத்த மாதவிடாய் சுழற்சி வரை சுத்தமாக சேமித்து வைக்க விரும்பினால், நீங்கள் சிரோனா மாதவிடாய் கப் ஸ்டெரிலைசரில் முதலீடு செய்யுங்கள். இந்த ஸ்டெரிலைசர் 99% கிருமிகளைக் கொல்லும். இது கச்சிதமானது மற்றும் பயன்படுத்த எளிதானது. இந்த ஸ்டெரிலைசர் கப் முழுமையான பாதுகாப்பிற்கான ஆட்டோமேட்டிக் பவர்-ஆஃப் உடன் வருகிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தண்ணீரை ஊற்றி, மாதவிடாய் கப்பை தலைகீழாக ஸ்டெரிலைசரின் உள்ளே வைக்கவும். பின் கவரால் மூடி, பவர் பட்டனை ஆன் செய்ய வேண்டும். இது 2-3 நிமிடங்களுக்கு கிருமி நீக்கம் செய்து, அதன் பின் தானாகவே ஆஃப் ஆகிவிடும். கவர் குளிர்ந்ததும், திறக்க வேண்டும்.

Sirona Menstrual Cup Sterilizer - Clean your Period Cup Effortlessly - Kills 99% of Germs in 3 Minutes with Steam - 1 Unit
₹1,979.00
₹2,499.00
21%

பெண்களுக்கான சிரோனாவின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கப்

மாதவிடாய் கப் தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு சிறப்பான மாதவிடாய் கப் தேடிக் கொண்டிருந்தால், இந்த சிரோனாவின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கப் சரியாக இருக்கும். இந்த கப் 3 அளவுகளில் கிடக்கும். முதல்முறையாக பயன்படுத்துபவர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கு சிறியது, 22-35 வயதினருக்கு நடுத்தரமானது மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு பெரியது. இந்த மாதவிடாய் கப் மிகவும் மென்மையாக இருக்கும் அல்ட்ரா சாஃப்ட் மெடிக்கல் கிரேடு சிலிகான் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாதவிடாய் கப் மூலம் அரிப்பு, சொறி, துர்நாற்றம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இந்த மாதவிடாய் கப்பை பயணத்தின் போதும், உடற்பயிற்சியின் போதும் கூட பயன்படுத்தலாம். இந்த மாதவிடாய் கப்புகள் 8 முதல் 10 மணிநேரம் வரை நீடிக்கும் மற்றும் 3-5 ஆண்டுகள் மாற்றப்பட வேண்டும்.

Sirona Reusable Menstrual Cup for Women - Medium Size with Pouch, Ultra Soft, Odour and Rash Free, No Leakage, Protection for Up to 8-10 Hours, FDA Approved
₹244.00
₹399.00
39%

குப்ரா கேபி-5300 5 இன் 1 மல்டிஃபங்க்ஸ்னல் க்ரூமிங் கிட்

குப்ராவின் இந்த 5 இன் 1 மல்டிஃபங்க்ஸ்னல் க்ரூமிங் கிட் தாடி மற்றும் மீசை, மூக்கு, காது மற்றும் புருவம் ஆகியவற்றை சீர்படுத்த ஏற்றது. இந்த க்ரூமிங் செட் 90 நிமிட ரன்னிங் டைம் மற்றும் 1.5 மணிநேர சார்ஜிங் டைம் கொண்ட எல்இடி டிஸ்ப்ளே கொண்டது. ஆரம்பத்தில் பயன்படுத்தும் முன் இந்த கிட்டை முழுமையான சார்ஜ் செய்ய வேண்டும். இந்த க்ரூமிங் கிட் 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Kubra KB-5300 5 in 1 Multifunctional Grooming Kit for Body Grooming, Beard & Moustache, Nose, Ear & Eyebrow, LED Display, 19 Length Setting, 90 Minutes Runtime and Fast Charging (Black)
₹1,399.00
₹1,999.00
30%

பிளம் பெஸ்ட்செல்லர்ஸ் கிப்ட் செட்

பிளம் வழங்கும் இந்த கிப்ட் செட் நெருங்கிய நண்பர் அல்லது மகளுக்கு பரிசளிக்க ஏற்றது. இந்த அழகான செட்டில் ஹேர் மாஸ்க், கருப்பு காஜல், சீமைச்சாமந்தி மற்றும் ஒயிட் டீ ஃபேஸ் மாஸ்க் மற்றும் க்ரீன் டீ நைட் ஜெல் ஆகியவை உள்ளன. இந்த தயாரிப்புகள் 100% சைவம் மற்றும் நிச்சயமாக இது ஒரு சிந்தனைக்குரிய மற்றும் பயனுள்ள பரிசாக இருக்கும்.

Plum Bestsellers Gift Set | Includes Kajal, Hair Mask, Lip Balm, Night Gel | 100% Vegan Gift Set
₹1,359.20 (₹2,718.40 / 100 ml)
₹1,699.00
20%

mCaffeine சம்மர் காபி பாத் கிட்

அமேசானில் தள்ளுபடியில் இந்த mCaffeine சம்மர் காபி பாத் கிட் உங்கள் நெருங்கிய நண்பருக்கும், ஏன் உங்களுக்கும் கூட பரிசளிக்கலாம். இந்த கிட்டில் காபி ஃபேஸ் ஸ்க்ரப், காபி பாடி ஸ்க்ரப், காபி ஸ்கால்ப் ஸ்க்ரப், காபி ஃபேஸ் வாஷ், எஸ்பிரசோ காபி பாத்திங் பார் மற்றும் காபி ஷாம்பு ஆகியவை உள்ளன. இது தவிர, இவற்றில் உள்ள சில பொருட்கள் சரும கருமையை குறைக்கவும் உதவுகின்றன. எனவே இந்த மாதிரியான பொருட்கள் பரிசாக வழங்க ஏற்ற சிறப்பான பொருள். அதோடு அழகை மேம்படுத்த நினைப்போருக்கும் ஏற்றது.

mCaffeine Must Have Summer Coffee Bath Kit
₹2,544.00

வேகா பெடிக்யூர் கருவிகள் (8 செட்)

வீட்டிலேயே உங்கள் பாதங்களின் அழகை மெருகேற்ற இந்த வேகா பெடிக்யூர் கருவிகள் ஏற்றதாக இருக்கும். இந்த பெடிக்யூர் செட்டில் நெயில் கிளிப்பர், க்யூட்டிகல் கிளிப்பர், 2 இன் 1 நெயில் ஃபைல், கார்ன் கட்டர், 1 செட் பிளேடுகள், ஃபூட் ஸ்க்ரப்பர் ஆகிய 8 கருவிகள் உள்ளன. இது பயன்படுத்த எளிதானது டஙறறுஙட ப்ரீமியம் தரமான தயாரிப்பு.

VEGA Pedicure Tools (Set of 8)
₹899.00

எனவே அமேசானின் எந்த தயாரிப்பில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்? உங்களின் தேர்வை எங்களின் கருத்துப் பகுதியில் தெரியப்படுத்துங்கள்.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion